ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!

4 posters

Go down

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Empty ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!

Post by சிவா Sat Feb 05, 2011 11:07 am

* நம் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து பரிசு கொடுப்பது நமது பண்பாடாகும். இதே போல தனது நாட்டுக்கு வரும் பிற நாட்டுத் தலைவர்களுக்கு விருந்து கொடுத்து பரிசளிப்பது அரசு வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் விஜயம் செய்யும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, அந்த நாட்டு அதிபர்கள் வழங்கிய பரிசு என்ன... அதன் மதிப்பு போன்ற விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசின் சார்பில் அறிக்கையாக வெளிவரும்.

* மிக விலை உயர்ந்த பரிசை சவுதி மன்னரும், விலை குறைந்த பரிசை பாலஸ்தீன அதிபரும் வழங்கியுள்ளனர். 2009-ம் ஆண்டில் ஒபாமாவுக்கு கிடைத்த பரிசு பட்டியல் இதோ...

* பரந்த பாலைவனத்தில் பச்சை பசுமையாக ஒரு மரம் மற்றும் ஒட்டகங்கள் உள்ளது போல் உருவம், தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்கப்பதக்கம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியாக முழுக்க முழுக்க கண்ணாடியால் உருவான கடிகாரம் ஆகிய இரண்டு பரிசுகளை சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா வழங்கியுள்ளார். இதன் மதிப்பு 34 ஆயிரம் டாலர்கள்! இதுதான் ஒபாமாவுக்கு கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு.


* மரப் பலகையில், பட்டு நூலால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு, அதில் ஒரு குடும்பம் புத்தகம் படிப்பது போல் செதுக்கப்பட்டுள்ள உருவச் சிலையை சீன அதிபர் ஹூ ஜிண்டோ வழங்கியுள்ளார். இதன் மதிப்பு 20 ஆயிரம் டாலர்கள்.

* கருப்பு நிறத்திலான தங்கப் பேனாவை உள்ளடக்கிய மரப் பேனா மற்றும் சர்ச்சில் பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றை இங்கிலாந்து பிரதமர் ஜேம்ஸ் கார்டன் பிரவுன் வழங்கியுள்ளார். இதன் மதிப்பு 16 ஆயிரத்து 510 டாலர்கள்.
*
கண்ணாடியில் உருவான மெழுகுவர்த்தி ஸ்டான்ட் மற்றும் கண்ணாடியில் உருவான பழக்கிண்ணம் ஆகியவற்றுடன் புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார் இத்தாலி அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இதன் மதிப்பு 14 ஆயிரத்து 445 டாலர்கள்.

* ஒரு சிறுமி புறாக்களை பறக்க விடுவது போல் வெண்கலச்சிலை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் இஸ்ரேல் அதிபர் சிமோன் பெரஸ். இதன் மதிப்பு 8 ஆயிரம் டாலர்கள்.

* தங்க முலாம் பூசப்பட்ட மொசைக் பிரேமில் செயின்ட் பீட்டர் சதுக்கம் மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றுடன் நிறைய புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார் 16வது போப் பெனடிக். இதன் மதிப்பு 7 ஆயிரத்து 905 டாலர்கள்.

* தங்கத்தில் உருவான கைக்கடிகாரத்தை வழங்கியுள்ளார் இத்தாலி அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இதன் மதிப்பு 6ஆயிரத்து 400 டாலர்கள்.

* மரத்தில் செதுக்கப்பட்ட மூன்று உயர்ந்த சிற்பங்களை பரிசாக வழங்கியுள்ளார் தான்சானியா நாட்டு அதிபர் ஜாக்கயா கிக்வெட். இதன் மதிப்பு 6ஆயிரம் டாலர்கள்.

* அமெரிக்கா கொடி பதித்த கிரிஸ்டல் டேபிள் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் இத்தாலி அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இதன் மதிப்பு 6 ஆயிரம் டாலர்கள்.

* ஹைதி நாட்டின் முதல் பெண் அதிபர் பெடிட் பாய்ஸ் ஆன்சனர் உருவச் சிலை இரண்டை பரிசாக வழங்கியுள்ளார் ஹைதி நாட்டின் தூதர் ரேமண்ட் ஜோசப். இதன் மதிப்பு 4 ஆயிரத்து 25 டாலர்கள்.

ஒபாமாவுக்கு வந்த பரிசுகளில் டாப் டென் பரிசுகளின் விவரத்தை அளித்துள்ள அமெரிக்க அரசு, மிகக் குறைந்த விலை மதிப்புள்ள பரிசு விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

* ஆலிவ் எண்ணை பாட்டில் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் பாலஸ்தீன அதிபர் மகமுத் அப்பாஸ். இதன் மதிப்பு 75 டாலர்கள் மட்டுமே!

தினதந்தி


ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Empty Re: ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!

Post by பிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 1:40 pm

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   755837 ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   755837 ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   755837



ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Empty Re: ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 1:51 pm

பிளேடு பக்கிரி wrote:ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   755837 ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   755837 ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   755837

மாமா ஏன் இப்படி உற்சாகமா துள்ளி குதிக்கிற அதயும் ஆட்டய போட போறியா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Empty Re: ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!

Post by SK Sat Feb 05, 2011 3:45 pm

 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!   Empty Re: ஒவ்வொரு நாட்டிலும் ஒபாமா பெற்ற பரிசுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum