புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
62 Posts - 63%
heezulia
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
254 Posts - 44%
heezulia
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
15 Posts - 3%
prajai
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_m10தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசையில் துளைகள் இருப்பது ஏன்?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 10:47 am

நம்ம அம்மா தோசை, சப்பாத்தி, பூரின்னு விதவிதமா சமைச்சு தருவாங்க. அதை நாமும் ரசிச்சி, ருசிச்சி சாப்பிடுவோம். பொதுவா, தோசையில சின்னச் சின்னதா துளைகள் இருக்கும். ஆனா, பூரியிலோ, சப்பாத்தியிலோ இதுமாதிரி துளைகள் இருக்காது. இதைப் பத்தி நாம எப்பாவது யோசிச்சிருக்கோமா? யோசிக்கலைங்கிறது உங்களோட முகத்துலேயே தெரியுது. ஆனா, நான் அதப்பத்தி யோசிச்சிருக்கேன். அதனால தான் என் பேரு `சயின்ஸ் சந்தியா'. சரி, ஓவரா என்னோட சுய புராணம் பாடாம விஷயத்துக்கு வர்றேன்...

தோசை மாவுல தண்ணீர் அதிகமாக இருக்கும். தோசைக்கல்லுல மாவை ஊத்தி தோசை வார்க்கும்போது, மாவுல உள்ள தண்ணீர் ஆவியாகி வெளியேறிடும். அப்போது மாவுத்துகள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நகர்றதால, ஆவியான தண்ணீருக்கு நிகரா துளைகள் உண்டாகுது.

அதேசமயம் பூரி மற்றும் சப்பாத்தியில உள்ள தண்ணீரின் அளவு குறைவு. இவை வேகும் போதும் தண்ணீர் ஆவியாகுது. ஆனால், இவற்றின் புறப்பரப்பை கிழித்துக்கொண்டு வருமளவுக்கு நீராவியோட அழுத்தம் இல்லாததுனால, பூரி மற்றும் சப்பாத்தியில துளைகள் உண்டாவது கிடையாது.

தினதந்தி

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 11:12 am

என்ன ஒரு ஆதாரம்

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? India-Cafe-Masala-Dosai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 11:16 am

நல்ல கண்டு பிடிப்புப்பா... தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 755837 தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 755837

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sat Feb 05, 2011 12:06 pm

ம்... பாருங்களேன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!
சரி சரி அப்படியே எனக்கு ரெண்டு தோசை சொல்லுங்க, ஹலோ நல்ல முருகலா சொல்லுங்க!! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 102564

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 806360
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 12:14 pm

எனக்கும் இவ்வளவு நாள் தோசைல ஏன் துளை வருதுன்னு தெரியாதுப்பா.
ஏதோ தோசை ஊத்தி சாப்பிட்டோமா அதோட முடிஞ்சது.அதை தாண்டி யோசிக்க சமயம் இல்லை.
இருந்தாலும் உங்க பகிர்வு மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் சிவா.நன்றி

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Uதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Dதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Aதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Yதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Aதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Sதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Uதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Dதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Hதோசையில் துளைகள் இருப்பது ஏன்? A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 12:19 pm

இசையன்பன் wrote:ம்... பாருங்களேன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!
சரி சரி அப்படியே எனக்கு ரெண்டு தோசை சொல்லுங்க, ஹலோ நல்ல முருகலா சொல்லுங்க!! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 102564

அப்படியே கெட்டிச் சட்னியும் எடுத்துவாங்க! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 95051

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 12:21 pm

சிவா wrote:
இசையன்பன் wrote:ம்... பாருங்களேன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!
சரி சரி அப்படியே எனக்கு ரெண்டு தோசை சொல்லுங்க, ஹலோ நல்ல முருகலா சொல்லுங்க!! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 102564

அப்படியே கெட்டிச் சட்னியும் எடுத்துவாங்க! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 95051

மேலே எனது பதிவில் இருக்கு எடுதுகோங்க ரெண்டுபேரும் சந்தா போடாம எடுதுகொங்க பதலானா சுதா அக்கா சுட்டு தருவாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 12:28 pm

சுதா சுட்டுத்தரும் தோசையா.... எனக்கு தோசையே வேண்டாம்..........!!! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 230655

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 12:35 pm

சிவா wrote:சுதா சுட்டுத்தரும் தோசையா.... எனக்கு தோசையே வேண்டாம்..........!!! தோசையில் துளைகள் இருப்பது ஏன்? 230655
என்னமோ தோசையா நான் சுட்டு தட்டுல அடுக்கி வச்சுக்கிட்டு உங்களை சாப்பிட கெஞ்சுன மாதிரி ரொம்பத்தான் அலுத்துக்கரிங்க.வேணாட்டி போங்க.அப்புறம் நீங்களே கெஞ்சி கேட்டாலும் நான் சுடும் தோசை கிடைக்காது.
எங்களுக்கு thosaiyum சுட தெரியும். ரொம்ப பிகு செய்தா ஆளையும் சுட தெரியும்

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Uதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Dதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Aதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Yதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Aதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Sதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Uதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Dதோசையில் துளைகள் இருப்பது ஏன்? Hதோசையில் துளைகள் இருப்பது ஏன்? A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 12:37 pm

உதயசுதா wrote:
என்னமோ தோசையா நான் சுட்டு தட்டுல அடுக்கி வச்சுக்கிட்டு உங்களை சாப்பிட கெஞ்சுன மாதிரி ரொம்பத்தான் அலுத்துக்கரிங்க.வேணாட்டி போங்க.அப்புறம் நீங்களே கெஞ்சி கேட்டாலும் நான் சுடும் தோசை கிடைக்காது.
எங்களுக்கு thosaiyum சுட தெரியும். ரொம்ப பிகு செய்தா ஆளையும் சுட தெரியும்

இதுதான் இங்கு அனைவருக்குமே தெரிந்த விடயமாயிற்றே! சொர்ர்ர்ர்ர்ர்ர்ணாக்காவா........... கொக்கா..........!!!

தோசையில் துளைகள் இருப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக