ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

+15
தமிழ்ப்ரியன் விஜி
கண்ணன்3536
realvampire
Tamilzhan
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
ரிபாஸ்
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
பிரகாசம்
கலைவேந்தன்
srinihasan
அருண்
சிவா
19 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Guest Sat 5 Feb 2011 - 12:11

First topic message reminder :

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...

பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...

நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Guest Sat 5 Feb 2011 - 21:00

அருமையான யோசனை அண்ணே... நான் தமிழகத்தில் நல் உள்ளம் கொண்டோரை சந்தித்து நிதி திரட்ட எப்போதும் தயாராகவே இருக்கிறேன்...

வங்கி கணக்கு ஆரம்பித்த உடன் எனக்கு சிவா அண்ணன் முகவரியாய் சொல்லலாம் நாங்கள் அதில் செலுத்த ஆரம்பித்து விடுவோம் ....
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat 5 Feb 2011 - 23:09

நல்லதொரு முயற்சி...நானும் உதவுகிறேன்..என்னால்
இயன்ற வரை.. ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 154550 ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 154550 ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Friendshipcomment54ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by ரிபாஸ் Sun 6 Feb 2011 - 15:46

மிக்க நன்றி நண்பா இவ்வாறான ஒரு விடயத்தை இங்கே முன்வைததுக்கு எம்மால் முடிந்தவரை நிச்சயமாக உதவி செய்வோம் நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by ஹாசிம் Sun 6 Feb 2011 - 16:45

நல்ல யோசனை கண்டிப்பாக செய்யவேண்டிய தேவையிது எம்மால் ஒரு உயிராவது நன்மையடைகிறதே என்ற உணர்வுடன் வழங்கிட அதிக உணர்வாளர்களை தினமும் சந்திக்கிறோம் அவர் ஊடாக அனைவரையும் திரட்டி கண்டிப்பாக இதனை செயல்படுத்தலாம்
நன்றி இப்படியான செயல்பாடுகள் உறவுகளின் வாழ்கையினை மேம்படுத்த உதவும் அனைவரும் முன்வருவோம் இவற்றை செய்திட...


நேசமுடன் ஹாசிம்
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by மஞ்சுபாஷிணி Sun 6 Feb 2011 - 17:34

அருமையான யோசனை... எல்லோருமே செயல்பட அருமையான ஒரு நல்ல வாய்ப்பு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by அப்புகுட்டி Sun 6 Feb 2011 - 17:51

அருமையான ஒரு நல்ல வாய்ப்பு எனது நீண்ட நாள் ஆசையும் இதுதான் கண்டிப்பாக செயல் படுத்துவோம் நன்றி மதன் உங்கள் ஆர்வத்திற்கு.


ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by சிவா Sun 6 Feb 2011 - 19:29

கலையின் கருத்துகள் அனைத்தும் ஏற்புடையவை.

மலேசியாவில் கணக்குத் துவங்கினால் அது ஒருவரை மட்டுமே சார்ந்த கணக்காக இருக்கும். அதற்கு இத்திட்டத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இது ஒரு குழுவாக இணைந்த கணக்காக இருக்க வேண்டும். இதற்கான கணக்கை ஆராயும் குழுவில் நான் இணைந்துகொள்கிறேன். இந்தியாவில் இதற்கான கணக்கு துவங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் ஈழ மக்களுக்கு மட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்யலாம் என்ற கருத்தை முன்வைக்கிறேன்.

இந்தியாவில் உள்ள நம் நண்பர்களின் மூலம் இதற்கான கணக்கைத் துவங்குவோம். நம்மால் அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கலாம்தானே!

ராஜாவும் பல மாதங்களுக்கு முன்னரே என்னிடம் இதுகுறித்துப் பேசினார். அதற்கான தருணத்தை மீண்டும் கொண்டுவந்த மதன் கார்த்திக் அவர்களுக்கு என் நன்றி.

இத்திட்டத்தின் தலைவராக நம் கலைவேந்தன் அவர்கள் செயல்பட வேண்டும். அதன் கீழ் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். நான் தமிழகத்திற்கு வந்ததும் இத்திட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்!


ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Tamilzhan Sun 6 Feb 2011 - 19:41

இதற்க்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை பதிவுச் செய்யவேண்டும் பின் வங்கி கணக்கு தொடங்கி அதற்க்கு பொறுப்பான ஆட்க்கள் மூலம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து உறியவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை வேலை செய்யும் ஆட்க்களும் தேவை இங்கே உள்ள 10 பேர் பதில் கொண்டு இவ்வளவு பெரிய முயற்ச்சி எடுப்படுமா எனப்து சரியாக தெரியவில்லை எங்காவது தவறு நடந்தால் முழுப்பொருப்பும் ஈகரையே சேரும்... அதனால் இந்த காரியம் சாத்தியமா என்று சந்தேகமே வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்த ஈழ குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவி செய்வது இப்போது ஈகரைக்கு சாத்தியம் இது என் கருத்து..! முற்சியுங்கள் உதவிச் செய்யகாத்திருக்கிறோம்..!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by உதயசுதா Sun 6 Feb 2011 - 19:46

Tamilzhan wrote:இதற்க்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை பதிவுச் செய்யவேண்டும் பின் வங்கி கணக்கு தொடங்கி அதற்க்கு பொறுப்பான ஆட்க்கள் மூலம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து உறியவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை வேலை செய்யும் ஆட்க்களும் தேவை இங்கே உள்ள 10 பேர் பதில் கொண்டு இவ்வளவு பெரிய முயற்ச்சி எடுப்படுமா எனப்து சரியாக தெரியவில்லை எங்காவது தவறு நடந்தால் முழுப்பொருப்பும் ஈகரையே சேரும்... அதனால் இந்த காரியம் சாத்தியமா என்று சந்தேகமே வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்த ஈழ குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவி செய்வது இப்போது ஈகரைக்கு சாத்தியம் இது என் கருத்து..! முற்சியுங்கள் உதவிச் செய்யகாத்திருக்கிறோம்..!!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Yஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Sஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Hஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? - Page 2 Empty Re: ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum