புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_c10மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_m10மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_c10 
5 Posts - 63%
heezulia
மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_c10மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_m10மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_c10மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_m10மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 11:02 am

மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு எல்லோரும் எண்ணன்னமோ காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் ஆணிவேர் அடுப்பு தான்!

ஆம், மக்களை முட்டாள்களாக்கி, தொழில் உடன் பாட்டுக்காகவே இந்த சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது!

சில மாதங்களுக்கு முன் "சமையல் கேஸ்" தட்டுப்பாடு வந்தது, இப்போது அதையடுத்து மின்சாரம் தட்டுப்பாடு. இதிலிருந்து எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தட்டுப்படுகிறது! அதாவது சில மாதங்களுக்கு முன், மின்சாரத்தில் இயங்கும் "இண்டக்சன் ஸ்டவ்" என்ற ஒரு அடுப்பு அறிமுகமானது. மின் கட்டணம் காரணமாக, சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மட்டும் அதை வாங்கிப் பயன் படுத்தினார். அப்போது செய்து கொண்ட தொழில் உடன் படிக்கையின் அடிப்படையில், "சமையல் கேஸ்" கிடைக்காமல் செய்தனர். இதனால் வெருப்படைந்த மக்கள் இப்படி "கேஸ்" க்காக காத்திருப்பதை விட அந்த "இண்டக்சன்" அடுப்பு பரவாயில்லை என்று செய்தி பரப்பப் பட்டு, அனைத்து அடித்தட்டு மக்களும் கடனை உடனை வாங்கி 2500 முதல் 6000 வரையில் உள்ள அடுப்புகளை வாங்கினார்கள். அடுப்பை விற்றுக் கொடுப்பது மட்டும் தான் உடன்படிக்கை, எல்லா அடுப்புகளும் விற்றாகி விட்டன...

எல்லோரும் மின்சார அடுப்புக்கு மாறிவிட்டால் கேஸ் கம்பெனி காரங்க சும்மா இருப்பாங்களா?... அவங்க பங்குக்கு அவங்க ஒரு உடன் படிக்கை போட்டனர், இண்டக்சன் அடுப்பை தடை செய்ய வேண்டும் என்று! ஆனால் அதை செய்தால் அவர்கள் சும்மா விட மாட்டார்கள் அல்லவா? அதனால் அடுப்பை தடை செய்ய முடியாது, வேண்டுமானால் அந்த அடுப்பை பயன் படுத்த முடியாமல் செய்து விடுகிறோம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர்!

அதன் விளைவுதான் இலவச கேஸ் அடுப்பு!

அடுப்பைக் கொடுத்தாலும், "இன்னும் முன்புபோல் சிலிண்டர் வாங்க யாரும் வரவில்லையே" என்று மறுபடியும் போயி 'கேஸ்'க்கு நின்றனர். அப்போது சிந்தித்ததன் விளைவுதான் மின்சாரத் தட்டுப்பாடு! மின்சாரம் இல்லையென்றால் எப்படி மின்சார அடுப்பு வேலை செய்யும்? அதனால் தான், காலையிலும், மாலையிலும் மின் தடை!!

அப்பாவி மக்கள் மின்சார அடுப்பை மூட்டையில் கட்டி விட்டு இப்போது மறுபடியும் 'கேஸ்' க்கு போயி நின்னா...

ஒண்ணை அழுத்தவும், ரெண்டை அழுத்தவும்-னு இப்போ "போன் பில்லுல" கைய வைக்கிறாங்க... இது யாரோடு போட்ட உடன் படிக்கைன்னு தெரியலை!!

எவன் என்ன பன்னாலும், பாதிக்கப் படுறதென்னவே ஏழை மக்கள் தான்.

எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு, மக்கள் எல்லாருமா சேர்ந்து, "சாணியக் கரசி" ஊத்தினா நல்லா இருக்கும்-னு தோணுது!!

ஹலோ!... நான் "சாண எரிவாயு" அடுப்பை பத்தி சொன்னேன்!!


"அந்தப்பார்வை"




மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 11:06 am

அருமையான பார்வை அந்தப்பார்வையண்ணே! இப்படித்தான் அரசோட எல்லா திட்டங்களிலும் வியாபார யுக்தி உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் நம்மால ஒன்னும் செய்ய முடியல ! அட்லீஸ்டு ஓட்டையாவது சரியா குத்தினா போதும். புன்னகை - சபாஷ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 11:06 am

சாண எரிவாயு அடுப்பு எங்கள் வீட்டில் இருக்கிறது நண்பா. அது தற்சமயம் இயங்கவில்லை. காரணம் மாடு மேயிக்க ஆள் இல்லை. அது மிகவும் எளிமையாக இருந்தது. அதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஆபத்து இல்லை. ஆற்றல் இழப்பும் இல்லை....

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 31, 2011 11:09 am

அட பாவிகளா



ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 12:30 pm

அசுரன் wrote:அருமையான பார்வை அந்தப்பார்வையண்ணே! இப்படித்தான் அரசோட எல்லா திட்டங்களிலும் வியாபார யுக்தி உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் நம்மால ஒன்னும் செய்ய முடியல ! அட்லீஸ்டு ஓட்டையாவது சரியா குத்தினா போதும். புன்னகை - சபாஷ்

நன்றி நண்பா! :வணக்கம்:



மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 12:34 pm

மகா பிரபு wrote:சாண எரிவாயு அடுப்பு எங்கள் வீட்டில் இருக்கிறது நண்பா. அது தற்சமயம் இயங்கவில்லை. காரணம் மாடு மேயிக்க ஆள் இல்லை. அது மிகவும் எளிமையாக இருந்தது. அதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஆபத்து இல்லை. ஆற்றல் இழப்பும் இல்லை....

நன்றி நண்பா! :வணக்கம்:



மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 12:36 pm

SK wrote:அட பாவிகளா

புன்னகை அன்பு மலர்



மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 12:36 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:சாண எரிவாயு அடுப்பு எங்கள் வீட்டில் இருக்கிறது நண்பா. அது தற்சமயம் இயங்கவில்லை. காரணம் மாடு மேயிக்க ஆள் இல்லை. அது மிகவும் எளிமையாக இருந்தது. அதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஆபத்து இல்லை. ஆற்றல் இழப்பும் இல்லை....

நன்றி நண்பா! மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! 1772578765
மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு! 678642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 12:53 pm

அடப்பவமே ! இப்படி எல்லாத்திலேயும் அரசியல் பண்ணினா எப்படி ? அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 12:56 pm

மகா பிரபு wrote:சாண எரிவாயு அடுப்பு எங்கள் வீட்டில் இருக்கிறது நண்பா. அது தற்சமயம் இயங்கவில்லை. காரணம் மாடு மேயிக்க ஆள் இல்லை. அது மிகவும் எளிமையாக இருந்தது. அதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஆபத்து இல்லை. ஆற்றல் இழப்பும் இல்லை....

மாடு மேக்க ஆட்கள் இல்ல என்கிறீர்களே, பசங்க எல்லோரும் நல்லா படிக்கிறங்க போல புன்னகை ( முன்பு நன்றாக படிக்காத பிள்ளைகளை மாடுமேக்க போ என ஆசிரியர்கள் திட்டுவது வழக்கம் , அது தான் கேட்டேன் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக