ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

+8
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
உதயசுதா
SK
அருண்
கோவை ராம்
சிவா
கண்ணன்3536
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by கண்ணன்3536 Sat Feb 05, 2011 10:10 am

First topic message reminder :

அழகிரி-ரூ19 கோடி சொத்து: தயாநிதி-வெறும் ரூ3.5 கோடி!

சென்னை: மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி தனக்கு ரூ. 19.43 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் ரூ. 3.55 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரியின் சொத்து விவரம்..

ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.

வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.

நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.

நகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.

வாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.

அசையா சொத்துக்கள்

ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.

வீடுகள்

மதுரை - ரூ. 60 லட்சம்.
அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.
ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.

(மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி.

மொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.



தயாநிதி மாறன் சொத்து விவரம்

ரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.

வங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.

நிதி நிறுவன முதலீடுகள்

ரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.

நகைகள்

ரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.

மனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.

வாகனங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.

பிற சொத்துக்கள்

முரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.

அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.

தயாநிதி மாறன் பெயரி்ல் அசையா சொத்து எதுவும் இல்லை.

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.

நெல்லை காங். வேட்பாளர் ராமசுப்புக்கு ரூ.1.64 கோடி:

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவிடம் ரூ. 1.64 கோடி சொத்துக்கள் உள்ளதாம். அவரது பெயரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம், மனைவி பெயரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 450 ரொக்கம், ரூ.13 ஆயிரம் சேமிப்பு பத்திரம், தனது பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.1 கோடியோ 62 லட்சத்து 18 ஆயிரத்து 917 மதிப்பில் 12 லாரிகள், ஜேசிபிகள், 3 கார்கள், 3 பைக்குகள், 9 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் 82 பவுன் நகைகள், உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரது சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடியாகும்.

வெள்ளப்பாண்டி சொத்து..

தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளபாண்டிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் எல்ஐசி பாலிசி, செந்தட்டியாபுரத்தில் பெற்றோர் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 வீடு ஆகியவை உள்ளன. கார், வாகனம் எதுவும் இல்லை.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ரூ.2.44 கோடி சொத்து

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் 4வது முறையாக போட்டியிடுகிறார். இவர் தனது பெயரிலும், மனைவி டாக்டர் சந்திரிகா, மகன் ஷியாம் ஆகியோர் பெயரிலும் சொத்துகள், வங்கி முதலிடுகள் இருப்பதாக அபிடவிட்டில் தெரிவித்துள்ளார்.

ரொக்கப் பணமாக ரூ.3.75 லட்சம், வங்கியில் டெபாசிட்டுகள் மற்றும் பங்கு முதலீட்டுகள் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 551, ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 922 மதிப்பிலான 1153 கிராம் நகைகள், பிற சொத்துகள் மூலம் ரூ.12 லட்சம் வருமானம், உடுமலைபேட்டை, கோவையில் ரூ.57 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 533 மதி்ப்பிலான 49 ஏக்கர் விவசாய நிலங்கள், கோவை குனியாமுத்தூரில் ரூ.34 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் வேளாண் அல்லாத நிலங்கள், ரூ.50 லட்சத்து 47 ஆயிரத்து 899 மதி்ப்பிலான வீடு, வணிக வாளகங்கள், கோவை மற்றும் சென்னையில் ரூ.72 லட்சத்து 89 ஆயிரத்து 288 மதிப்பிலான வீடு மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியோ 44 லட்சத்து 96 ஆயிரத்து 193 ஆகும்.

வேறு கடன்கள் எதுவும் இல்லை என்றும், கடந்த ஆண்டு வரை வருமான வரி செலுத்தி உள்ளதாகவும் கிருஷ்ணசாமி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down


தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 2:27 pm

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:நம்ம thaanai தலைவலி கருணா நிதியோட சொத்து விவரத்தை காணோமே

இங்கு எழுத இடம் போதாதாம்

சரியா சொன்னீங்க மாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 2:31 pm

ஒத்த வீடு கடுறதுகுள 3 வருஷம் ஓடி போய்ருச்சு

அப்பா சாமி உங்க சொத்து பார்க்கும் போது நாக்கு இலுக்குது தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 502589 தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 502589


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by Guest Mon Feb 07, 2011 10:26 pm

திரு கண்ணன் அவர்களுக்கு ., உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் அதை உரிய இடத்தில் இட வேண்டும். நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by சுடர் வீ Tue Feb 08, 2011 9:10 am

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 58364679[img][/img]
உதுமான் மைதீன். wrote:திரு கண்ணன் அவர்களுக்கு ., உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் அதை உரிய இடத்தில் இட வேண்டும். நன்றி.

விரைவாக சொத்து சேர்க்க அரசியல் வேலைவாய்பை பயன் படுத்த இங்கே பதிந்துள்ளார்.


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by janani123 Tue Feb 08, 2011 9:16 am

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி



கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.


*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra


இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.


வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

Please think well before you decide...

Save the Tamilnadu...



தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by janani123 Tue Feb 08, 2011 9:19 am

சுடர் வீ wrote:தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 58364679[img][/img]
உதுமான் மைதீன். wrote:திரு கண்ணன் அவர்களுக்கு ., உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் அதை உரிய இடத்தில் இட வேண்டும். நன்றி.
இந்த மார்திரி வெப் பேஜ் ஐ இமேஜ் ஆக மாற்று வது எப்படி சொல்லவும்
விரைவாக சொத்து சேர்க்க அரசியல் வேலைவாய்பை பயன் படுத்த இங்கே பதிந்துள்ளார்.
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by கண்ணன்3536 Tue Feb 08, 2011 10:22 am

சில தலைப்புகளை நான் வேண்டுமென்றே பதிகிறேன் .ஏனெனில் அவை வேகமாக வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் .சினிமா செய்திகளுக்குள்ள ஆர்வம தத்தமது தலைவர்கள் பற்றியோ அல்லது இனம் பற்றியோ அறிய பெரும்பாலானோர் ஆர்வப்படுவதில்லை .
"விழிப்புத்தான் வெற்றியின் முதல்படி " தலைவர் பிரபாகரன்
அதுதான் அப்படி போடுகிறேன் .என்னை மாற்றுகிறேன் நன்றி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by கண்ணன்3536 Tue Feb 08, 2011 10:25 am

சுடர் வீ wrote:தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 58364679[img][/img]
உதுமான் மைதீன். wrote:திரு கண்ணன் அவர்களுக்கு ., உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் அதை உரிய இடத்தில் இட வேண்டும். நன்றி.

விரைவாக சொத்து சேர்க்க அரசியல் வேலைவாய்பை பயன் படுத்த இங்கே பதிந்துள்ளார்.
எப்பிடி இப்பிடி ஜோசிக்கிரீர்கள் ஹா ஹா ஹா
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by அசோகன் Tue Feb 08, 2011 11:45 am

அய்யோ கெட்டவர்களிடமிருந்து காப்பாற்றினாய் இறைவா!ஆனால் இச்செருக்குற்றுவர்க்ளிடமிருந்தும் எங்களாஇக் காப்பாற்று....................
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! - Page 2 Empty Re: தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உதயசுதா அவர்களுக்கு
» தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்
» சொத்து, குடிநீர் வரி செலுத்த 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» அரசியல்வாதிகளின் பார்வையில்...?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum