ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

+14
வெங்கட்
அலட்டல் அம்பலத்தார்
T.N.Balasubramanian
janani123
பிரகாசம்
கலைவேந்தன்
பாலாஜி
srinihasan
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
உதயசுதா
SK
சிவா
kungumapottu gounder
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by kungumapottu gounder Sat Feb 05, 2011 8:56 am

First topic message reminder :

சிவா சாகிர் என்பவன் புதிய தனிமடல் அனுப்பி உள்ளான் .அவன் சொல்லியது உண்மையா? சேனை என்று குறிப்பிட்ட இணையம் சென்று பார்த்தேன் அது முலுக்க மதவெறி கொண்டதாக தெரிகிறது .இதை தடுக்க வகை என்ன ? [You must be registered and logged in to see this image.]
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down


எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by உதயசுதா Sun Feb 06, 2011 9:26 am

கலை wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

இது நம் வள்ளுவர் கூறியது.

நாமெத்தகைய ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மாணிக்கிறான்...

ஆயினும் நாம் அவர்கள் திருந்த வாய்ப்புத் தரவேண்டும் என்பதே என் விண்ணப்பம்.

ஒருவர் மலம் வீசினால் நாமும் அதை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. தீங்குகள் இன்னும் அதிகரிக்கும் போது கடைசி ஆயுதமாக நாமும் தகிடுததததில் இறங்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள் தலை.

அதற்கும் நம்முள் ஊடுறுவி இருக்கும் புல்லுருவிகளையும் கண்டறிந்து அகற்றவேண்டியது இன்றியமையாதது.

அதற்கான வழிதேடுவோம் சிபா..!
கலை சொன்னதுதான் என் கருத்தும்.கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் சிவா.
இனியும் அவர்கள் ஈன தனங்கள் தொடர்ந்தால் பிறகு நாம அவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள்.அவர்கள் செய்த காரியத்தால் அவர்களை பற்றி,அவர்களின் ஈன தனங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததே.
ஒரு தளத்தின் தலைவராக இருந்து கொண்டு அதுவும் மருத்துவராக பணி புரியும் நீங்கள் அவசர படாமல் பொறுமை காத்து அமைதியாக இருங்கள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by பிரகாசம் Sun Feb 06, 2011 9:58 am

கலை அண்ணா மற்றும் சுதா அக்கா சொல்றதுல கொஞ்சோம் நாயம் இருக்கிறது.


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by வெங்கட் Sun Feb 06, 2011 10:46 am

எந்த வகை தீவிர வாதமாக இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

It is NOW or NEVER


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by ஹாசிம் Sun Feb 06, 2011 2:52 pm

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.......

இந்தப்பதிவினை பார்த்து மிகவும் வேதனையடைந்தவனாக சில வார்த்தைகள் எழுதத்தோன்றுகிறது
கடந்த காலத்தினை திரும்பிப்பார்க்க வேண்டிய தேவை இச்சந்தர்பத்தில் ஏற்படுகிறது ஹனி என்ற ஒரு சகோதரி அனைவரோடும் சகோதரப்பாசத்துடன் அனைவரையும் அண்ணா அண்ணா என்று மனதாற அழைத்து பாசத்தோடு பழிகிய ஒரு பெண்....அவரின் பெயரிடப்பட்டடு சிவா அண்ணாவினால் இடப்பட்டிருக்கும் வரிகள் கடும் கவலை தருகிறது எம்மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி அதில் எதை எம்மால் சாதிக்க முடியும் இந்தப்பதிவினை அந்த பெண்பார்த்து ஏதாவது தறவான முடிவெடுத்தால் எம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா உலகில் எங்கோ ஒரு உயிர் இளந்தது என்று கேள்வியுற்று எமது மனங்கள் கவலை அடைவதில்லையா அதற்கு எம்மால் வழி செய்ய எப்படி மனம் வருகிறது
ஒருவன் எமை எதிர்க்கிறான் என்றால் அவனோடுதான் எமது எதிர்ப்பு இருக்கவேண்டும் அவன் சார்ந்தவர்ளையோ சாதுவானவர்களையோ நாம் எதிர்த்து அனைவரையும் பகைவர்களாக்கினால் நாம் பேசிய ஒற்றுமை பாசம் அன்பு நட்பு தோழமை அத்தனையின் அர்த்தங்கள் எங்கே....

இந்தப்பதிவின் கீழ் பதிவிட்டவர்களைப்பார்த்தால் அத்தனைபேரும் புதியவர்கள் சிவா அண்ணா கலை அண்ணா சுதா மணி இவர்களைத்தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட ஹனி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர் ஒரு குடும்பப்பெண் இத்தனை நான் எழுதக்காரணம் அவர்குறித்து நீங்கள் இட்டிருக்கும் பதிவுகள் தான் ஈகரையில் இணைந்தது முதல் இன்றுவரை ஈகரையினை ஒரு கூட்டுக்குடும்பமாகத்தான் பார்க்கிறேன் அவற்றை சீர்குலைக்கும் வண்ணம் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளாதீர்கள்
எம் தளத்திற்கு எந்தப்பங்கம் வரப்போகிறது யாரால் என்ன செய்ய முடியும் விளிப்புடனிருந்து உற்று நோக்குவோம் கண்டறிந்து கழைந்து விடுவோம்
மாறாக ஒவ்வொருத்தராக பகையினை வளர்க்காதீர்கள்.....
இத்தோடு இதனை முடித்துவிடுங்கள் மறந்து விடுங்கள் பழைய நிலையில் அனைவரும் ஒன்றாக பயணிக்கலாம்..


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:15 pm

தவறு செய்யுமுன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தோமானால் அந்த தவறை நாம் செய்ய கண்டிப்பாக கூசுவோம்... ஏன்னா நாம் குழந்தைகள் இல்லை... வளர்ந்தவர்கள் எது சரி எது தவறுன்னு சீர்தூக்கி பார்க்கும் அறிவையும் நமக்கு கடவுள் தந்திருக்கிறார். ஒரு தளத்தில் இப்படிப்பட்ட அசிங்கங்கள் செய்யுமுன் யோசிக்க மறந்துவிடும்போது இப்படிப்பட்ட காயங்களை எதிர்நோக்கவேண்டி ஆகிவிடுகிறது... தவறு செய்பவர் யாரோ எனக்கும் தெரியவில்லை.... யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறார்களோ அதில் சந்தோஷம் என்பது எத்தனை நாட்களுக்கு நிலைக்க போகிறது? எனக்கென்னவோ யாரோ இங்கிருப்போர் பெயரை வைத்து விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்தவரை ஹனி ரொம்ப அமைதியான பெண்... பண்பும் மரியாதையும் கொடுத்து அமைதியாக வந்து போகும் பெண்.... இவர் பெயரை வைத்து யாரோ சோகம் இப்படி செய்கிறார்கள்....

இப்படி மடல் மூலம் தன்னை தானே தரம் தாழ்த்திக்கொண்டு சாதிக்க போவது என்னவோ சோகம் நம் செயல்கள் நம் பேச்சுக்கள் என்னிக்கும் எல்லாருக்குமே ஒரு நல்ல உதாரணமா இருக்கணுமே தவிர நம்மை நாமே பார்க்கவே அருவெறுத்துக்கொள்ளும்படி இருக்கவே கூடாது...

இந்த தளம் அமைக்கவும் இது நிலைபெற சிவா எடுத்த சிரமங்கள் அறிவேன் நான். நல்லவர்களுக்கு கெடுதல் செய்ய யார் நினைத்தாலும் அது கண்டிப்பாக கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல தான் முடியும்..

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை... மனிதன் தவறு செய்யாமல் இருப்பதில்லை... தவறுகள் ஏற்படுவது சகஜம்.. ஆனால் தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திரும்ப எப்பவும் போல் சந்தோஷமாக ஈகரையை அலங்கரிக்கவேண்டும் அன்பு பதிவுகள்.. இதை தான் என் வேண்டுகோளாக வைக்கிறேன்.. யாரும் கெட்டவர் இல்லை... நம் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதுவும் நலம் தானேப்பா சோகம் தவறு செய்தவர் யோசிங்கப்பா... யாரோ ஒருத்தர் தவறு செய்யப்போய் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலை இன்னும் மோசமாகிறது சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by கலைவேந்தன் Sun Feb 06, 2011 3:45 pm

ஹாசிம் ... மஞ்சு...நீங்கள் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் நேரிடாது என்பதை அறியப்படுத்த எண்ணுகிறேன். சிவா அவரது பெயரைக் கேவலப்படுத்திய கோபத்தில் கூறியவை அவை. மற்றவர் தூண்டுதல்களால் சிவா கீழ்த்தரமான செயல்களில் இறங்குபவர் இல்லை. எனது நூறு சத நம்பிக்கை சிவா மேல் இருக்கிற்து.

ஹனி குற்றம் செய்தவரா அல்லவா என்னும் விவாதத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. ஒருவேளை அவரது பெயரை பயன்படுத்தி சிலர் ஆட்டம் போட்டுஇருக்கலாம். உண்மை வெளிவரும் நாள் தொலைவில் இல்லை.

அதுவரை அனைவரும் அமைதி காக்கவும்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by அப்புகுட்டி Sun Feb 06, 2011 4:27 pm

ஆரம்பம் முதல் படித்து வந்தேன் சிவா அண்ணனின் கோபம் எனக்கு புரிகிறது இருந்தாலும் இந்த அளவுக்கு நீங்கள் கோபப்படுவீர்கள் என்று நான் நினைக்க வில்லை சற்று பொறுமையாக இருந்து பார்ப்போம்.

நண்பன் ஹாசிம் மற்றும் மஞ்சு அக்கா கலை அண்ணா நீங்கள் கூறியது போல் இங்கு நடந்தவைகளுக்கும் நம்முடன் சகோதரியாக பளகிய உறவு ஹனிக்கும் சம்மந்தம் இல்லை என்றுதான் நான் கூறுகிறேன்

காரணம் நமது தள வளர்ச்சி பொறுக்காத இன்னும் வேறு புறாமை கொண்ட நிறையப்பேர் வெளியில் இருந்து கொண்டு இது போல் சதிகள் செய்யலாம் எதிரியை எதிரியுடன் மூட்டி விட்டு குளிர் காயும் கயவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருக்த்தான் செய்கிறார்கள்

எனது கருத்து நமது தளத்தில் எல்லோருடணும் மரியாதையாகவும் பாசமாகவும் பளகிய மங்கை ஹனி அவளின் பெயர் இங்கு வந்தது எனக்கு வருத்தத்தை தருகிறது சற்று சிந்தித்து செயல் படுவோம்.

நாம் மனிதர்கள் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவர்கள் சற்று பொறுமையாக இருந்து அனைத்தையும் கையாழுவோம் அவசரம் வேண்டாம் பிறகு அநியாயம் நடந்த பிறகு போசித்து பயன் இல்லை.

நன்றி என்றும் அன்புடன்
அப்புகுட்டி.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 4:39 pm

கலை சிவா இருவருமே பொறுமை காப்பது போற்றுதற்குரியது.... கலை சொன்னது போல் அமைதி காப்பது நலமே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by அப்புகுட்டி Sun Feb 06, 2011 4:45 pm

நிச்சியமாக பொறுமை காப்போம் வெற்றி பெறுவோம் நன்றி.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by சிவா Sun Feb 06, 2011 5:45 pm

இங்கு நீங்கள் கூறியுள்ள விவாதங்கள் ஏற்புடையவை அல்ல. அப்புக்குட்டிக்கு தெரியும், இங்கு அனைவருக்கும் தனிமடல் அனுப்பியது யார் என்பது. அவனே மீண்டும் அனைவருக்கும் மன்னிப்புக் கடிதம் அணுப்பட்டும், இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்வோம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum