ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

+14
வெங்கட்
அலட்டல் அம்பலத்தார்
T.N.Balasubramanian
janani123
பிரகாசம்
கலைவேந்தன்
பாலாஜி
srinihasan
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
உதயசுதா
SK
சிவா
kungumapottu gounder
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by kungumapottu gounder Sat Feb 05, 2011 8:56 am

First topic message reminder :

சிவா சாகிர் என்பவன் புதிய தனிமடல் அனுப்பி உள்ளான் .அவன் சொல்லியது உண்மையா? சேனை என்று குறிப்பிட்ட இணையம் சென்று பார்த்தேன் அது முலுக்க மதவெறி கொண்டதாக தெரிகிறது .இதை தடுக்க வகை என்ன ? [You must be registered and logged in to see this image.]
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down


எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by சிவா Sat Feb 05, 2011 1:08 pm

நான் வெளியிட இருக்கும் படத்தைப் பார்த்து மீண்டும் அவன் உயிரோடு இருகிறானா எனப் பார்ப்போம்~!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 1:33 pm

சிவா wrote:நான் வெளியிட இருக்கும் படத்தைப் பார்த்து மீண்டும் அவன் உயிரோடு இருகிறானா எனப் பார்ப்போம்~!

சரி சரி எனக்கு தனி மடலில் அனுப்புங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by பிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 1:38 pm

[quote="maniajith007"]
சிவா wrote:நான் வெளியிட இருக்கும் படத்தைப் பார்த்து மீண்டும் அவன் உயிரோடு இருகிறானா எனப் பார்ப்போம்~!
குஓட்டே
சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by srinihasan Sat Feb 05, 2011 1:44 pm

தனிமடல் கண்டு நானும் மனம் வேதனைபட்டேன் சென்றவாரம்..... அவர்களுக்கு ஏன் இப்படி ஓர் எண்ணமென்று?

குற்றங்களை தடுக்க தக்க வழியினை செய்வோம்.... குற்றவாளிகளையும் முகம் காட்டுவோம்... மீண்டும் இக்குற்றம் இதுபோன்று நிகழாமல் இருப்பதற்கு...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by பாலாஜி Sat Feb 05, 2011 1:46 pm

சிவா wrote:இந்தத் தளத்தை அசிங்கப்படுத்தியவர்களின் அழகான புகைப்படங்கள் விரைவில் பேஸ்புக்கில் இடம்பெறும். காணத்தவறாதீர்கள்! [You must be registered and logged in to see this image.]


வெளியீடு எப்ப ஜீ ...


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by கலைவேந்தன் Sat Feb 05, 2011 7:31 pm

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

இது நம் வள்ளுவர் கூறியது.

நாமெத்தகைய ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மாணிக்கிறான்...

ஆயினும் நாம் அவர்கள் திருந்த வாய்ப்புத் தரவேண்டும் என்பதே என் விண்ணப்பம்.

ஒருவர் மலம் வீசினால் நாமும் அதை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. தீங்குகள் இன்னும் அதிகரிக்கும் போது கடைசி ஆயுதமாக நாமும் தகிடுததததில் இறங்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள் தலை.

அதற்கும் நம்முள் ஊடுறுவி இருக்கும் புல்லுருவிகளையும் கண்டறிந்து அகற்றவேண்டியது இன்றியமையாதது.

அதற்கான வழிதேடுவோம் சிபா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 7:39 pm

சிவா wrote:இந்தத் தளத்தை அசிங்கப்படுத்தியவர்களின் அழகான புகைப்படங்கள் விரைவில் பேஸ்புக்கில் இடம்பெறும். காணத்தவறாதீர்கள்!

[You must be registered and logged in to see this image.]


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by janani123 Sat Feb 05, 2011 7:56 pm

என்ன என்று சற்று விளக்கமாக சொல்லவும் என்ன? என்ன?


[You must be registered and logged in to see this link.]
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by T.N.Balasubramanian Sun Feb 06, 2011 7:26 am

போற்றுவார் போற்றட்டும்,
தூற்றுவார் தூற்றட்டும் ,
தொடர்ந்து இங்கு பதிவிடுவோம் ,
சாகி(ர்) ற வரை பதிவிடுவோம்.

படித்து பயன் அடைய வந்தவர்களும்,
பயிற்சியாளர்களாக மாறியது இங்குதான்.
சாதி மதம் பாராது சகோதர
சாதிப்பவர்களை, போற்றுவதும் இங்குதான்.

வந்தவரை இன்முகம் காட்டி வாழ்த்திடும் நாம்,
வன் தவறு செய்தவரை ஒதுக்கிடுவோம்.
இந்து முஸ்லிம் கிருத்துவ மத நல்லிணக்கம்,
சிந்து நதி நாகரிகம் ஆவது , ஈகரையில் இலக்கணம்.

நம் தரம் காப்போம்.!
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by அலட்டல் அம்பலத்தார் Sun Feb 06, 2011 7:47 am

போட்டி என்றது இருக்க தான் வேண்டும் ராசாக்கள் ,அதுக்காக நண்பனாக இருந்து துரோகத்தனம் செய்யாதீர்கள் ,தமிழின துரோகிகளால் தான் தமிழர் வாழ்வும் பறி போனது .துரோகிகள் புல்லுருவிகளை சீக்கிரமா களை எடுக்கணும் ராசாக்கள் ..நானும் வயலில இறங்க போறேன் ..
வேற எதுக்கு களை பிடுங்க தான் , மருந்து நீங்க அடியுங்க ராசாக்கள் ...
இப்படி கோமாளித்தனமாக செய்யுறாங்களே .. ஹக்கா ஹா ஹா .

சிப்பு வருது சிப்பு வருது

பாதைகள் பல வரலாம் ஆனா சரியான பாதையில் செல்லனும் சரியா கண்ணுங்களா ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 2 Empty Re: எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum