புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
32 Posts - 50%
heezulia
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
32 Posts - 50%
heezulia
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_m10பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:40 am

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் பிரச்சனைக்காக நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’இந்த அரசியல் சூழல் கேவலமாக இருக்கிறது. இலவசங்களை கொடுத்து வாக்குகளை பறிக்கும் நிலைதான் உள்ளது.

நிரந்தர தீர்வு இல்லை. காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, மீனவர் பிரச்சனைகளூக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியும் இல்லை.

அதற்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதற்காகத்தான் விடியல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறோம். புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஜெயலலிதா - கருணாநிதி இருவரையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பேயுடன் கூட்டணி வைப்பதா? பிசாசுடன் கூட்டணி வைப்பதா? என்ற நிலைதான் உள்ளது.

இப்போது பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம். அடுத்து பிசாசுடன் கூட்டணி வைக்கும் சூழலும் உருவாகலாம்’’ என்று கூறினார்.

நக்கீரன்



பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:45 am

என் உயிருக்கு ஆபத்து : சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘’மீனவர்கள் சமீபகாலகளாக தொடர்ந்து தாக்கப்பட்டுவருகிறார்கள். தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் அவர்களுக்கான நிவாரணம் 5 லட்சமாக உயர்ந்துவிட்டது.

செல்லப்பன் என்ற மீனவர் கொல்லப்பட்டபோது 3 லட்சமாக இருந்த நிவாரணம் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டபோது தேர்தலை கருதி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனிமேலும் மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கான நிவாரணம் இன்னும் உயர்த்தப்படலாம். இப்போது நிருபமாராவ் இலங்கை சென்று வந்திருக்கிறார். கொலைக்காரன் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.

அடுத்து பிரதமர் மன்மோகன்சிங்க் கூட சென்று வர வாய்புள்ளது. இது எல்லாமே தேர்தலுக்கான கண்துடைப்ப்புதான்’’ என்று கூறினார்.

அவரிடம், ‘’தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று செய்திகள் வருகிறதே. உளவுத்துறை எச்சரித்ததா?’’ என்று கேட்டதற்கு,

‘’ என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அரசு உளவுப்பிரிவு இது பற்றி எனக்கு சொல்லவில்லை. ஆனால் தனிப்பட்ட உளவுப்பிரிவுகள் எச்சரித்துள்ளது.

அதனால் எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடனேயே செல்கிறேன்’’ என்று கூறினார்.



பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 02, 2011 9:58 am

அப்ப இவரு அரசியலுக்கு வரனும்ன்னா யார் கூட வேணுமின்னாலும் கூட்டணி வச்சுக்குவார். ஆமா கூட்டணி இல்லாம தேர்தல சந்திச்சா ஒரு பய இவர சீந்த மாட்டான்.




பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Uபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Dபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Aபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Yபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Aபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Sபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Uபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Dபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Hபேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 10:24 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:32 am

உதயசுதா wrote:அப்ப இவரு அரசியலுக்கு வரனும்ன்னா யார் கூட வேணுமின்னாலும் கூட்டணி வச்சுக்குவார். ஆமா கூட்டணி இல்லாம தேர்தல சந்திச்சா ஒரு பய இவர சீந்த மாட்டான்.

இரண்டுமுறை ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் இவராக தலைவர் என அறிவித்துக் கொண்டுவிட்டார்!

(ஹே பாத்துக்க பாத்துக்க .... நானும் ரவுடிதான்...)



பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Feb 02, 2011 10:34 am

முதல்ல பெரிய வெண்ணை மாதிரி பேசுறத நிறுத்து தம்பி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 10:40 am

இவரெல்லாம் கட்சி தொடக்கலன்னு யார் அழுதா? ஏற்கனவே தமிழ் நாட்ல இருக்கிற கட்சி போதலன்னு இவரு வேற வந்த்துட்டாறு............ நானும் ஒரு தலைவன் ....... எனக்கும் ஒரு கட்சின்னு?.............. பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் 502589 பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் 502589



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:41 am

Srija wrote:இவரெல்லாம் கட்சி தொடக்கலன்னு யார் அழுதா? ஏற்கனவே தமிழ் நாட்ல இருக்கிற கட்சி போதலன்னு இவரு வேற வந்த்துட்டாறு............ நானும் ஒரு தலைவன் ....... எனக்கும் ஒரு கட்சின்னு?.............. பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் 502589 பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் 502589

இப்படி எல்லோரும் பேசினால், அவருக்கு யார்தான் ஆதரவு?



பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 02, 2011 1:44 pm

எந்த தைரியத்தில் சீமான் ஜயலலிதாவை பேய் என கூறுகிறார் .ஆட்சி மாறினால் இவர்தான் முதலில் உள்ளேயே போக போகிறார் .

raam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:46 pm

rarara wrote:எந்த தைரியத்தில் சீமான் ஜயலலிதாவை பேய் என கூறுகிறார் .ஆட்சி மாறினால் இவர்தான் முதலில் உள்ளேயே போக போகிறார் .

raam

உண்மைதான் ராம்!



பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம் :சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக