புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உபுண்டு ஆதி முதல் அந்தம் வரை -தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
உபுண்டு ஆதி முதல் அந்தம் வரை -தொடர் பதிவு
நீண்ட நாளாக ஈகரைல் உபுண்டு பற்றி தொடர் பதிவு ஒன்றை போட எண்ணினேன்...
இதோ ஆரம்பம்...
முதலில் உபுண்டு என்றால் என்ன என்று பார்போம்...
உபுண்டு லினக்சு (ubuntu linux) என்பது, க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் க்னூ/லினக்ஸ்) இனை அடிப்படையாகக்கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. உபுண்டு என்ற ஆப்பிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.
வெளியீடுகள்
உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை
வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை
கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது
மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச
அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டபடி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீடுகள் தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும்
கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும்
குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் வெளிவந்ததாகும்.
தன்மைகள்
உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்
நிறுவிக்கொண்டவுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.
மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்
உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான
அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,
Main
இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க
மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு
உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம்
பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.
Restricted
இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர்
இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு
மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை
கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள்
இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய
மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால்
உபுண்டு அணியினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.
Universe
இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம்
எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை
கிடையாது.
Multiverse
இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.

- நிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.
- தமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.
- தமிழ் உள்ளீட்டுக்கென GTKIM.
- utf -8 குறிமுறைக்கான ஆதரவு.
- பொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.
- synaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (தளைகள் தன்னியக்கமாக கையாளப்படும்)
- புதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக
இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு
மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.
மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்
உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான
அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,
- Main (முதன்மை)
- Restricted (கட்டுப்படுத்திய)
- Universe (பிரபஞ்சம்)
- Multiverse (அகிலம்)
Main
இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க
மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு
உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம்
பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.
Restricted
இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர்
இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு
மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை
கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள்
இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய
மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால்
உபுண்டு அணியினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.
Universe
இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம்
எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை
கிடையாது.
Multiverse
இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.
வாங்கய்யா வாங்கய்யா உங்களத்தான் நான் தேடிகிட்டு இருந்தேன் எனக்கு உபுண்டு சங்கதிகள் நிறைய தேவை தொடருங்கள்...
- GuestGuest
உபுண்டு 10.10 நிறுவுதல்
முதலில்
http://ubuntu.com இங்கே இருந்து தரவிறக்கம் செய்யவும்
பின்பு
Ubuntu 10.10 Alpha 1 2 Features Review And Release Schedule
Optimize Ubuntu Performance Improve Ubuntu Boot Speed
அல்லது இந்த காணொளியாய் காணுங்கள்

இதுவரை உபுண்டு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது! நன்றி மதன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
மீண்டும் ஒரு சிறிய அறிமுகம்
தமிழ் உபுண்டு
உபுண்டு நிறுவிய கணினிகளைத் தமிழிலேயே இயக்கலாம்.
http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd என்ற முகவரிக்குச் சென்று
இலவசமாக உபுண்டு வட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வட்டுகளைச் சோதனை
முறையில் பயன்படுத்திப் பார்த்துப் பிடித்திருந்தால் நிறுவிக் கொள்ளலாம்.
உபுண்டுவில் ஏதாவது குறைகள் உள்ளனவா?
விண்டோசில் மட்டும் இயங்கும் மென்பொருள்களை உபுண்டுவில் இயக்க Wine (
http://www.winehq.org ) என்ற மென்பொருள் உதவுகிறது. ஆனால், எல்லா
மென்பொருள்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இவற்றுக்கு
மாற்றாக, கட்டற்ற மென்பொருள்கள், இணையத்தில் இயங்கும் மென்பொருள்களைப்
பயன்படுத்தலாம். வலைப்படக் கருவி (webcam) போன்ற வன்பொருள்களை வாங்கும்
முன் அவற்றுக்கு உபுண்டு / லினக்சு ஆதரவு உண்டா என்று தேடிப் பார்த்து
வாங்குவது நல்லது.
http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd என்ற முகவரியில் இலவசமாகவே உபுண்டு வட்டுகளைப் பெறலாம்.
http://ubuntu.org
http://tamilfoss.org
http://www.edubuntu.org
http://ubuntustudio.org
http://wubi-installer.org/

உபுண்டு ஏன் ? எதற்காக ?
நச்சுநிரல்கள்(virus) இல்லை, Spyware, Malware தொல்லையில்லை என்பது தவிர...
௧) விண்டோஸ் வன்வட்டில் 30GB அளவு அடைத்துக் கொண்டது, ஆனால் உபுண்டுவுக்குத் தேவைப்பட்டதோ வெறும் 8GB தான் (அனைத்து மென்பொருட்களும் அடங்க..)
௨) எந்த மென்பொருளையும்
தேடித்திரியத் தேவையில்லை, அப்படி தேடித்திரிந்த பின்னரும் விண்டோசுக்கு
சில சமயம் சரியான மென்பொருளோ அல்லது வேலை செய்யும் crackஓ கிடைப்பதில்லை. உபுண்டுவில் இந்தத் தொல்லை இல்லை. அனைத்து மென்பொருட்களும் இலவசமாக UBUNTU SOFTWARE CENTERலேயே கிடைக்கிறது.
எ-க: WORD to PDF converter. இதை
Googleலில் தேடியவுடன் நிறைய மென்பொருட்கள் வந்தன. PDFகோப்பாக மாற்றினால்,
அந்நிறுவன முத்திரையும் சேர்ந்து வந்தது. ஆனால் உபுண்டு Openofficeலேயே
இந்த வசதி உள்ளது.
௩) ஒரு செயலியைத்(Application)
திறந்து தமிழில் தட்டச்சு செய்வது என்பது Windows மிகக்கடினம். காரணம்
தமிழில் தட்டச்சு செய்வதற்கென்றே நாம் தனியாக மென்பொருளை நிறுவ வேண்டும்.
அந்த மென்பொருள் அனைத்து செயலிகளுக்கும்(applications)
இசைவுடையதாக(compatible) இருக்காது. ஆனால் உபுண்டுவில் தமிழில் தட்டச்சு செய்வதென்பது இயங்குதளத்தால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே எல்லாச் செயலிகளிலும்(all applications) தமிழில் தட்டச்சு செய்ய இயலும்.
௪) நெருப்பு நரியில், வெவ்வேறு
தளங்களைப் பார்க்க TAB VIEW வசதி உள்ளது. அது போன்றே உபுண்டுவில் 'My
Computer'ஐத் திறந்து வெவ்வேறு வட்டுக்களை ஒரே சாளரத்தின்(Single Window)
கீழ் வெவ்வேறு TABகளில் பார்க்க இயலும். இந்த வசதி விண்டோசில் இல்லை.
௫) கணினியை அதிக நேரம்,
இணையத்திற்காக மட்டும் உபயோகப்படுத்துபவர்கள், உடனே உபுண்டுவுக்கு
மாறிவிடுவது நலம். எந்த தளத்தையும் திறந்து பார்க்க பயப்படத்தேவையில்லை. உங்களை மீறி உபுண்டு எதுவும், யாரையும் செய்யவிடாது.
௬) அச்சுத்துறை, நிழற்படத்துறை
மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வமுள்ளவர்கள் தவிர அனைவரும் உபுண்டுவுக்கு
மாறிவிடலாம். ஏனென்றால், பிற அனைத்து வசதிகளும் முழுமையாக உபுண்டுவில்
உண்டு. மேலும் ஒவ்வொரு தடவையும் pendrive சொருகப்படும் போதும் பயப்படத்தேவையில்லை.
௭) உபுண்டு,
எந்த மென்பொருளையும் தானாக Startup Applicationsல் சேர விடாது. எனவே
bootஆக எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக்குறைவாக இருக்கும். ஆனால் விண்டோசில் பெரும்பாலான மென்பொருட்கள் Startupல் சென்று தானாக அமர்ந்து கொள்ளும்(கொல்லும் :-D)
௮) விண்டோசில் உங்களுடைய RAMல், வைரசும் இயங்கும், anti-virusம் இயங்கி வேகத்தைக்குறைக்கும். ஆனால் உபுண்டுவில் வைரசும் இல்லை எனவே anti-வைரசும் தேவையில்லை. :-)
௯) உபுண்டுவை தினமும் புதுப்பிக்க(update) முடியும். விண்டோசையும் அன்றன்றே புதுப்பித்து வைத்துக் கொள்ளலாம். (காசு போட்டு விண்டோஸ் வாங்கியிருந்தால் :-) )
௧௰) விண்டோஸ் 7 பரவாயில்லை.
ஆனால் விண்டோஸ் XPயோ அல்லது அதற்கும் முந்தைய பதிப்போ உபயோகிப்பவர்கள்
உபுண்டுவுக்கு தாராளமாக மாறிவிடலாம். மேலும் உபுண்டு நிறுவினால்,
விண்டோசுக்கு எந்த சேதாரமும் ஏற்படாது.

அடிப்படை மென் பொருட்கள் -- உபுண்டு
அனைத்தும் ubuntu software centerல் உள்ளது.)
௧. இசை இயக்கி: 'banshee Media Player'
காரணம்:
Rhythm boxல் இசைக் கோப்புகளை அதன் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு வரிசைப்படுத்த முடியாது. இதில் முடியும்.
௨. நிகழ்பட இயக்கி: 'VLC Media Player'
காரணம்:
பெரும்பான்மையான படக்கோப்புகளைக் காட்டும். Tools ->
Preferences -> Hotkeysக்கு சென்றால், நாம் விரும்பிய விசையை,
குறுக்குக் கட்டுப்பாட்டுக்கு(shortcut key) பயன்படுத்த இயலும்.
குறிப்பு: சிற்சில இடங்களில் சிதைவுண்ட படங்களைப்(damaged files) பார்க்க 'GNOME MPlayer' பயன்படுத்தலாம்
௩. நாட்குறிப்பு(diary): 'Lifeograph'
காரணம்:
இதில் கடவுச்சொல் கொடுத்துப் பாதுகாக்க இயலும்.
குறிப்பு: கோப்பினை சேமிக்கும் போது, .diary என்ற விகுதியுடன் சேமிக்கவும் எ.க.filename.diary
௪. pdf கோப்புகளைப் பார்க்க: 'Document Viewer'
காரணம்:
Adobe Reader நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.
௫. இயங்காத மென்பொருளை நிறுத்த: Force Quit
Panel (அ) taskbar ன் மீது வலதுவிசையைச் சொடுக்கி Add to panel -> Force Quit எனக் கொடுக்கவும். ஏதேனும் மென்பொருள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால் இது அதனை நிறுத்திவிடும்.
௬. நிகழ் படத்தருத்தி & மாற்றி: Video Editor and Converter
௧. Avidemux
- Edit->Preferences ல் Automationல் அனைத்தையும் Automatic ஆக
மாற்றிவிட்டால், நல்ல நிகழ்படக்கோப்புகளை நமக்கு வேண்டிய வகையில் (format)
மாற்றிக் கொடுக்கிறது.
௨. WinFF இதுவும் ஒரு படமாற்றி (Video Converter)
௭. நிழற்படங்களில் சிறு மாற்றங்கள் செய்ய: 'F-Spot'
Crop, சிறு நிறமாற்றம் செய்வது மிக எளிது.
௮. Adobe Photoshop போல் இயங்கும் மென்பொருள் 'GIMP Image Editor'
௯. Corel Draw போல் இயங்கும் மென்பொருட்கள், 'Xara Xtreme', 'Inkscape Vector Graphics Editor'
௧௰. 'Adobe Pagemaker' போல் இயங்கும் மென்பொருள், 'Scribus'.
நன்றி : உபுண்டு 5

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதன் நான் ஏற்கனவே விண் 7 உபயோகிக்கிறேன் ,நான் உபுண்டுவையும் பாவிக்க ஆசைபடுகிறேன், இவ்விரண்டயும் ஒரே ஹார்ட் டிஷ்க்கில் எவ்வாறு நிருவுவது என்பதை சொன்னால் எல்லோருக்கும் மிகவும் இலகுவாக இருக்கும்.
- GuestGuest
நல்லது நண்பா... முதலின் உபுண்டு வை இந்த www.ubuntu.com தளதி இருந்து தரவிரக்குங்கள்... அதை dameon டூல்ஸ் மூலம் மவுண்ட் செய்யுங்கள்...
பின்பு அதில் இல்ல இன்ஸ்டால் உபுண்டு வை கிளிக் செய்ங்கல் ... அதில் இன்ஸைட் விண்டோஸ் ஆப்ஷன் ஐ தேர்ந்தெடுது ... ஓகே செய்யுங்கள் ...எந்த ட்ரைவ் இல் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்கும் .... தேவயான drivai குடுங்கள்... அவ்ளோதான் முடிந்தது...
சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகி எந்த ஒஸ் வேண்டும் என கேட்கும்... உபுண்டு வை தேர்வு செய்யுங்கள் .. file கள் காப்பி ஆக ஆரம்பம் ஆகும்... பின் மீண்டும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்... அவ்ளோதான் முடிந்தது நண்பா,,,
பின்பு அதில் இல்ல இன்ஸ்டால் உபுண்டு வை கிளிக் செய்ங்கல் ... அதில் இன்ஸைட் விண்டோஸ் ஆப்ஷன் ஐ தேர்ந்தெடுது ... ஓகே செய்யுங்கள் ...எந்த ட்ரைவ் இல் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்கும் .... தேவயான drivai குடுங்கள்... அவ்ளோதான் முடிந்தது...
சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகி எந்த ஒஸ் வேண்டும் என கேட்கும்... உபுண்டு வை தேர்வு செய்யுங்கள் .. file கள் காப்பி ஆக ஆரம்பம் ஆகும்... பின் மீண்டும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்... அவ்ளோதான் முடிந்தது நண்பா,,,
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தாங்கள் நிச்சயம் பதில் தருவீர்கள் என எனக்கு தெரியும் நண்பா, அதர்க்காகத்தான் காத்திருந்தேன், மிக்க நன்றி நண்பரே.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2