புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
85 Posts - 77%
heezulia
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
250 Posts - 77%
heezulia
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_m10தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 04, 2011 5:20 pm

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Banner3

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக
க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக
வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து.

இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி
வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை உண்டாக்கவும் குறிப்பிட்ட
பிரச்ச்னை குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்தவும் டிவிட்டர் பதிவுகள்
உதவியிருக்கின்ற‌ன.

இந்த வரிசையில் இப்போது தமிழகமும் சேர்ந்திருக்கிறது.

ஆம், இலங்கை கடற்படையால் தமிழக‌ மீனவர்கள் தொடர்ந்து கொடுரமாக படுகொலை
செய்யப்படுவதற்கு எதிராக டிவிட்டரில் குரல் கேட்க துவங்கியுள்ளது.

டிவிட்டரில் செயல்படும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க மீனவர்
நலனில் அக்கறை கொண்டவர்கள் தொடரும் மீனவர் படுகொலைகள் தொடர்பான
குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். டிவிட்டரில் குறும்பதிவுகளை
வெளியிடும் வசதியோடு மறுபதிவு(ரீடிவீட்)பதில் அளிப்பது போன்ற பல வசதிகள்
இருக்கின்றன.

இதே போலவே குறிப்பிட்ட தலைப்பிலான பதிவுகளை சக டிவிட்டர் பயனாளிகல்
மத்தியில் கவனத்தில் கொண்டு வர அவற்றை ஹாஷ்டாக்(#)என்னும் குறியோடு
வெளியிடும் வசதியும் உள்ளது. இப்படி ஹாஷ்டாக் குறியை பயன்படுத்தும் போது
ஒரே தலைப்பிலான குறும்பதிவுகள் தனித்து தெரியத்துவங்கும்.

அந்த பிரச்ச‌னைக்கு ஆதரவு தேட விரும்பினால் சக டிவிட்டர் பய்னாளிகளையும்
ஹாஷ்டாக் குறியை சேர்த்து கொள்ளுமாறு கேட்கலாம்.இப்படி ஹாஷ்டாக் குறியோடு
பதிவுகள் வெளியாகும் போது அந்த தலைப்பு டிவிட்டரில் மேலோங்கும் வாய்ப்பை
பெற்று பரவலான கவனத்தை ஈர்க்கும்.

டிவிட்டரில் ஒரு தலைப்பு மேலெழுந்தது என்றால் உடனே அது ஊடகம் முதல்
அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கும். இதே போல தான் இப்போது
டிவிட்டரில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை பயன்படுத்தி தமிழக மீனவர்கள்
படுகொலை தொடர்பான கருத்துக்கள் குறும்பதிவுகளாக வெளியாகி கவனத்தை ஈர்க்க
தொடங்கியுள்ளன.

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலைவெறி தாக்குதல்
தொடர்கதையாகியுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் அரசு
தீவிரம் காட்டாத நிலையில் எல்லோர் மனதிலும் ஒரு ஊமை கோபம்
குடிக்கொண்டிருக்கிற‌து. இந்த கோபம் தான் டிவிட்டரில் குறும்பதிவுகளாக
பொங்கி கொண்டிருக்கிறது.மீனவர் படுகொலை தொடர்பான பதிவுகளை வெலியிடுபவர்கள்
சக குறும்பதிவர்களையும் இதே போன்ற பதிவுகளை எவ்ளியிடுமாறு
கேட்டுக்கொண்டனர்.அதில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை தவறாமல் சேர்த்து
கொள்ளுமாறும் குறிப்பிட்டனர்.

இதன் பார்த்தவர்கள் அவற்றை மறுபதிவு செய்ததோடு தங்கள் பங்கிற்கு
கருத்துக்களை தெரிவிக்கவும் செய்தனர்.இவ்வாறு டிஎன்பிஷர்மேன் ஹாஷ்டாக்கோடு
வெளியான பதிவுகள் தனித்து தெரியத்துவங்கின. இந்த பதிவுகள் மீனவர்கள்
படுகொலை தொடர்பான கவலையையும் கோபத்தையும் ஆவேசத்தையும்
பிரதிபலித்தன.தொடர்ந்து பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் அடாவடி செயலை கண்டிப்பதோடு இந்த விஷயத்தில் இந்திய மற்றும்
தமிழக அரசின் மவுனத்தையும் கண்டிக்கும் வகையில் பதிவுகள் அமைந்திருந்தன.
ஒரு டிவிட்டர் பதிவு இந்திய கடற்படையின் சீருடை என்ன புடவையா என
கேட்டதுர்.பல‌ பதிவுகள் மீனவர் கொலையை த்டுத்து நிறுத்தாமல் நிதி கொடுத்து
கை கழுவுவதை கண்டனம் செய்தன.

இலங்கை கடற்படையை கண்டிக்கும் பதிவுகளும் அதிகம் வெளியாயின.நம்மூர்
அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றும் பாராமுகத்தை விமர்சிக்கும் பதிவுகளும்
அதிக்கம் செலுத்தின. படுகொலையை தடுத்து நிறுத்த செய்ய வேண்டியவற்றையும்
பதிவுகள் வலியுறுத்தின.

ஊடக‌ங்கள் இந்த பிரச்சனையை உரிய முரையில் கவனிக்காமல் இருபத‌ற்கும்
கண்டன குரல்கள் எழுந்தன. திடிரென பார்த்தால் த‌மிழ் டிவிட்டர் வெளியில்
மீனவர்களுக்காக ஆதரவு அலை உருவாகி சுழன்ற‌டித்து.

பலர் மீனவர்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டதோடு இது போன்ற‌ ஆதரவு
திரட்டும் முயற்சியை உள்ளபடியே வரவேற்றும் மக்ழிந்தனர். தென்னரசு போனர்
டிவிட்டர் பதிவர்கள் டின்பிஷர்மேன் என்னும் குறிப்போடு பதிவிடுமாறு ஓயாமல்
வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதன் பயனாக தமிழர்களின் இணைய‌கோபம் கரைபுரண்டோடுகிற‌து. இதனிடையே சேவ்
டிஎன்பிஷர்மேன் ஆர்ஜி என்னும் இணையதளமும் அமைக்கப்பட்டு இந்த பதிவுகள்
ஒருங்கிணைக்கப்ப்பட்டு வருகிறது.மீனவர் படுகொலை தொடர்பான கட்டுரைகள்
மற்றும் இணைப்புகள் சம‌ர்பிக்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மீனவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த துயரத்தை வெகுஜன கோபமாக
மாற்றும் முதல் முயற்சியாக இதனை க‌ருதலாம். இந்த இணைய இயக்கம் நிற்காமல்
வெல்லட்டும்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Banner1தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை Banner2

http://www.savetnfisherman.org/

—————–

டிவிட்டர்
ஒரு போராட்ட கருவியாக பயன்படும் விதம் குறித்து பல பதிவுகளை
எழுதியுள்ளேன்.எனினும் இந்த பதிவை தனி உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும்
எழுதியுள்ளேன்.தமிழன் மட்டும் என்ன சளைத்தவனா? நீங்களும் உங்கள் பங்கிற்கு
டிவிட்டரிலும் வலைப்பதிவிலும் குரல் கொடுங்கள்.இனி ஒரு மீனவன்
கொல்லபடக்கூடாது.

நன்றி : சைபர் சிம்மன் வலை பூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக