Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'எகிப்து' என்று இன்டர்நெட்டில் 'சர்ச்' செய்ய சீனா தடை!
2 posters
Page 1 of 1
'எகிப்து' என்று இன்டர்நெட்டில் 'சர்ச்' செய்ய சீனா தடை!
பெய்ஜிங்: சீனாக்காரர்களுக்கு தங்களது நாட்டவர்களை எப்போதும் எதிலாவது
கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் போல. இப்போது இன்டர்நெட் சர்ச்
என்ஜின்களில் எகிப்து என்ற வார்த்தையைத் தடை விதித்துள்ளனர்.
எகிப்தில்
நடந்து வரும் மக்கள் போராட்டத்தால் உலகமே அந்த நாட்டின் மீது தனது கவனத்தை
திருப்பியுள்ளது. முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் மிகப் பெரிய
போராட்டத்தால் அரபு நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ளன. குறிப்பாக
சர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி வருவோர் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இந்த
நிலையில், சீன அரசு, எகிப்து என்ற பெயரை இன்டர்நெட்டில் தேட தடை
விதித்துள்ளது. சீனாவில் பேச்சு, எழுத்து என்று எந்தவகையான சுதந்திரமும்
கிடையாது. குறிப்பாக அரசுக்கு எதிரான க ருத்துக்களைக் கூறவே முடியாது.
அரசுக்கு எதிராக நடந்த ஜனநாயகம் கோரிய போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கிய
வரலாறு சீனாவிடம் உண்டு. தியானன்மன் சதுக்கத்தில் ஓடிய ரத்த ஆறை மக்கள்
இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் எகிப்து போராட்டத்தால் உஷாராகியுள்ள
சீனா, மக்களுக்கு எகிப்து குறித்து எதுவும் தெரியாமல் பார்த்துக் கொள்வதில்
தனி அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக எகிப்து என்ற
வார்த்தையை இன்டர்நெட்டில் தேட தடை விதித்துள்ளது. நாட்டின் முன்னணி சர்ச்
என்ஜின்களான Sina.com மற்றும் Netease.com ஆகிய இரு இணையதளங்களிலும்
எகிப்து என்ற வார்த்தையைத் தேட முடியாமல் தடுத்து வைத்துள்ளனர். Weibo
என்கிற ட்விட்டருக்கு இணையான இணையதளத்திலும் கூட எகிப்து என்ற வார்த்தையை
தேட முடியாமல் செய்துள்ளனர்.
எகிப்து குறித்து மக்கள் சாட்கள் மூலம்
பேசிக் கொண்டாலும் கூட எகிப்து குறித்து அறிய அந்த வார்த்தையை பயன்படுத்தி
தேட முடியாதபடி செய்துள்ளனர் சீனத் தலைவர்கள். மேலும் எகிப்து போராட்டம்
குறித்து சீன அரசு ஆதரவு நாளிதழ்கள், இணையதளங்களிலும் அந்தப் போராட்டத்தை
தேவையில்லாத ஒன்று என்பது போல தலையங்கம் எழுதி வருகின்றனர். அதாவது,
ஜனநாயகத்தை விரும்பாத ஒரு இடத்தில் அதை திணிக்க முயன்றால் இதுபோன்ற
குழப்பங்கள்தான் ஏற்படும் என்பது போல எழுதி வருகின்றனர். மேலும் துனிஷியா,
எகிப்தில் நடைபெறும் போராட்டங்களால் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய
முடியாது என்றும் எழுதியுள்ளனர்.
தட்ஸ் தமிழ்

Guest- Guest
Re: 'எகிப்து' என்று இன்டர்நெட்டில் 'சர்ச்' செய்ய சீனா தடை!
சர்வாதிகாரப் பேய்கள்..................
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» சீனா - கல்லூரி மாணவ, மாணவிகள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை
» பிரிட்டன் மற்றும் உலகின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உள்ளது என்று இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறினார்
» கேரளாவை "கேரளம்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|