புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விக்கு என்ன பதில்
Page 1 of 1 •
எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
#71உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம் செய்வதை தப்பு என்று கூறமாட்டேன். ஒரு மனிதன் 13, 14 வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறான். சமுதாய கட்டுப்பாடுகாரணமாக அவ்வயதில் உடன் திருமணம் செய்ய முடியாது. திருமண வாய்ப்பு இல்லை என்றால் உடம்பு சும்மா இருக்காது. அந்த வயதில் தேவைப்படும். இயற்கையாகவே நமது உடம்பு இந்த இந்த வடிகாலுக்கு இரண்டு வழி இருக்கிறது.
1. சுயஇன்பம்,
2. பரத்தை தொடர்பு
பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும். எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில் குளித்து, தியானம் செய்து தூங்க போகலாம். அப்போது இப்பழக்கம் குறையக்கூடும்.
1. சுயஇன்பம்,
2. பரத்தை தொடர்பு
பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும். எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில் குளித்து, தியானம் செய்து தூங்க போகலாம். அப்போது இப்பழக்கம் குறையக்கூடும்.
சுய இன்பத்தால் உடம்புக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. மலடு ஆகிவிடுவீர்கள் என்று சொல்லும் விளம்பரம் எல்லாம் தவறான விளம்பரங்கள். நம்பாதீர்கள். இந்த மாதிரி விளம்பரம் செய்யும் டாக்டர்கள் எல்லாமே சரியாக முறையாக படித்த டாக்டர்கள் கிடையாது. மேலும் நீங்கள் விளக்கம் பெறமுதல் கேள்விக்கான பதிலையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள்.
என் வயது 30. என் ஆண்குறி மிக மிக சிறியதாக இருக்கின்றது. என் வருங்கால மனைவியை என்னால் திருப்திபடுத்த முடியுமா? எனக்கு குழந்தை பிறக்குமா?
#73பொதுவாக இயற்கையில் ஆண்குறி மிகவும் சிறியதாக இருக்கும் நிலை 10 லட்சம் பேர்களில் ஒருவருக்குத்தான் ஏற்படும். இந்த நிலைக்கு மைக்ரோ பெனீஸ் என்று பெயர். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை திருப்திபடுத்த தேவைப்பட்ட ஆண்குறியின் நீளம், ஆண்குறி எழுச்சி பெற்ற பிறகு இரண்டு அங்குலம் அல்லது ஐந்து சென்டி மீட்டர் மட்டுமே. உங்களுக்கு இந்த அளவு எழுச்சியின் போது இருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதை விட குறைவாக இருந்தால் உடனே குடும்ப டாக்டரை அணுகுங்கள்.
குழந்தை பிறப்பதற்கும், ஆண்குறியின் நீளத்திற்கும் சம்மந்தம் கிடையாது. ஒரு ஆண் தகப்பனாக ஆக அவனுடைய உடம்பில் தயாராகும் விந்தில் இருக்கும் உயிரணுக்களின் அளவு எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். நீங்கள் விந்து சோதனை செய்து அந்த ரிப்போர்ட்டை அனுப்பினால் சரியான பதிலை நாங்கள் சொல்கிறோம்.
குழந்தை பிறப்பதற்கும், ஆண்குறியின் நீளத்திற்கும் சம்மந்தம் கிடையாது. ஒரு ஆண் தகப்பனாக ஆக அவனுடைய உடம்பில் தயாராகும் விந்தில் இருக்கும் உயிரணுக்களின் அளவு எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். நீங்கள் விந்து சோதனை செய்து அந்த ரிப்போர்ட்டை அனுப்பினால் சரியான பதிலை நாங்கள் சொல்கிறோம்.
இந்த கருத்து உண்மை கிடையாது. நாம் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் சத்து ஆக மாறி ரத்தத்தில் கலந்துவிடும். அதேபோன்று நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் ரத்தத்தில் சேர்ந்து, இந்த ரத்தம் விதைபைக்கு போகும்பாது இந்த ரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் விதை பயன்படுத்தி கொண்டு ரத்தத்திற்கு திரும்பவும் கழிவு பொருட்களை கார்பண்டை ஆக்ஸைடு திருப்பி தரும். இந்த விதையின் ஆரோக்கியத்திற்கு ரத்தம் தேவைப் படுகிறதே தவிர, நேராக ரத்தம் விந்தாக மாறுவது கிடையாது. இதுமட்டுமல்ல, ஒரு ஆண் வயதுக்கு வந்ததிலிருந்து கடைசி மூச்சுவரைக்கும் ஒவ்வொரு வினாடியும் உடம்பில் விந்து உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். இது நிறுத்த முடியாத ஊற்று மாதிரி. விதையில் பிறக்கும்போதே இருக்கும் குறைபாடோ அல்லது ஒரு நோயோ அல்லது அடிப்பட்ட காயம் போன்ற சூழ்நிலைதான் விந்து உற்பத்தியை பாதிக்கும். ஆகையினால் விந்து வேஸ்டாகிறது என்று எவரும் கவலைப்பட தேவையில்லை.
எனக்கு திருமணமாகி 6 ஆண்டாகிறது. என் கணவருக்கு தெரியாமல் வேறொரு ஆணுடன் நான்கைந்து தடவை பழக நேரிட்டு விட்டது. இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு பிறக்கும் குழந்தை என் கணவருக்குதான் பிறந்தது என்பதை எப்படி அறிவது?
#75பிறக்கும் குழந்தையின் முக, உடம்பு அமைப்பை வைத்து அறியலாம். சரியாக கண்டறிய வேண்டுமெனில் பரிசோதனை செய்து பார்த்தால் கண்டறியலாம். அச்சோதனையில் தகப்பனின் அமைப்பும், பிறக்கப் போகும் குழந்தையின் அமைப்பும் ஒன்றாக இருந்தால் அக்குழந்தை உங்கள் கணவருக்கு பிறந்தது என்பதை அறிந்துவிடலாம்.
என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது?
#76உங்களுக்கு இருக்கும் நிலைக்கு ஆன் ஸைடி நீயூரோஸில் என்று பெயராகும். பொதுவாக நீங்கள் பெண்களிடம் அதிகம் பழகாமல் இருப்பதனால், அவர்களை சந்திக்கும்போதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள முடியுமோ? என்கிற சந்தேகம் வந்து, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகிறது. இந்த தன்னம்பிக்கை இல்லாமல் பயப்படுவதனால்தான் நெஞ்சு படபடப்பு, பயம் எல்லாம் பெண்களை கண்டால் ஏற்படுகிறது. உடம்பு மற்றபடி குறையில்லாமல் இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். யாரும் பிறக்கும்போதே எல்லா திறமையுடன் பிறக்கவில்லை. திறமை என்பது பழக பழகத்தான் வரும்.
பெண்களை கண்டவுடனே எனக்கு என்னமோ போல் உண்டாகி விடுகிறது. சகஜமாக அவர்களுடன் இணைந்து பணி புரியவும் இயலவில்லை. குறியும் அடிக்கடி எழுச்சி அடைந்து விடுகிறது. என்ன காரணம்?
#77இதற்கு காரணம்- உங்கள் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றி இருக்கும் யோசனைதான். உங்களுடன் பணிபுரியும் பெண்களை பெண்களாக கருதாமல், உங்களுடன்கூட பணிபுரியும் இன்னொரு ஆக கருதுங்கள். இதுபோல நினைக்கும்போது ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உங்களுக்கு பணியை குறித்த சிந்தனைதான் இருக்குமே தவிர செக்ஸ் சிந்தனை வராது. இதுமட்டு மின்றி உங்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான தேர்வுக்கு படித்தல், அல்லது விளையாட்டு காரியங்களில் ஈடுபடுவதனால் உங்கள் சிந்தனை சரியான முறையில் திசை மாறும்.
எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு. ஆனால் என் மனைவி செக்ஸில் திருப்தி ஏற்படவில்லை என்கிறார். அவளை எப்படி திருப்திபடுத்தலாம்?
#79திருப்தி என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. இது மனதை பொறுத்தது. ஒருத்தருக்கு எது திருப்தி தருகிறதோ அதே செயல்பாடு மற்றவருக்கு திருப்தி தராமல் போகலாம். நீங்கள் உங்கள் மனைவியை கேளுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்தால் திருப்தி வருமென்று நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு துரித ஸ்கலிதம் இருந்தால் உங்கள் மனைவி திருப்தியுறாமல் போகலாம். அல்லது தேவைப்பட்ட அளவு உணர்ச்சிவசப்பட வைக்கும் அளவு பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடாமல் இருக்கலாம். இதை நீங்கள் கண்டறிந்து நீங்கள் அதற்கேற்ப நடந்து திருப்தி ருபபடுத்த வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1