புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 5%
heezulia
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 5%
Barushree
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_m10கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:08 am

கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் Tblanm10

ஆஞ்சநேயர்... இவர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுபவர். இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை வடிவில் அருள்பாலித்து வருகிறார். அர்ச்சாவதாரமாக அருள் பாலிக்கும் இறைவனை நாம் ஆடி, பாடி, தொழுது அவன் திருவடிகளை சேர வேண்டும் என இந்து மதம் வலியுறுத்துகிறது.
கோயம்புத்தூர் ஸ்ரீஅஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயரைப்பற்றி இங்குள்ள ராஜாமணி பட்டாச்சாரியார் கூறும் போது,"இவருக்கென எட்டு விதமான சிறப்புக்கள் உள்ளன. எனவே தான் இவரை அஷ்டாம் ஆஞ்சநேயர் என்கிறார்கள்," என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:09 am

முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு:

இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி சூஅஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது.

இடது கையில் கதாயுதம் இரண்டாவது சிறப்பு:

மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்க கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.

மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு:

மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்க கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. இதை பார்ப்பதால் நோய் நொடியற்ற வாழ்க்கையை ஆஞ்சநேயரின் மேற்கு நோக்கிய திருமுகம் தருகிறது.

நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு:

எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:10 am

ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு:

ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர் அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. "ஓ ராமா! உனது நாமாவையே , இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்," என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.

ஆலவாயனின் அம்சம் ஆறாவது சிறப்பு:

ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு:

ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.
இப்படி அஷ்ட அம்சங்களும் அமைந்துள்ள ஆஞ்சநேயரை வணங்கினால் நம் வாழ்வின் அனைத்து வித நலன்களையும் பெற்று விடலாம்.

திறக்கும் நேரம்:

நாராயண பட்டாச்சாரியார், முரளீதர பட்டாச்சாரியார் பூஜை செய்யும் இக்கோயிலில் காலை 7.30 முதல் 11.30 வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக