ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் இனி அழகு தான் ..............

5 posters

Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty நீங்களும் இனி அழகு தான் ..............

Post by ஸ்ரீஜா Fri Feb 04, 2011 11:55 am

இளமையாக இருக்க
தினமும் ஒரு வேளை சிறிது எலுமிச்சைசாறு, அல்லது தக்காளிப்ப்ழம், அல்லது நெல்லிக்காய் சாப்பிடவும்.
உணவிற்க்கு பிறகு கடுக்காய் பொடி சாப்பிடலாம்.பாசிப்பயறு மாவு 2 டீஸ்பூன், வெள்ளை கொண்டை கடலை மாவு 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி 1 டீஸ்பூன்... இவை மூன்றையும் சேர்த்து சிறிதளவு சுடுநீரில் குழைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், தோல் சுருக்கம் நீங்கி இளமை நீடிக்கும்.

அலையலய்யாக கூந்தல் பெற:
நாம் உண்ணும் உணவில் அதிகமாக முட்டை, கேரட், பச்சநிற காய்கறிகள், தக்காளி, பப்பாளி சேர்க்கவும்.
வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.


முகத்தில் கருமை நீங்க:

தோல் சீவிய வெள்ளரியை நைசாக அரைத்து முகத்துக்கு பேக்காக போடவும்.
பாதாம் எண்ணெய் யை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து முகம் கழுவவும்.

உங்கள் கண்கள்ஒளிர வேண்டுமா?

கண்களுக்கு நன்றாக ஓய்வுக் கொடுங்கள்,

கண்களுக்கு மேல் உருளைகிழங்கு அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி வைக்கவும்.

கண்களை சுழற்றி கண்களுக்கு பயிற்ச்சி கொடுங்கள்.

கால் கிலோ நல்லெண்ணெயை புகைவர சூடாக்கி அதில் 50 கிராம் கருஞ்சீரகம், 50 கிராம் வெந்தயத்தை சேர்த்து மூடி வையுங்கள். இந்தக் கலவை ஒரு நாள் முழுக்க ஊறவேண்டும். பிறகு, மேலாக தெளிந்து நிற்கும் எண்ணெயைத் தொட்டு கண்களைச் சுற்றி பூசுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளிர்ந்த நீரில் அலசுங்கள். தொடர்ந்து இதனை செய்துவர இமைமுடி அடர்ந்து கருமையாக வளரும். கண் எரிச்சல், கண் சிவந்து போதல் போன்ற பிரச்னைகள் நீங்கிக் கண்கள் குளுமை பெற்று, பிரகாசிக்கும்.

வறண்ட சருமம் புத்துயிர் பெற
கைப்பிடியளவு வெந்தயத்தை ஊற வைத்து முளை கட்டி, அதனுடன் இளநீர்விட்டு அரைத்து, உடலில் தேய்த்துக் குளித்தால், வறண்ட சருமம் புத்துயிர் பெற்று பளபளக்கும். முக்கியமாக, அம்மை போட்டவர்கள் முதல் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்ததும் இந்த விழுதை தேய்த்துக் குளித்தால் உடலில் எரிச்சல் இருக்காது.

இது டீன் ஏஜ் ஸ்பெஷல்!

வெந்தயம் 1 டீஸ்பூன், கசகசா 1 டீஸ்பூன் இவற்றை சிறிதளவு நீரில் ஊற வைத்து அரைத்து, அந்த விழுதுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை கலந்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடம் ஊறியதும், குளிர்ந்த நீரில் கழுவினால் ப்ளீச் செய்ததுபோல முகம் பளீர் என்று டாலடிக்கும். சருமம் மிருதுவாகும். பருக்கள் விட்டுச் சென்ற நாள்பட்ட வடுக்களும் மறையும். எல்லா வகையான சருமத்திற்கும் பொருந்தும் இந்த சிகிச்சை குறிப்பாக டீன் ஏஜ் பெண்களுக்கு மிகச் சிறந்தது.

அழகிய சருமம்!
செதில் செதிலாக தோல் உரிந்து உதிரும் வறண்ட சருமத்தினருக்கு வரப்பிரசாதமாக ஒரு சிகிச்சை... 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சிறிதளவு வெண்ணெயில் குழைத்து முகத்தில், மசாஜ் செய்வதுபோல பரவலாகத் தேயுங்கள்.ஐந்து நிமிடத்துக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். தினமும் இதைச் செய்துவர, ஒரு வாரத்திலேயே அழகிய மாற்றம் கண்கூடாகத் தெரியும். ‘வறண்ட சருமமா எனக்கா?’ என்று நீங்களே ஆச்சரியத்தில் மூழ்குமளவுக்கு முகம் மின்னும். சுருக்கமும் மறையும்!

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty Re: நீங்களும் இனி அழகு தான் ..............

Post by சிவா Fri Feb 04, 2011 11:57 am

அழகுக் குறிப்புகளுக்கு நன்றி ஸ்ரீ!

நாங்களெல்லாம் உணவுக்கு முன் பீரும், உணவுக்குப் பின் சிகரெட்டும் குடிப்போம். இதுதான் எங்கள் அழகின் ரகசியம்.


நீங்களும் இனி அழகு தான்  .............. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty Re: நீங்களும் இனி அழகு தான் ..............

Post by பாலாஜி Fri Feb 04, 2011 11:59 am

சிவா wrote:அழகுக் குறிப்புகளுக்கு நன்றி ஸ்ரீ!

நாங்களெல்லாம் உணவுக்கு முன் பீரும், உணவுக்குப் பின் சிகரெட்டும் குடிப்போம். இதுதான் எங்கள் அழகின் ரகசியம்.


நாங்களெல்லாம் உணவுக்கு முன் பீரும், உணவுக்குப் பின் சிகரெட்டும் குடிப்போம். இதுதான் எங்கள் அழகின் ரகசியம்.[/quote]


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty Re: நீங்களும் இனி அழகு தான் ..............

Post by சிவா Fri Feb 04, 2011 12:02 pm

ஆமா ஜீ, நீங்க கஞ்சத்தனமான ஆளுங்கல்ல.. மறந்துட்டேன்!


நீங்களும் இனி அழகு தான்  .............. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty Re: நீங்களும் இனி அழகு தான் ..............

Post by SK Fri Feb 04, 2011 2:14 pm

சிவா wrote:அழகுக் குறிப்புகளுக்கு நன்றி ஸ்ரீ!

நாங்களெல்லாம் உணவுக்கு முன் பீரும், உணவுக்குப் பின் சிகரெட்டும் குடிப்போம். இதுதான் எங்கள் அழகின் ரகசியம்.

ஓ அப்படியா சியர்ஸ் சியர்ஸ்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty Re: நீங்களும் இனி அழகு தான் ..............

Post by இசையன்பன் Fri Feb 04, 2011 7:15 pm

சிவா wrote:அழகுக் குறிப்புகளுக்கு நன்றி ஸ்ரீ!

நாங்களெல்லாம் உணவுக்கு முன் பீரும், உணவுக்குப் பின் சிகரெட்டும் குடிப்போம். இதுதான் எங்கள் அழகின் ரகசியம்.

சூப்பர் தல உண்மைய சில நோங்களில் சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கு நீங்களும் இனி அழகு தான்  .............. 755837 நீங்களும் இனி அழகு தான்  .............. 755837 நீங்களும் இனி அழகு தான்  .............. 755837 நீங்களும் இனி அழகு தான்  .............. 755837


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

நீங்களும் இனி அழகு தான்  .............. 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

நீங்களும் இனி அழகு தான்  .............. Empty Re: நீங்களும் இனி அழகு தான் ..............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum