புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 0:43

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 21:06

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:54

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:41

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 15:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu 27 Jun 2024 - 17:43

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 27 Jun 2024 - 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
69 Posts - 42%
ayyasamy ram
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
67 Posts - 41%
T.N.Balasubramanian
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
prajai
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
jothi64
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
431 Posts - 48%
heezulia
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
304 Posts - 34%
Dr.S.Soundarapandian
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
29 Posts - 3%
prajai
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_m10மைக்ரோசாப்ட் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Fri 4 Feb 2011 - 13:31

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8
பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை
விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற
கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி
எளிதாக அந்த கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக்
கூறியுள்ளது.

இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசை காட்டி, ஒரு
குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத்
தூண்டுகின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில்
உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது
இவர்களுக்கு எளிதாகிறது. பிரவுசர்கள் கம்ப்யூட்டர் தரும் மெமரியினைத்
தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின்
புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது. பின்னர் அவற்றின் மூலம்
கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த
மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன்
தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை
வெளியிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப்
பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் ( Steve Lipner
) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில்
அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க,
உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால்
செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.
இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை
உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய
வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய
தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும்.

பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை
செய்யப்படும். இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல
விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக:-
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது
செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும். இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள்
கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின்
ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக
இருக்கும். மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில்
எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக
இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக