புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருந்ததி ராய் எனும் அறிவிஜீவி 18+
Page 1 of 1 •
சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!
திஹார் ஜெயிலில் இருந்த சூஸன்னா அருந்ததி: மே மாதம் 2002ல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக தீஹார் சிறையில் அடைக்கப்பட்டது நிறையபேர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால், அத்தகைய தண்டனைப் பெற்றும் அருந்ததி புகழுக்காகவும், பணத்திற்காகவும் அலைகின்ற ஆளாகத்தான் உள்ளார். நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி!ஒழுக்கம் ஏன் தேவை? பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவர்களுக்கு, நாட்டின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு,……………. தனி நபர் ஒழுக்கம் ஏன் அவசியம் தேவை என்று சூஸன்னா அருந்ததி மூலம் வெளிப்படுகிறது. ஏனெனில், -
குடிப்பது எங்களது உரிமை,
கிளப்புகளில் ஆடிப்பாடுவது எங்களது உரிமை,
போதை மருந்துகள் உட்கொள்வது எங்களது உரிமை,
திருமணம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது எங்களது உரிமை,
பலருடன் உடலுறவு கொள்வது,
களவியல் செய்வது…………..முதலிவயவும் எங்களது உரிமை,
என்று உரிமைகளை நீட்டிக் கொண்டே போகலாம்! ஆனால், விபச்சாரிகள் எப்படி பத்தினித்தன்மையைப் பற்றி பேசமுடியும்? நாத்திகவாதிகள் எப்படி ஆத்திகத்தைப் பற்றி பேச முடியும்? அங்குதான் பிரச்சினை வருகிறது.சூஸன்னா அருந்ததியின் பின்னணி: கத்தோலிக்க சிரிய குடும்பத்தில் பிறந்த அருந்ததி, சிறு வயது முதல் என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. அம்மாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார். பணத்திற்கும் வசதிற்கும் குறைவில்லை. எப்பொழுதுமே “அனுபவித்தல்” தான்! மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்!திருமணங்கள் தோல்வியில் முடிந்தன: முதலில் கட்டுமானயியல் படிக்கும் போது ஜெரார்ட் ட குன்ஹா என்பரை காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் மூழ்கியிருந்த இருவருக்குமே திருமணம் கசந்தது. ஒருவர் சுதந்திரத்தில் அடுத்தவர் நுழைவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இருவருக்குமே ஏராளமான நண்பர்கள், இரவு பார்ட்டிகள், “அனுபவிப்புகள்”……………………., விளைவு விவாக ரத்துதான்! அடுத்ததாக, சினிமா இயக்குனரான பிரதீப் கிஷண் என்பவரை 1984ல் மணந்தார். இங்கேயும் அதே பிரச்சினைதான்! ”……………………., விளைவு விவாக ரத்துதான்! இதெல்லாம் உச்சத்திலும், நீச்சத்திலும் சகஜமானதுதான்!
சூஸன்னா அருந்ததி ராய், ஒரு தோல்வியடைந்த மனித ஜீவன்: இவர்கள் எல்லோருமே தமது வாழ்க்கையில் அதிக அளவில் தோல்வி அடைந்து, விரக்தியாகி, தற்கொலையே செய்து கொள்ளும் நிலையடைந்த பின்னர், “இதற்கு பதிலாக அது” என்ற மனோபாவத்தில், சமூகத்தில் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டேயிப்பதை வழக்கமாகக் கொள்வர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் தோன்றுவர் அல்லது மற்றவர்களால் தேவைக்காக அழைத்து வைக்கப் படுவர். பிரச்சினையைக் கிளப்பி விடுவர். பிறகு சில ஆண்டுகள் கணக்கில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. சூஸன்னாவும் அந்த மாதிரிதான்!மாவோயிஸ்ட்டுகளுடன் சூஸன்னா, இவ்வாறு சகஜமாக இருக்கும்போது, “ஏன் இப்படி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறீர்களே?……….” என்று கேட்டாரா அல்லது……………..
அழகு அழகென்றே கருத முடியாது………………………., அதன் பின்னே ஆபத்து இருக்கலாம். சூஸன்னா அது மாதிரிதான் போலும்…………………….
நன்றி வேதபிரகாஷ்
புகழுக்கு ஆசைப்படும் இவர்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினாயில் ஏன் தீவிரத்துடன் இறங்கவில்லை இதில் இவர்களுக்கு கொடி தூக்கும் கூட்டம் வேறு இவ்வாறு தான் அறிவு ஜீவிகள் சிந்திப்பார்கள் என்றால் இவர்கள் இப்படித்தான் என்றால் அப்படி பட்ட ஒரு .................... தேவயில்லை

இந்தக்கட்டுரை அருந்ததிராய் அவர்களுக்கு மாசுகறபிக்கும் ஒரு முயற்சி.
ஏனென்றால் பொதுவாழ்வில் இப்போ கருணாநிதியை எடுங்கள் மனைவி துணைவி .தமிழக அரசால் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகைகள் ஒரு..அது வேண்டாம் .இவர்கள் எல்லாம் என்ன கிழித்தார்கள் ?அடிபட்டு தான் ஒரு முதிர்ச்சியில் மக்கள் சேவகராக வருவார்கள் .அவர்களால் தான் விளம்பரத்துக்காகவேனும் செய்யமுடிகிறது .நாங்கள் ஒரு மரமாவது நட்டிருக்கிரோமா? ஈழப்பிரச்சனையில் ஏன்தலையிடவில்லை என்றால் எமது பிரச்சாரம் மிகவும் சோரம் போய் இருந்தது .முத்துக்குமரனுக்கே மக்கள் திரலவில்லை எனவே அதிகாரம் என்னவெல்லாம் செய்தது என்பதை நான் விளக்கவேண்டிய தேவையில்லை

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பேருக்கும் புகளுக்கும் நிரயபேர் அலைகிறார்கள்..என்ன செய்வது...
- GuestGuest
அருந்ததி ராய் போன்ற பெண் போராளிகளாய் பற்றி பேச .... இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது....
பெண்களை அடக்கும் ஆண்கள் இதுவும் செய்வார்கள் இன்னமும் செய்வார்கள்...

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1