ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா...... (ரசித்தவை)

+7
Aathira
இசையன்பன்
மஞ்சுபாஷிணி
அசோகன்
SK
அருண்
பிரகாசம்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty சும்மா...... (ரசித்தவை)

Post by பிரகாசம் Thu Feb 03, 2011 5:52 pm

First topic message reminder :

நண்பேன்ன்ன்ன்டாடாடாடா

காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்...
இதுதான் காதல்...
சரக்கு இருந்தால் சொல்லியனுப்பு, சைட் டிஷ்ஷூடன் வருகிறேன்..
இதுதான் நட்பு... நண்பேன்ன்ன்ன்டாடாடாடா...


------------------------------------------------------------------------------------------------------------------
ஆடுகளம் ஸ்பெஷல்:

DAD: டேய்.. உனக்கு ரிசல்ட் வரப்போகுதுங்கற பயமே இல்லையா?

SON: பயமா? எனக்கா?.. ஹெ.. ஹே.. நாங்கெள்ளாம் செமஸ்டர்லயே ஸ்லீப்பிங்கைப் போடறவைங்க...



-------------------------------------------------------------------------------------------------------
மருந்து:
ஆவி 1 : விஷம் குடிச்சி சாக போனேன். விஷத்துல கலப்படம். அதனால சாகல.
ஆவி 2 : அடடா! அப்புறம் எப்படி நீ ஆவியானே?
ஆவி 1 : காப்பாத்த மருந்து குடுத்தாங்க. மருந்துல கலப்படம். அதுல செத்துட்டேன்.


----------------------------------------------------------------------------------------------------------
உறவு:
1. அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை உறவுகள் 'ரத்த அழுத்தம்' போல, எப்போதும் கூடவே இருப்பாங்க..
2. காதல் என்பது 'காய்ச்சல்' போல... வரும், பிறகு போயிடும்.

3. உறவுகள் என்பது 'தலைவலி' போல, அப்பப்போ வரும்.
...
4. ஆனா நப்பு என்பது 'எய்ட்ஸ்' மாதிரி, ஒருமுறை வந்தா, சாகும்வரை போகவே போகாது..

-- இப்ப சொல்லுங்க உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கா? இல்லையா?

ஹா! ஹா! ஹா! இப்ப சொல்லுங்க பார்க்கலாம்..


சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 755837


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சும்மா...... (ரசித்தவை)  - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down


சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 5:17 pm

குழப்பம்


"லவ் பண்ணுங்க சார், வாழ்க்கை நல்லா இருக்கும்" - மைனா..

"படிச்சுத் தொலைடா, வாழ்க்கை நல்லா இருக்கும்" - மை நைனா..


===========================================================
ஒரு மாணவரின் புலம்பல்..
(பாஸ் என்கிற பாஸ்கரன் ஸ்டைலில் படிக்கவும்)

ஊர்ல,
அவனவன், டிரைன் டிக்கெட், பஸ் டிக்கெட், விமான டிக்கெட், சினிமா
டிக்கெட்.. ஏன் லாட்டரி டிக்கெட்டை கூட வாங்கிட்டு சந்தோஷமா
இருக்கானுங்க.. ஆனா.. ஒரே ஒரு ஹால் டிக்கெட்டை மட்டும் வாங்கிக்கிட்டு நான்
படுற அவஸ்தை இருக்கே.. அய்யோயோயோயோயோயயோயோயோயோயோ..



============================================================================
நபர் 1: சார்.. சார்.. ஏன் சார் படிச்சுகிட்டு இருக்கற பையனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க...

அப்பா:
நீங்க சும்மா இருங்க சார்.. பரீட்சைக்கு கூட போகாம, வீட்டுல உட்கார்ந்து
விழுந்து, விழுந்து படிச்சுகிட்டு இருக்கான்.. உதைக்காம, என்ன செய்யறது..


===============================================================================
திருமணம்

நமது
நாட்டில் வாக்களிப்பதற்கு குறைந்த பட்சம் 18 வயதாகி இருக்க வேண்டும்,
ஆனால் திருமணம் செய்ய 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று ஏன்
சட்டம் இயற்றப்பட்டது தெரியுமா?..

நல்லா யோசிங்க...


...என்ன தெரியலயா?

"நாட்டை ஆள்வது சுலபம், ஆனால் மனைவியை ஆள்வது, ரொம்ப சிரமம் என்பது, அரசாங்கத்துக்கும் தெரியுமுங்கோ


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சும்மா...... (ரசித்தவை)  - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by சிவா Wed Feb 16, 2011 3:19 pm

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள்!


சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by SK Wed Feb 16, 2011 3:26 pm

"நாட்டை ஆள்வது சுலபம், ஆனால் மனைவியை ஆள்வது, ரொம்ப சிரமம் என்பது, அரசாங்கத்துக்கும் தெரியுமுங்கோ

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by அருண் Wed Feb 16, 2011 3:30 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by உதயசுதா Wed Feb 16, 2011 4:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்புறம் பிரகாசு இன்னொரு விஷயம் மஞ்சுபாஷினி எனக்கு தோழி,அப்படின்னா அவங்க உனக்கு யாரு,அக்காதானே,அதனாளா மரியாதையா அக்கான்னு கூப்பிடணும்,சரியா


சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Uசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Dசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Aசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Yசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Aசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Sசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Uசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Dசும்மா...... (ரசித்தவை)  - Page 2 Hசும்மா...... (ரசித்தவை)  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by sureshtuticorin Wed Feb 16, 2011 4:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by பிரகாசம் Thu Feb 17, 2011 9:35 am

உதயசுதா wrote: சும்மா...... (ரசித்தவை)  - Page 2 168300 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 168300 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 168300 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 168300 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 168300 சும்மா...... (ரசித்தவை)  - Page 2 168300

அப்புறம் பிரகாசு இன்னொரு விஷயம் மஞ்சுபாஷினி எனக்கு தோழி,அப்படின்னா அவங்க உனக்கு யாரு,அக்காதானே,அதனாளா மரியாதையா அக்கான்னு கூப்பிடணும்,சரியா

நீங்க சொன்னதுக்கு அப்பரம் மறுபேச்சு இருகா? சிரி


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சும்மா...... (ரசித்தவை)  - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by ரிபாஸ் Thu Feb 17, 2011 9:57 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சும்மா...... (ரசித்தவை)  - Page 2 Empty Re: சும்மா...... (ரசித்தவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum