ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலா பெண்ணே

+3
SK
அன்பு தளபதி
Bhuveni
7 posters

Go down

நிலா பெண்ணே  Empty நிலா பெண்ணே

Post by Bhuveni Thu Feb 03, 2011 4:26 pm

தற்செயலானதுதான்
உனது சந்திப்பு
ஆனாலும் முதல் சந்திப்பிலேயே
உள்ளம் வசிகரித்தாய்
என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் கண்டு
கொள்ளவில்லை நான்

நீயோ விடுவதாக
இல்லை.
எங்கு சென்றாலும்
விடாமல் துரத்துகிறர்ய்
குறும்பு பார்வை
பார்க்கிறாய்.
சில சமயங்களில்
கோபித்து கொண்டு
காணாமலும் போகிறாய்

என்ன செய்வது
நீ இல்லாத நாள்களில்தானே
உணர்கிறேன் உன்னிடம்
இதயத்தை தொலைத்ததையே.

ஏன் இந்த கண்ணாமூச்சி
விளையாட்டு
ஓ நீயும் பெண் இனத்தோடு
சேர்ந்து விட்டாயோ.

by
புவேணி
Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by அன்பு தளபதி Thu Feb 03, 2011 4:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by SK Thu Feb 03, 2011 4:48 pm

கவிதை மிகவும் அருமை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by Bhuveni Tue Feb 08, 2011 1:47 pm

என் கவிதையை ரசித்த இளையநிலாவுக்கு நன்றி
Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:48 pm

நிலா பெண்ணே  677196 நிலா பெண்ணே  677196 நிலா பெண்ணே  677196 நிலா பெண்ணே  677196


நிலா பெண்ணே  Uநிலா பெண்ணே  Dநிலா பெண்ணே  Aநிலா பெண்ணே  Yநிலா பெண்ணே  Aநிலா பெண்ணே  Sநிலா பெண்ணே  Uநிலா பெண்ணே  Dநிலா பெண்ணே  Hநிலா பெண்ணே  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Feb 08, 2011 4:31 pm

Bhuveni wrote:தற்செயலானதுதான்
உனது சந்திப்பு
ஆனாலும் முதல் சந்திப்பிலேயே
உள்ளம் வசிகரித்தாய்
என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் கண்டு
கொள்ளவில்லை நான்

நீயோ விடுவதாக
இல்லை.
எங்கு சென்றாலும்
விடாமல் துரத்துகிறர்ய்
குறும்பு பார்வை
பார்க்கிறாய்.
சில சமயங்களில்
கோபித்து கொண்டு
காணாமலும் போகிறாய்

என்ன செய்வது
நீ இல்லாத நாள்களில்தானே
உணர்கிறேன் உன்னிடம்
இதயத்தை தொலைத்ததையே.

ஏன் இந்த கண்ணாமூச்சி
விளையாட்டு
ஓ நீயும் பெண் இனத்தோடு
சேர்ந்து விட்டாயோ.

by
புவேணி
அருமையான நிலவுக் கவிதை... நிலா பெண்ணே  677196 நிலா பெண்ணே  677196 நிலா பெண்ணே  677196
வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்..
படிக்க ஆவலோடு உள்ளோம்.. நிலா பெண்ணே  154550 நிலா பெண்ணே  154550 நிலா பெண்ணே  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நிலா பெண்ணே  Friendshipcomment54நிலா பெண்ணே  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by அப்புகுட்டி Tue Feb 08, 2011 4:34 pm

இது உங்கள் சொந்தக்கவிதையா ?

அப்படி என்றால் சொந்தக்கவிதை தலைப்பில் பதியலாமே!


நிலா பெண்ணே  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by அசோகன் Tue Feb 08, 2011 4:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by Bhuveni Tue Feb 08, 2011 5:05 pm

எனது கவிதையை ரசித்த நல் உள்ளங்களுக்கு நன்றி.
Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

Back to top Go down

நிலா பெண்ணே  Empty Re: நிலா பெண்ணே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum