புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 மாத கர்ப்பிணியை அறைந்து ரிம20,000 திருடிய போலீசார்
Page 1 of 1 •
கடந்த திங்கள்கிழமை சாதாரண உடையிலிருந்த போலீஸ்காரர்கள் சுங்கைபூலோவிலுள்ள ஒரு கடைக்குள் நுழைந்து ஒரு கர்ப்பிணியை அறைந்ததோடு அவருடைய கடையிலுள்ள பொருள்களையும் பணத்தையும் திருடிய பின்னர் அப்பெண்ணை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சௌ சூ மெங், 36, எட்டு மாத கர்ப்பிணியாவார். அவர் இன்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கை அழைத்து விபரத்தைத் தெரிவித்தார்.
அவரது கடையிலிருந்து ரொக்கம் ரிம20,000 மற்றும் பல பொருள்களையும் போலீசார் திருடிக்கொண்டதாக அவர் லிம்மிடம் கூறினார்.
“பல்வேறு வகையான சிகரெட்கள், ஆறு போத்தல் மது, மாண்டெரின் ஆரஞ்சு மற்றும் மூன்று பெட்டி டின்னில் அடைக்கப்பட்ட பானங்களை போலீசார் எடுத்துக்கொண்டனர்”, என்று அவர் கெப்போங் போலீஸ் நிலையத்தில் செய்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா போதைப் பொருள் இலாகாவைச் சேர்ந்த அந்த அதிகாரிகள் 30 மோபைல் சிம் அட்டைகளையும் கடையில் பதிக்கப்பட்டிருந்த டிவி கேமராவையும் எடுத்துக்கொண்டனர் என்று அவர் கூறினார்.
எடுத்துச் செல்லப்பட்ட பொருள்கள் எதுவும் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
அப்பெண் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ரிம20,000 திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, அவரைக் கைது செய்த அதிகாரி அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு இதை ஒரு பிரச்னையாக்க வேண்டாம், இல்லையென்றால் மீண்டும் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என்று கூறியதாக, லிம் தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை மாலை மணி 5.00 அளவில் தனியாக கடையிலிருந்ததால் சௌ கடையின் இரும்பு வலைத் தட்டியை பூட்டியிருந்தார். மாலை மணி 6.30 க்கு அங்கு வந்த பத்து பேர் கடைக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தினர் என்று எம்பி லிம் விளக்கினார்.
“கேட்டுக்கொண்டவாறு அவர்செய்ய மறுத்ததால், அவர்கள் கூச்சல் போட்டு அவரைச் சபித்தனர். பின்னர் இரும்பு வலைத் தட்டியை வெட்டி திறந்தனர். அவரை விலங்கிட்டு டாமன்சாரா உத்தாமா போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்”, என்றாரவர்.
அங்கு அவர் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கிளானா ஜெயாவிலுள்ள சுங்கவரி இலாகாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிகரெட் மற்றும் மதுவுக்கான வரிகளை அவர் கட்டவில்லை என்று அங்கு அவரிடம் கூறப்பட்டது.
“அவர் மீண்டும் கிளானா ஜெயா சுங்கவரி இலாகாவிற்கு மார்ச் 2 இல் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”, என்று லிம் மேலும் கூறினார்.
கெப்போங் போலீஸ் நிலைய அதிகாரிகள் அவர் போலீஸ் புகார் செய்வதைத் தவிர்க்க முயன்றதாகவும் ஆனால் அவர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து புகாரை ஏற்றுக்கொண்டதாகவும் சௌ கூறினார்.
அவருடைய போலீஸ் புகாரில் தமது கடையில் தாம் போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக போலீசார் சந்தேகப்பட்டதாக கூறியுள்ளார்.
புலன்விசாரனை தொடங்கிற்று
தங்களுடைய புலன்விசாரணையைத் தொடங்குவதற்காக சுங்கைபூலோ போலீஸ் நிலையத்திலிருந்து நான்கு அதிகாரிகள் அவரின் கடைக்கு இன்று பிற்பகலில் சென்றனர் (முதல் படம்).
அடுத்த வெள்ளிக்கிழமை லிம் டாமன்சாரா உத்தாமா போலீஸ் நிலையத்திற்குச் சென்று சௌ செய்துள்ள புகாரை சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளவிருக்கிறார்.
இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் அதிகாரிகள் பெட்டாலிங் ஜெயா போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், புலன்விசாரணையை வேறு குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்று லிம்மும் சௌவும் கேட்டுக்கொண்டனர்.
மலேசியா இன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கர்ப்பிணி மாதுவைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது
சுங்கை பூலோவில் கடந்த திங்கட்கிழமை மாலை 36 வயது சௌ சூ மெங் என்ற மாதுவை அவரது கடையில் கைது செய்த போது போலீசார் அவரிடம் கொள்ளையிட்டதாகக் கூறப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது.
போலீசார் தம்மிடமிருந்து 20,000 ரிங்கிட்டையும் மற்ற பொருட்களையும் திருடியதாக எட்டு மாத கர்ப்பிணியான சௌ கூறிக் கொள்வதை ஒசிபிடி துணை ஆணையர் அர்ஜுனாய்டி மறுத்தார். அவர் தி ஸ்டார் நாளேட்டிடம் பேசினார்.
போலீசார் தங்கள் விசாரணைகளில் ஒரு பகுதியாக 15,900 ரிங்கிட்டை மட்டுமே கைப்பற்றியதாக அவர் சொன்னார்.
அந்தப் பணம் தீய வழிகளில் கிடைத்த வருமானமாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
சௌ கடையின் கதவுகளைத் திறக்க மறுத்த பின்னர் அந்தக் கடையின் இரும்புக் கதவை வெட்ட வேண்டியிருந்தது என்பதை அர்ஜுனாய்டி உறுதி செய்தார். அவர் அறையப்பட்டார் என்று கூறப்படுவதை போலீசார் விசாரிப்பதாக அவர் சொன்னார்.
” தான் அறையப்பட்டதாக அவர் சொல்வதை நாங்கள் விசாரிப்போம். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் நான் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்”, என அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சம்பவம் பற்றி செவ்வாய்க்கிழமை போலீசில் சௌ புகார் செய்தார். போலீசார் தமது கடையிலிருந்து 20,000 ரிங்கிட் ரொக்கம், சிகரெட்கள், ஆறு போத்தல் மது, மாண்டெரின் ஆரஞ்சு மற்றும் மூன்று பெட்டி டின்னில் அடைக்கப்பட்ட பானங்கள், 30 மோபைல் சிம் அட்டைகள், கடையில் பதிக்கப்பட்டிருந்த டிவி கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்”, என்று அவர் கெப்போங் போலீஸ் நிலையத்தில் செய்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
அப்பெண் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ரிம20,000 திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, அவரைக் கைது செய்த அதிகாரி அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு இதை ஒரு பிரச்னையாக்க வேண்டாம், இல்லையென்றால் மீண்டும் கைது செய்யப்படும் நிலை ஏற்படும் என்று கூறியதாக அந்த மாது கூறிக் கொண்டார்.
மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் மீது வரி செலுத்தாதற்காக சௌ கிளானா ஜெயாவில் உள்ள சுங்கத்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் திங்கள் இரவு விடுவிக்கப்பட்டார்.
மார்ச் 2ம் தெதி சுங்கத்துறைக்கு மீண்டும் வருமாறும் அவருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1