Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
+4
janani123
SK
அருண்
ARR
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
* கொல்கட்டா போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன...
Last edited by ARR on Fri Feb 04, 2011 10:29 am; edited 3 times in total
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
சச்சினுக்கு பரிசாக உலக கோப்பை: கேப்டன் தோனி விருப்பம்
புதுடில்லி: ""இந்திய அணி சார்பில் சச்சினுக்கு வழங்கக் கூடிய மிகப் பெரும் பரிசு, உலக கோப்பை தான்,' என, கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா,
இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்
(பிப்.19-ஏப்.2) தொடரை நடத்துகின்றன. இதில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன்
சச்சின், தொடர்ந்து ஆறாவது முறையாக (1992-2011) பங்கேற்கிறார். இது
இவருக்கு கடைசி வாய்ப்பாகவும் அமையலாம். இதுவரை இவர் இடம் பெற்றிருந்த அணி,
ஒருமுறை கூட உலக கோப்பை வென்றதில்லை. இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி,
கோப்பை வென்று இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தோனி கூறியதாவது: இந்தியர்கள்
அனைவருக்கும் சச்சினை மிகவும் பிடிக்கும்.தொடர்ந்து ஆறாவது முறையாக உலக
கோப்பை தொடரில் விளையாட உள்ள இவருக்கு, இது கடைசி வாய்ப்பாக அமையலாம். இவர்
நிறைய உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது
சாத்தியமல்ல. எனவே இம்முறை இந்திய அணி, சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல
வேண்டும். இது தான் அவருக்கு அளிக்கப்படும் மிகப் பெரும் பரிசாக அமையும்.
சிறந்த அணி:
உலக
கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிறந்த வீரர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரர்களிடமும் ஒரு திறமை உள்ளது. அதனை சிறந்த
முறையில் வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணி நிச்சயம் கோப்பை வென்று
சாதிக்கும். விக்கெட் கீப்பராக நான் மட்டுமே இடம் பெற்றுள்ளேன். இது
போட்டியில் எவ்வித நெருக்கடியும் அளிக்காது என நினைக்கிறேன். ஒருவேளை
எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், மாற்று விக்கெட் கீப்பரை உடனடியாக
நியமித்துவிடலாம். சிறந்த பவுலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பந்துவீசும் திறமை படைத்தவர்கள். இந்திய
அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. எனவே எந்த ஒரு அணியையும்
குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை
வெளிப்படுத்தினால், சுலபமாக வெற்றி பெறலாம்.
மீண்டும் கோப்பை:
கடந்த
2004ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த எனக்கு, 2007ல் இந்திய
அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
வரும் உலக கோப்பை (50 ஓவர்) தொடரிலும் சாதிக்க காத்திருக்கிறேன். எனது
கவனம் முழுவதும் வங்கதேச அணிக்கு எதிராக தாகாவில் வரும் 19ம் தேதி
நடக்கவுள்ள முதல் போட்டியின் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தி, தொடரை வெற்றியுடன் துவக்க திட்டமிட்டுள்ளேன்.
எளிதான அட்டவணை:
கடந்த
2007ல் லீக், "சூப்பர்-8', அரையிறுதி, பைனல் என சிக்கலான அட்டவணை
அமைக்கப்பட்டிருந்தது. இம்முறை லீக், காலிறுதி, அரையிறுதி, பைனல் என எளிதாக
மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு அணியும், முதல் ஒரு சில லீக்
போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட, அடுத்த போட்டிகளில் எழுச்சி பெற்று
காலிறுதிக்கு முன்னேறிவிடலாம். இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு
முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியின்
ஒவ்வொரு போட்டிக்கும் போதுமான இடைவெளி உள்ளது.
யு.ஆர்.டி.எஸ்., முறை:
உலக
கோப்பை தொடரின் "நாக்-அவுட்' சுற்றுகளில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை
முறை (யு.ஆர்.டி.எஸ்.,) அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக இந்திய அணி, இதனை
அதிக அளவில் பயன்படுத்தாததால், உலக கோப்பை தொடருக்கு முன் இது குறித்து
பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் சரியான இடத்தில்
இம்முறையை பயன்படுத்த முடியும்.
ஈடன் ஏமாற்றம்:
இந்தியா,
இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன்
மைதானத்தில் நடக்க இருந்த போட்டி, பெங்களூருக்கு மாற்றப்பட்டது ஏமாற்றம்
அளிக்கிறது. ஏனெனில் வரலாற்று சிறப்பு மிக்க மைதானத்தில், சுமார் ஒரு
லட்சம் ரசிகர்கள் ஆதரவோடு விளையாடுவது சிறப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கான
முடிவு எங்கள் கையில் இல்லாததால், ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு தோனி கூறினார்.

அணிகள் விவரம்..
1. ஆஸ்திரேலியா.
ரிக்கி பாண்டிங் - அணித்தலைவர்.
கேமரான் ஒய்ட். மைக்கேல் க்ளார்க்.
மைக்கேல் ஹஸி.. ப்ரெட் லீ.
டக் பொலிஞ்சர்.. ஜான் ஹேஸ்டிங்ஸ்..
மிட்சல் ஜான்சன்.. நாதன் ஹாரிட்ஸ்..
ஷான் டெய்ட்.. டேவிட் ஹஸி..
ஷேன் வாட்சன்.. ஸ்டீவன் ஸ்மித்.
ப்ராட் ஹாடின்.. டிம் பெய்ன்..
டிம் நீல்சன் - பயிற்சியாளர்.

நல்ல தொரு தொகுப்பு...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
பேட்டி கொடுப்பது பெரிதல்ல சாதித்து காட்ட வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
THIS FILE CONTAINS FLASH VERSION OF CRICKET WORLD CUP 2011 SCHEDULE
SELECTION CAN BE MADE BY DAYS,MATCHES,GROUNDS AND TEAMS
USEFUL STUFF FOR CRICKET FANS
UNPACK,INSTALL AND ENJOY ..
http://softwaress.forumta.net/t298-cricket-world-cup-2011-desktop-schedule
Last edited by janani123 on Thu Feb 03, 2011 2:57 pm; edited 1 time in total
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
மிக நல்ல மென் பொருள் ஜனனி
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
நன்றி தகவல்களுக்கு
நேசமுடன் ஹாசிம்
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
ஆஸ்திரேலிய அணி..
Win percentage against other teams
Team .......Played .....Won ... Lost ....Tie .... NR ........... Win %
Win percentage against other teams
Team .......Played .....Won ... Lost ....Tie .... NR ........... Win %
Bangladesh | 16........ | 15....... | 1.......... | 0....... | 0 ............. | 94 |
Canada | 1 | 1 | 0 | 0 | 0 | 100 |
England | 112 | 66 | 42 | 2 | 2 | 59 |
India | 104 | 61 | 35 | 0 | 8 | 59 |
Ireland | 2 | 2 | 0 | 0 | 0 | 100 |
Kenya | 4 | 4 | 0 | 0 | 0 | 100 |
Namibia | 1 | 1 | 0 | 0 | 0 | 100 |
Netherlands | 2 | 2 | 0 | 0 | 0 | 100 |
New Zealand | 123 | 84 | 34 | 0 | 5 | 68 |
Pakistan | 85 | 52 | 29 | 1 | 3 | 61 |
Scotland | 3 | 3 | 0 | 0 | 0 | 100 |
South Africa | 77 | 39 | 35 | 3 | 0 | 51 |
Sri Lanka | 71 | 47 | 22 | 0 | 2 | 66 |
USA | 1 | 1 | 0 | 0 | 0 | 100 |
West Indies | 125 | 63 | 57 | 2 | 3 | 50 |
Zimbabwe | 27 | 25 | 1 | 0 | 1 | 93 |
Re: உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).
இதுவே இவர்களுக்கு இறுதி உலகக் கோப்பை..!
முத்தையா முரளீதரன் .. சுழற்பந்து வீச்சாளர்.. இலங்கை அணி..
முத்தையா முரளீதரன் .. சுழற்பந்து வீச்சாளர்.. இலங்கை அணி..
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்து வெற்றி-அறிமுக நாயகன்
» உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா
» உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி
» 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
» இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum