புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_m101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_m101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c10 
3 Posts - 7%
heezulia
1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_m101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_m101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_m101000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Feb 11, 2011 12:10 am

முத்துப்போன்ற கவிதைகளாலும் அரிய விஷயங்கள் தான் கற்று அதை பொறுமையுடன் நமக்கு பகிர்ந்த அன்பு ஐயாவின் முத்துப்பதிவுகள் ஆயிரம்.... வாழ்த்துவோம் வாங்கப்பா...


கவிதைகளில் உயிர்ப்பு
பதிவுகளில் அன்பு
பின்னூட்டங்களிலோ உற்சாகவலம்
தான் கற்ற நல்லவை எல்லாம் ஈகரை முழுக்க எல்லோருக்கும் பகிர்ந்த உத்தமர் கிரிகாசன் ஐயாவின் முத்தான பதிவுகள் ஆயிரம்...... இதே அன்புடன் இதே வம்புடன் என்றும் புன்னகை வலம் வந்து ஈகரையை பதிவுகளால் கவிதை பாமாலைகளால் சிறப்பிக்க என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 47
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 11, 2011 12:24 am

பல்லாயிரம் தொட வாழ்த்துகள் கோடி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 11, 2011 12:30 am

வாழ்த்துகள் கிரிகாசன் அண்ணா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 11, 2011 12:36 am

மேலும் பல்லாயிரம் பதிவுகள் தொடர எனது வாழ்த்துகள் கிரிகாசன் ஐயா 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 154550



1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... M1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... O1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... H1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... A1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... N
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Fri Feb 11, 2011 1:07 am

:suspect: :suspect: :suspect: :suspect: பாடகன் பாடகன் பாடகன் பாடகன்



thiva
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 11, 2011 4:07 am

மேன்மேலும் தொடரட்டும் தங்களின் வெற்றிகள் வாழ்த்துகிறோம் 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 677196 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 677196 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 677196 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 806360
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 11, 2011 4:49 am

என் மனமார்ந்த வாழ்த்துகள்... 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 677196 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 154550 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... 733974



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Feb 11, 2011 6:30 am

எனை வாழ்த்த வார்த்தைகளை அள்ளி வழங்கிய சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களுக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்!
தங்கள் வாழ்த்துக்காகவும் மற்றைய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள். தனிதனியாக நன்றி கூற நினத்தேன் முடியவில்லை. கூறியதாக கொண்டு என் அன்பை ஏற்றுக்கொள்ளவும்

நன்றிகள்!

தந்தது ஆயிரம் கொண்டது கோடி

தாயெனும் ஈகரை தந்த சுகம் இந்த
ஆயிரம் தாண்டியதே
வாயென்ன பாடினும் தந்தது வந்ததை
மீறிப் பெருகியதே
கோபுரம் முன்னே குழந்தை கிடக்கின்றேன்
கொஞ்சம் மழலை சொன்னேன்
யாவரும் செய்யுமிவ் வாழ்த்துக்களோ பெரும்
வார்த்தையின் பூமழையே


சந்தனக் கற்கள் பொறுக்கவந்தேன்
ஒரு சாமரை வீசுகுதோ
வெந்தமனதை குளிரவிட்டேன் தொட்டு
வீசுது தென்றலதோ
முந்திவிழுந்து மலர்பொறுக்க ஒரு
மாலையும் தோள்விழுமோ
சுந்தரமே மனம்சொல்லிக் களித்திட
சுற்றி நல்வாழ்த் தெழுமோ

நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்புடன் கிரிகாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 8:39 am

காலத்தால் அழியாத கவிதைகளையும், கேட்பவர்களுக்கெல்லாம் தன் பொன்னான நேரங்களை ஒதுக்கி மிக விளக்கமாக பதிகளை அளித்தும் ஈகரை தமிழ் களஞ்சியத்தை அழகுபடுத்தும் அன்பு அண்ணனின் ஆயிரமாவது பதிவில் அகம் மகிழ்கிறேன்.

மேலும் உங்களின் ஆலோசனைகளும், அழகுக் கவிகளும் இங்கு தொடரட்டும்.



1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 11, 2011 10:32 am

அருவிச் சாரலென குளிர்விழிப் பார்வையாய்
அன்பு மலர்த்தோட்டத்து ஆனந்த வாசமாய்
நாள்தோறும் கன்னல் கவிபடைக்கும் - ஈகரையின்
தெள்ளிய நீரோடயே! கிரிகாசனே! வாழி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக