புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
9 Posts - 39%
mruthun
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
54 Posts - 33%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

மொஹமட்
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_lcapமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_voting_barமனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Page 3 of 3 Previous  1, 2, 3

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Feb 02, 2011 5:46 pm

First topic message reminder :

தளிர் பருவம் ( முதல் அத்தியாயம்)

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 Rose

இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்

என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்

நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்

உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை

நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்

என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்

தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்

என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்

அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்

எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்

தொடரும்...

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:34 am

கலை wrote:அருமையான இந்த தொடரை இடைவெளியின்றி வாசிக்க ஒரே திரியில் இணைக்கிறேன் நண்பரே...அத்தியாயம் விடுபட்டுப்போகாமல் இருக்க அது உதவும் என்பதால் இந்த இணைப்பு...!

என் கிறுக்கலின் உன்னதம் உணர்ந்து அதனை ஒரே தலைப்பின் கீழ் வரிகளை கோர்வை படுத்தி அதனை எலாரும் வாசிக்கும் படி செய்த கலை அண்ணனின் இந்த சேவைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:44 am

கலை wrote:என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்கவைத்தது இக்கவிதை என்றால் நம்புவீர்களா செய்தலி..?

அன்றாடம் உலகின் எந்த மூலையிலோ தொடரும் கதை என்றாலும் கொஞ்ச நேரம் குருதியை உறைய வைத்தது.

உங்கள் இந்த கவிதை படைப்பிற்கு காணிக்கை செலுத்தும் விதமாய் உங்களை இன்று முதல் ஈகரையின் சிறப்புக்கவிஞர் பதவிக்கு உயர்த்த விழைகிறேன். ஏற்பீராக...!

ஒரு சிறுகதை எழுதும் ஆர்வத்தால் உருவானதுதான் இந்த கற்பனை கதை
எனக்கோ கதை எழுதத்தெரியாது ஒரு சிறு நண்பிகையுடன் எனக்கு தெரிந்த நடையில் எழுதினேன்

என்னைவிட சிறப்பான தொன்மை தமிழில் கவிபடைக்கும் மிகச்சிறந்த படைப்பாளிகள்
ஈகரையின் சொந்தகாரர்களாக இருக்கிறார்கள் அதுவே ஈகரையின் வளர்ச்சியையும் காட்டுகிறது

சிறந்த படைப்பாளிகளுக்கு இடையில் எழுததெரியாத என் கிறுக்கலுக்கு கவி அந்தஸ்து கொடுத்து
கவிஞர் பட்டம் கொடுத்த கலை அண்ணனுக்கும் ஈகரை குழுமத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:48 am

மஞ்சுபாஷிணி wrote:மனதிலே காதலை சுமந்துக்கொண்டு
அதைச்சொல்லமுடியாது தவித்துக்கொண்டு
அது இது என்று எதை எதையோ பேசிக்கொண்டு
ஒருவழியாக இறுதியில் காதலை சொல்லிவிட்டு
காதலின் முதல் பருவத்தை அழகாய் கவி வரைந்த
செய்யது அலிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

உங்களின் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:56 am

மஞ்சுபாஷிணி wrote:உடலை நேசிப்பவனின் காதல்
இடையில் வெட்டுபட்டதே நலம்
இறுதிவரை உடன்வராத இவன் காதல்
இதற்காக மனம் வருந்தி அழவேண்டாம்

எங்கோ இருந்துக்கொண்டு மனதைமட்டும்
இன்னமும் நேசிக்கும் அன்பு உள்ளம்
கண்டிப்பாக கிடைக்கும் தோழியே
அதுவரை மனதை கற்பழித்த களங்கத்தை
மறக்க முயற்சி செய்.....

காதலித்து இடையில் விட்டுப்போனவன்
என்றும் இணையாது இருக்கவே வேண்டவைக்கிறது
காதலில் தொடங்கி தாலிகட்டுபவரே
வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகிறார்

மனதை வென்று உள்ளம் புகுந்தவரே
கணவன் என்னும் அந்தஸ்தும் பெற்றவராகிறார்

காதல் வென்று திருமணத்தில் முடியட்டும்
திருமணம் இனிதான இல்லறமாய் தொடரட்டும்.
முதுமை வரை ஒன்றாய் வாழட்டும்
இறுதிமூச்சு இருவருக்கும் ஒன்றாய் நிற்கட்டும்......

அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....
வரிகளில் வலி அன்பு காதல் எல்லாமே தூக்கலாகவே இருக்கிறதுப்பா...

என் முழுக் கிறுக்கலையும் படித்து ஒவ்வொரு கிறுக்கலுக்கும் அதற்கான கருத்து இட்டு என்னை ஊக்குவிக்கும் உங்களின் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் ஊக்கத்திகும்
நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 03, 2011 10:58 am

ARR wrote:காதல் என்னும் பெயரில் காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் ஆண்.. அவனை நம்பி உடலும், மனமும் காயப்பட்டு நிற்கும் ஒரு பெண்..

வாழ்வில் நாம் கண்டும் கேட்டும் படித்தும் மறந்து போகிற வெகு மலிவான நிகழ்வுகள்..

அதை இவ்வளவு ஆழமாக நம் உள்ளப்பாறைகளில் செதுக்க செய்தாலி என்னும் சிற்பியால் மட்டுமே சாத்தியம்..

பாராட்டுகள் கவிஞனே..!

உங்களின் அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Thu Feb 03, 2011 3:36 pm

செய்யதலி உம் கவியால் எத்திய என் உள்ளத்து தாக்கத்தை
வரிகளால் சொல்லி மாளாது...
மிகவும் ரம்மியம், அருமை.
தங்களுக்கு சிறப்புக் கவி பட்டம் பொருந்தியதே! மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 677196

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 806360
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 05, 2011 1:18 pm

இசையன்பன் wrote:செய்யதலி உம் கவியால் எத்திய என் உள்ளத்து தாக்கத்தை
வரிகளால் சொல்லி மாளாது...
மிகவும் ரம்மியம், அருமை.
தங்களுக்கு சிறப்புக் கவி பட்டம் பொருந்தியதே! மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி - Page 3 677196

உங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக