Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
+2
SK
செய்தாலி
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
First topic message reminder :
தளிர் பருவம் ( முதல் அத்தியாயம்)
இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்
என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்
நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்
உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை
நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்
என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்
தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்
என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்
அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்
எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்
தொடரும்...

Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
அருமையான இந்த தொடரை இடைவெளியின்றி வாசிக்க ஒரே திரியில் இணைக்கிறேன் நண்பரே...அத்தியாயம் விடுபட்டுப்போகாமல் இருக்க அது உதவும் என்பதால் இந்த இணைப்பு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
மனதிலே காதலை சுமந்துக்கொண்டு
அதைச்சொல்லமுடியாது தவித்துக்கொண்டு
அது இது என்று எதை எதையோ பேசிக்கொண்டு
ஒருவழியாக இறுதியில் காதலை சொல்லிவிட்டு
காதலின் முதல் பருவத்தை அழகாய் கவி வரைந்த
செய்யது அலிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
அதைச்சொல்லமுடியாது தவித்துக்கொண்டு
அது இது என்று எதை எதையோ பேசிக்கொண்டு
ஒருவழியாக இறுதியில் காதலை சொல்லிவிட்டு
காதலின் முதல் பருவத்தை அழகாய் கவி வரைந்த
செய்யது அலிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்கவைத்தது இக்கவிதை என்றால் நம்புவீர்களா செய்தலி..?
அன்றாடம் உலகின் எந்த மூலையிலோ தொடரும் கதை என்றாலும் கொஞ்ச நேரம் குருதியை உறைய வைத்தது.
உங்கள் இந்த கவிதை படைப்பிற்கு காணிக்கை செலுத்தும் விதமாய் உங்களை இன்று முதல் ஈகரையின் சிறப்புக்கவிஞர் பதவிக்கு உயர்த்த விழைகிறேன். ஏற்பீராக...!
அன்றாடம் உலகின் எந்த மூலையிலோ தொடரும் கதை என்றாலும் கொஞ்ச நேரம் குருதியை உறைய வைத்தது.
உங்கள் இந்த கவிதை படைப்பிற்கு காணிக்கை செலுத்தும் விதமாய் உங்களை இன்று முதல் ஈகரையின் சிறப்புக்கவிஞர் பதவிக்கு உயர்த்த விழைகிறேன். ஏற்பீராக...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
சிறப்பான கவிதைக்கு சிறப்புக்கவிஞர் பட்டம் சூட்டிய அன்பு கலைக்கு என் அன்பு நன்றிகளும் ஈகரை சிறப்புக்கவிஞர் பட்டம் சூட்டப்பெற்ற அன்பு சையது அலிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்பா..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி
காதல் உணர்வு மனதில் பிறந்துவிட்டாலே....
உலகம் அழகாய் காட்சி தரச்செய்யும் காதல்
பார்ப்போர் எல்லோரும் நல்லவராக காட்சி தரச்செய்யும் காதல்
செய்யும் வேலைகள் எல்லாம் குளறுபடி செய்யவைக்கும் காதல்
உறக்கத்தையும் உணவையும் மறுக்க வைக்கும் காதல்...
கவிதை வரிகளை இதோ இதுபோல் அழகாய் எழுதவும் வைக்கும் காதல்...
நாட்களெல்லாம் அழகிய நாட்களாக காணச்செய்த கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....

சங்கமம் சொன்ன கவிதையில்
மனம் உறையவைக்கும் காதலில்
தன்னை மறந்து உலகம் மறந்து
மனங்களுடன் உடல்களும் ஒன்றுகலந்து
இருவராயிருந்து ஒருவரான அந்த ரம்மியவாழ்க்கை
தெய்வ சம்மதத்துடன் ஒன்றிணைந்த உயிர்கள்
என்றும் ஒன்றாய் நிலைத்திருக்கவேண்டுமே பகவானே என்று மனம் என்னையும் அறியாமல் வேண்டுகிறது பதட்டத்துடன்...
அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....

கண்ணாமூச்சி
இருமனங்களின் சங்கமம் அல்லவா காதல்
இருவரின் ஒப்புதலோடு இணைந்ததல்லவா இக்காதல்
இற்றுபோகாதிருக்க எத்தனை வேண்டியும்
இப்படி கேட்பாரற்று கிடந்து துடிக்கிறதே காதல்
நல்லவேளை எல்லா ஆண்களும்
இக்கவிதையில் வரையப்பட்ட வரிகளைப்போல்
கயவர்கள் இல்லை
உயிராய் நேசிக்கும் நல்லவரும் உண்டு இவ்வையத்தில்
பிரியாது மனதோடு காதலில் வாழும் துறவிகளும் உண்டு
உடல்சுகம் அல்ல காதல் என்று நிரூபிக்கும் நல்லவரும் உண்டு
மனதால் இணைந்து வாழும் காலம் வரை வாழ்வோம்
என்று உறுதிபூண்டு வாழ்போரும் உண்டு....
ஒரு சில காதல் கம்பீரத்துடன் நிலைத்து நிற்பதும் உண்டு
ஒரு சில காதல் பலகீன மனதால் சிதைந்துவிடுவதும் உண்டு
ஒரு சில காதல் புரிதலின்மையால் விலகிவிடுவதும் உண்டு
ஆனால் உண்மைக்காதல் என்றும் வாழ்வதும் உண்டு....
அன்பு வாழ்த்துக்கள் சையது அலி.....

உடலை நேசிப்பவனின் காதல்
இடையில் வெட்டுபட்டதே நலம்
இறுதிவரை உடன்வராத இவன் காதல்
இதற்காக மனம் வருந்தி அழவேண்டாம்
எங்கோ இருந்துக்கொண்டு மனதைமட்டும்
இன்னமும் நேசிக்கும் அன்பு உள்ளம்
கண்டிப்பாக கிடைக்கும் தோழியே
அதுவரை மனதை கற்பழித்த களங்கத்தை
மறக்க முயற்சி செய்.....
காதலித்து இடையில் விட்டுப்போனவன்
என்றும் இணையாது இருக்கவே வேண்டவைக்கிறது
காதலில் தொடங்கி தாலிகட்டுபவரே
வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகிறார்
மனதை வென்று உள்ளம் புகுந்தவரே
கணவன் என்னும் அந்தஸ்தும் பெற்றவராகிறார்
காதல் வென்று திருமணத்தில் முடியட்டும்
திருமணம் இனிதான இல்லறமாய் தொடரட்டும்.
முதுமை வரை ஒன்றாய் வாழட்டும்
இறுதிமூச்சு இருவருக்கும் ஒன்றாய் நிற்கட்டும்......
அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....
வரிகளில் வலி அன்பு காதல் எல்லாமே தூக்கலாகவே இருக்கிறதுப்பா...

காதல் என்னும் பெயரில் காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் ஆண்.. அவனை நம்பி உடலும், மனமும் காயப்பட்டு நிற்கும் ஒரு பெண்..
வாழ்வில் நாம் கண்டும் கேட்டும் படித்தும் மறந்து போகிற வெகு மலிவான நிகழ்வுகள்..
அதை இவ்வளவு ஆழமாக நம் உள்ளப்பாறைகளில் செதுக்க செய்தாலி என்னும் சிற்பியால் மட்டுமே சாத்தியம்..
பாராட்டுகள் கவிஞனே..!

Similar topics
» மனதை உருக வைக்கும் காதல் வரிகள்....
» நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி
» சுய அறிமுகம் - சே.செய்யது அலி
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum