புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_c10 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_m10 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_c10 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_m10 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_c10 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_m10 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 4:21 pm

என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன்- தாயுடன் தற்கொலை செய்த புதுப்பெண் உருக்கமான கடிதம்

 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Eccf54ed-6402-4239-a323-1f28b6926573_S_secvpf
உசிலம்பட்டி அருகே தாயுடன் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் எழுதிய 4 பக்க உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில் காதல் கணவரின் குடும்பத்தை ஆவியாக வந்து ஆட்டி படைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சாப்டூரை சேர்ந்த சுரேசும்-நந்தினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திடீரென சுரேஷ் மாயமானதால் புதுப்பெண் நந்தினியும், அவரது தாயார் சித்ராவும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் சாப்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் கணவர் சுரேசின் வீட்டின் முன்பு 2 பேர் உடல்களையும் வைத்து அப்பகுதி மக்கள் “திடீர்” போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ் பெக்டர் ராஜகோபாலை நந்தினியின் உறவினர்கள் தாக்கினர். காதல் ஜோடிகளை பிரித்து வைத்த ராஜகோபால் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர்கள் கூறி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாகும் முன்பு நந்தினி போலீசாருக்கு 4 பக்கமும், தனது தங்கைக்கு 2 பக்கமும் உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.

போலீசாருக்கு எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:-

நானும், 1-வது வார்டில் வசிக்கும் தங்கம் மகன் சுரேஷ்குமாரும் கடந்த 2 வருடங்களாக மனதார காதலித்து வந்தோம். சூழ்நிலை காரணமாக அவர் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டு இல்லை என்று மறுத்தார். பின்பு பல பிரச்சினைகள் வந்த பின் எங்கே எங்கேயோ போய் வந்து சுரேஷ்குமார் என் வீட்டில் 11 நாட்கள் தங்கி என்னுடன் சந்தோசமாக இருந்தார். இருந்தோம்.

பின் ஒரு நாள் எம்.பி.ஏ. ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படிக்கணும்னு சொல்லி இதை பற்றி விசாரிக்க சுரேஷ்குமாரும், இவருடைய ஒரு நண்பரும் மதுரைக்கு சென்று வந்தனர். மாலை நேரம் சுடுநீர் வைத்துக்கொடு என்று கூறினார். நானும் வென்னீர் வைத்துக் கொடுத்து விளாவி கொடுத்தேன்.

அவர் குளித்து விட்டு பார்த்திபன் ஊருக்கு செல்கிறான். நான் வழியனுப்பி விட்டு வருகிறேன் என்று என்னிடம் சொல்லி விட்டு போனார். போனவர் திரும்பவில்லை.

நான் சிறிது நேரம் பார்த்தேன். இவ்வளவு நேரம் ஆகிய பிறகும் என் மாமாவை காணவில்லை என்று கூறி என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் தேடி கிடைக்கவில்லை. நாங்கள் இருந்த இந்த 11 நாட்களில் மிக, மிக சந்தோசமாகத்தான் இருந்தோம். சுரேஷ்குமார் என்ன கேட்டாலும் என் பெற்றோர் வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.சுரேஷ்குமார், அதாவது என்னுடைய கணவர், காணாமல் போனதற்கும், என்னுடைய என் தாயுடைய மரணத்திற்கும் முழு காரணம் சுரேஷ்குமாரோட தந்தை டி.தங்கம் (தங்கம் சுமதி பலசரக்கு கடை), தாய் சுமதி, பெரியம்மா எஸ்.முத்து லட்சுமி, பெரியப்பா சக்தி (சக்தி டீக்கடை), இவர்கள் தான் காரணம்.

தயவு செய்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சுரேஷ்குமார் மாமாவுக்கு, மாமா... மாமா... நீங்கள் விரும்பியபடியே நான் போறேன். இனிமேல் இந்த நந்தினி வரமாட்டாள். ஆனால் நான் உங்களை சும்மா விடமாட்டேன். நீங்கள் யாருக்காக என்னை விட்டு பிரிந்து போனீங்களோ, அந்த உங்க குடும்பத்தை என்ன வழிக்கு கொண்டு வருகிறேன். என்று பார். டேய் நீ ஆணே இல்லை... இல்லை... இல்லை... ஆண்மைன்னா என்னான்னு தெரியுமா? தைரியம் வேணும்.

உனக்கு 21 வயதில கல்யாணம் முடிஞ்சிட்டுன்னு கவலை படுறியே, 15 வயது முடிந்து குடும்பத்தை இழுத்து பொறுப்புடன் வருபவனே ஆண்மை உள்ளவன். எங்களுடைய மரணத்திற்கு முழு காரணம் சுரேஷ்குமார், அவரது தந்தை டி.தங்கம், தாய் சுமதி, பெரியப்பா சக்தி, பெரியம்மா முத்துலட்சுமி. இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நான் மரணம் அடைந்து உங்கள் குடும்பத்தையும் ஆட்டி படைப்பேன். இது சத்தியம்.

மேலும் உண்மைக்காக, சாப்டூர் ஊர்மக்களையும், என் 6-வது வார்டில் வசிக்கும் மக்களையும், பேரையூர் டி.எஸ்.பி.யையும் மற்றும் சாப்டூரில் இருக்கும் காவல் நிலையத்திலயும் விசாரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தங்கைக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் என்னை பற்றியும் அம்மாவை பற்றியும் எதுவும் நினைக்காதே, எப்போதும் நானும், அம்மாவும் உனக்கு துணையாகத்தான் இருப்போம். ராணி நீயாவது நல்லா படிச்சு சிக்கனமாக நடக்க பழகிக்கோ. நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே.

நீ எதுவும் தப்பான முடிவு எடுக்காதே சரியா. நீ வாழணும்-யா, நம்ம குடும்பத்தை நீதான் வளர வைக்கணும் சரியா, வாங்கிய கடனை முறையாக கவனமாக இருந்து அடைக்கவும். ராணி. நீ நல்லா ஒழுக்கமா படி. படித்து விட்டு பெரியப்பா, சித்தப்பா சொல்லற நல்ல பையனை கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கணும். பை நந்தினி. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மாலைமலர்

 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 4:34 pm

வா அருகில் வா படத்தை பார்திருபார்கள்
 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் Tamil_vcd_vaa_arugil_vaa_icon

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 10:17 pm

சாவு எதுக்குமே தீர்வில்லை சோகம்

இது ஏன் நிறைய பேருக்கு புரியமாட்டேங்கிறது சோகம்

காதலில் தோல்வியா தற்கொலை...
கடன் அடைக்கமுடியலையா தற்கொலை....
காதலித்தவள் பிரிந்துவிட்டாளா தற்கொலை....
இப்படி வாழ்க்கையை எதிர்நோக்க தைரியமில்லன்னா சாவு தான் தீர்வா சோகம்

இருந்து சாதிச்சு காண்பிப்பதே தைரியமான விஷயம்....

வேதனையான விஷயம் இது..... பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 02, 2011 10:27 pm

மனம் உழன்று வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மனம் கனத்து வாழ்பவர்களுக்குத்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும்.

வாழவும் முடியாமல் சாகவும் இயலாமல் இருக்கும் ஒருநிலை எத்தனை கொடியது...?

அந்தப்பெண்ணுக்கும் வாழ ஆசை எவ்வளவு இருந்து இருக்கும். ஏமாற்றம் என்பது ஒரே கணத்தில் உணர்வை இழக்கச்செய்து உயிரை இழக்கச்ச்செய்யும்...

கொடுமைதான்... அந்த பெண்ணின் வேதனைகள் எத்தனையோ யாரறிவார்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 10:30 pm

உண்மையே கலை... ஒத்துக்கொள்கிறேன்....
போலிசிடம் போய் இருக்கலாம் அந்த பெண்... சின்ன வயசு இப்படி சாக துணியும்போது எதிர்நீச்சல் போட்டிருக்கலாமே என்ற ஆதங்கம் தான்... வேறொன்றுமில்லை....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 02, 2011 10:43 pm

எதிர் நீச்சல் போடும் திறமையும் வாய்ப்பும் எத்தனை பேருக்கு கிடைக்கிறது மஞ்சு..? போலீசுக்கு போயிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் ? சோகம் கயவர்கள் போலீஸார்... சோகம் அவளை கற்பழித்து இருப்பார்கள்.. சோகம்

நம்பிய தன் இணையின் செயல்கள் எத்தனை வேதனைப்படுத்தி இருந்தால் அவள் அந்த முடிவுக்கு போவாள் என்பது உணரமுடிகிறது.

யாருக்குமே இயல்பாகச்சாகும் வரை சாக மனம் வருவதில்லை மஞ்சு. அதையும் மீறி அவர்கள் முடிவு எடுக்கிறார்கள் என்றால் அவரது வேதனைகள் எல்லையற்றுப் போகிறது என்று தான் பொருள்.

அவள் நிலைமை எப்படியோ... யாரறிவார்..? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 11:05 pm

உண்மையே கலை... ஒத்துக்கொள்கிறேன்... போலிசு ஸ்டேஷனில் நல்ல போலிசார் யாரையும் சினிமாவில் மட்டும் தான் பார்க்கமுடியும்.... தப்பினால் அது தெய்வச்செயல் மட்டுமே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 என் சாவுக்கு காதல் கணவரே காரணம்; ஆவியாக வந்து உங்கள் குடும்பத்தையே ஆட்டிபடைப்பேன் 47
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 11:41 pm

சாவதிற்கு தேவைப்படுகிற தைரியத்தை விட வாழ்வதிற்கு தேவைப்படும் தைரியம் குறைவே! எனவே சிந்தியுங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக