புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
Page 1 of 1 •
சென்னை, ஜன. 30: சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இந்து ஆன்மிக, சேவை கண்காட்சிக்கு 4 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கண்காட்சி நிறைவு நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உலக கலாசார இணக்க மையம் சார்பில் 3-வது இந்து ஆன்மிக சேவை இலவச கண்காட்சி திருவான்மியூரில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்து ஆன்மிக நிறுவனங்கள் மக்களுக்கு ஆற்றும் பல்வேறு தொண்டுகளையும், அறநெறிக் கருத்துகளையும் விளக்கும் வகையில் இந்த இலவச கண்காட்சி நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண மடம், ஈஷா யோகா மையம், வாழும் கலை அமைப்பு, மாதா அமிர்தானந்த மயி மடம், தர்ம ரக்ஷன சமிதி, திருப்பதி-திருமலை தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஆரிய சமாஜம், அரவிந்தர் ஆசிரமம், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் திருமடம், அய்யா வைகுண்டர் நற்பணி சங்கம், அகத்தியர் சன்மார்க்க சங்கம், ராஷ்ட்ர சேவிகா சமிதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன.
இந்த அமைப்புகள் தங்களது கல்வி, சமய, சமுதாயப் பணிகளையும் விளக்கியதோடு, ஸ்படிக மாலை முதல், சாமி சிலைகள், விளக்குகள், மூலிகை மருந்துகள், ஆன்றோரின் நூல்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்தன. 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆன்மிக, ஜோதிட, தத்துவ நூல்களையும், பக்தி இசைப் பாட்டல் குறுந்தகடுகளையும், விசிடிக்களையும் விற்பனை செய்தன.
மொத்தமுள்ள 146 அரங்குகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களில் ஆன்மிக, வழிபாட்டு நூல்களை வாங்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள், ஜோதிட நூல்களும் அதிக அளவில் விற்பனையானது.
வலங்கைமானில் உள்ள வேதபாடசாலையின் சின்னஞ்சிறு மாணவர்கள் குழுவினர் வேத மந்திரங்களை உச்சரித்து பயிற்சி வகுப்புகளையும் நடத்தினர்.
பல்வேறு அரங்குகளில் பார்வையாளர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல இலவச கண் மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது. காஞ்சி காமகோடி அறக்கட்டளை குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.
பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் வாகன விபத்துகளில் இருந்து காக்க இயந்திர படங்களும், சேமித்த தொகை நிலைக்கவும் மந்திர மூலிகை பாக்கெட்டுகளும் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பு பிரத்யேக அரங்கை அமைத்திருந்தது.
கண்காட்சியின் நுழைவு வாயிலில் அரிய மூலிகைகளின் சிறப்பையும், அவற்றின் நோய் தீர்க்கும் தெய்வீகத் தன்மைகளையும் விளக்கும் வகையில் மூலிகையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குறைந்த விலை உணவகமும், ஆன்மிக சொற்பொழிவு அரங்கமும் தினமும் நிரம்பி வழிந்தது.
நன்றி தினமணி

மக்களின் ஆன்மீக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது! நன்றி மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மகிழ்ச்சி..... பகிர்வுக்கு நன்றி நண்பா
- Sponsored content
Similar topics
» ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
» அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

» திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் தொண்டர்கள் திரண்டனர்-1 லட்சம் பேர் கைது
» திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1