ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

+5
பிரகாசம்
ஸ்ரீஜா
அப்புகுட்டி
SK
சிவா
9 posters

Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by சிவா Wed Feb 02, 2011 3:48 pm

உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்கு 50 முதல் 80 வயது வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது.

அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!


உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by SK Wed Feb 02, 2011 4:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by அப்புகுட்டி Wed Feb 02, 2011 4:18 pm

தகவலுக்கு நன்றி இன்றிலிருந்தே ஆரம்பிச்சிட்டா போச்சி!


உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by ஸ்ரீஜா Wed Feb 02, 2011 5:15 pm

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by பிரகாசம் Wed Feb 02, 2011 5:23 pm

உடற்பயிற்சி செய்றதுக்கு மறந்து போய்ருது....

அத நாபகம் வச்சு கிறதுக்கு ஏதும் பயிற்சி இருகா?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by ramesh.vait Wed Feb 02, 2011 5:37 pm

சிவா உடற்பயிற்சி பற்றி புக் இருக்கிறதா ? நான் தினமும் 2 மணி நேரம் உடற் பயிற்சி செய்கிறன்...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by அசோகன் Wed Feb 02, 2011 6:01 pm

தல நான் தினமும் மூன்று அல்லது நான்கு முறை நின்று கொண்டே ஃபுல் மீல்ஸ் சாப்புடுரேன் இந்த உடற்பயிற்சி போதுமில்ல? இது கூட நம்ம பக்கிரி சொல்லித் தந்ததுதான்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 10:37 pm

எனக்கு ஞாபகமறதி ஏன் ஏற்படுகிறதுன்னு யோசிச்சேன் இப்ப தாம்பா விஷயமே புரிகிறது.... சரிசரி இனி தொடங்கிட வேண்டியது தான்... என்ன உடற்பயிற்சியா? அதான் அசோகன் சொன்னமாதிரியே தான் புன்னகை

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by அசோகன் Wed Feb 02, 2011 10:52 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கு ஞாபகமறதி ஏன் ஏற்படுகிறதுன்னு யோசிச்சேன் இப்ப தாம்பா விஷயமே புரிகிறது.... சரிசரி இனி தொடங்கிட வேண்டியது தான்... என்ன உடற்பயிற்சியா? அதான் அசோகன் சொன்னமாதிரியே தான் புன்னகை

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....


இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?இதுக்காகவே நம்ம போட்டோவ போட்டுற வேண்டியத்துதான்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by மோகன் Thu Feb 03, 2011 1:41 pm

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196 பகிர்வுக்கு நன்றி சிவா உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் 677196


உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Mஉடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Oஉடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Hஉடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Aஉடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum