ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

+3
சிவா
அன்பு தளபதி
ARR
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by ARR Wed Feb 02, 2011 1:48 pm

First topic message reminder :

போலீஸ் டெம்போ டிராவலர் வாகனம் மாயம் : கிருஷ்ணகிரி மாவட்ட போலீசில் பெரும் பரபரப்பு

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Large_178629

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி இருந்த,
காவல் துறைக்கு சொந்தமான டெம்போ டிராவலர் வாகனம், திடீரென மாயமான சம்பவம்,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி, ஆயுதப்படை போலீசார்,
நேற்று முன்தினம், பெங்களூரு சிறையில் இருக்கும் கைதி சுனில்குமார்
என்பவரை, 2002ல் நடந்த ஒரு கார் திருட்டு வழக்கு விசாரணைக்காக
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். ஆயுதப்படைக்கு சொந்தமான டெம்போ
டிராவலர் வாகனத்தில், துப்பாக்கி பாதுகாப்புடன், கைதி அழைத்து
வரப்பட்டார். கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும்
பெங்களூரு சிறையில் கொண்டு விட்டனர்.
பின், ஆயுதப்படை போலீசார் அங்கு
இருந்து புறப்பட்டு, இரவு, 9.30 மணிக்கு, கிருஷ்ணகிரி ஆயுதப்படை
மைதானத்திற்கு வந்தனர். டெம்போ டிராவலரை அங்கு நிறுத்தி சென்றனர். நேற்று
காலை, 7 மணிக்கு பார்த்த போது, டெம்போ டிராவலர் வாகனம் காணவில்லை.
அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்தனர். இச்சம்பவம், உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும்
அதிர்ச்சியும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெம்போ டிராவலரில்
ஆயுதங்கள் இருந்ததாக முதலில் தகவல் பரவியது. ஆனால், மாவட்ட காவல் துறை,
"ஆயுதங்கள் எதுவும் இல்லை; டெம்போ டிராவலர் மட்டும் காணவில்லை' என,
தெரிவித்தனர். கிருஷ்ணகிரியில், கடந்த சில மாதங்களுக்கு முன், தனிப்பிரிவு
இன்ஸ்பெக்டராக முரளி பணியாற்றியபோது, அவரை பழிவாங்குவதற்காக, ஏட்டு
செந்தில்குமார், போலீஸ் ஜீப்பை திருடி, தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாய்
பள்ளத்தில் கவிழ்த்தி விட்டார்.
கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் தற்போது பணியாற்றும் போலீசார்
மத்தியில் பதவி உயர்வு, பணிச்சுமை நிமித்தம், சில மாதமாக கோஷ்டிப்பூசல்
அதிகரித்துள்ளது. மேலும், பணிபுரியும் போலீசாருடைய ஜாதி சம்பந்தமாகவும்
அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு தரப்பினர், மற்றவர்களை
பழிவாங்க திட்டமிட்டு, ஆயுதப்படை டெம்போ டிராவலர் வாகனத்தை, வெளியாட்கள்
மூலம் கடத்தி சென்று மறைத்து வைத்துள்ளனரோ என, உயர் போலீஸ் அதிகாரிகள்
சந்தேகம் அடைந்துள்ளனர். ஆயுதப்படை மைதானத்தில் பணிபுரியும் போலீசார்
உதவியில்லாமல், டெம்போ டிராவலர் வாகனம் மாயமாக வாய்ப்பில்லை என்பதால்,
எஸ்.பி., பாபு நேற்று காலை முதல், ஆயுதப்படை போலீசாரை தனித்தனியாக அழைத்து
விசாரித்து வருகிறார். இதனால், ஆயுதப்படை மைதானத்தில் பெரும் பரபரப்பு
நிலவுகிறது.

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0018-2போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0001-3போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0010-3போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 2:03 pm

என்னய அடிக்க மட்டும் சீக்கிரம் கூட்டம் கூடுது என்ன செய்ய
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 2:22 pm

பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote:கலக்குற பக்கிரி போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196 போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196 போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196 போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196

ஹே மணி நானே கேக்க நினைச்சேன் நீயும் லக்‌ஷ்மணனும் நேத்தெல்லாம் ப்ளான் போட்டும் கடைசில வேற யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்களாம்பா... போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 755837

அந்த யாரோ நீங்க தானே அக்கா? அதிர்ச்சி அதிர்ச்சி

ஹாஹா அட இது வேறயா... போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 733974

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by பிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 2:27 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote:கலக்குற பக்கிரி போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196 போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196 போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196 போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 677196

ஹே மணி நானே கேக்க நினைச்சேன் நீயும் லக்‌ஷ்மணனும் நேத்தெல்லாம் ப்ளான் போட்டும் கடைசில வேற யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்களாம்பா... போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 755837

அந்த யாரோ நீங்க தானே அக்கா? அதிர்ச்சி அதிர்ச்சி

ஹாஹா அட இது வேறயா... போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 733974

சிரி சிரி சிரி

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 2:31 pm

பிளேடு பக்கிரி wrote:

சிரி சிரி சிரி

மாமா பங்க ஆட்டய போடாம பிரிச்சி கூடு என்ஜின் எனக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by SK Wed Feb 02, 2011 2:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..! - Page 2 Empty Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!
»  வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு போலீஸ் காவல்
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum