ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

+4
ARR
அன்பு தளபதி
ரபீக்
ஸ்ரீஜா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ஸ்ரீஜா Wed Feb 02, 2011 11:44 am

First topic message reminder :

கடந்த பத்து வருசமா எப்போ உலக கோப்பை கிரிக்கெட் நடந்தாலும் , இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு கோப்பைய செய்யிறதுக்கு முன்னாடியே எல்லாரும் சொல்லுறது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு..

இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு , தென் ஆப்ப்ரிக்கா கேப்டன் ஸ்மித் மட்டுமல்ல , துனுஷியா கால்பந்து கேப்டன் கரிம் ஹக்குயி வரைக்கும் சொல்லுறதுல இருந்து இதுலே ஏதோ உள் குத்து இருக்குமோண்ணு தோணுது..

நம்ம ஆளுங்க தெறமசாலிங்க தான்.. ஆனா புலிகேசி மாதிரி ஓவறா அவனுங்களை புகழ்ந்தா கோட்டை விடுறதுலையும் நம்ம ஆளுங்க கெட்டிகார பயபுள்ளைங்க..

இவிங்க தான் Upper Dog (அதாங்க Under Dog க்கு opposite) ண்ணு ஓவரா சீன போடும் போதே இந்த பயலுக ஜாக்கிரதையா இருக்கணும்.இவங்கள இப்புடி உசுப்பேத்தினா , மெத்தனமா களத்துக்கு வருவயிங்க ஈசியா அவனுங்கள அடிசிபுடலாம்ணு ஆப்பிரிக்கா கண்டத்துல மட்டுமில்லாம ஆஸ்திரேலியா கண்டத்துலயும் கூட கங்கணம் கட்டிடு கதய உட்டுட்டு திரியிராணுங்க இந்த சூனா பானாக்கள்..

சேவாக்கு புரட்டி புரட்டி அடிப்பாரு,
யுவராஜு அடிச்சு அடிச்சு புரட்டுவாரு,
சச்சின் நெறய சாதனைகளை செய்வாரு,அவர வீழ்த்துரது ரொம்ப குஸ்டமப்பா,
பதான் எதிரிங்கள பதம் பாப்பாரு...
ரையினா ரெயின் வந்தா கூட வின் பண்ண வச்சுருவாரு,
தோணி தான் இந்தியா உலக கப் வாங்குறதுக்கு உதவுற தோணி,
விராட் கோழிய கிரவுண்ட விட்டு விரட்டுறதுல நெறய சிக்கல்

அப்ப்டி இப்படிண்ணு ஏகத்துக்கு புள்டப் மற்றும் ஓப்பணிங் சாங் போடாத கொறயா புகழ்ந்துட்டு திரியுறானுங்க.. நாம தான் சாக்கிறதயா இருக்கோணும்..

நம்ம் ஆளுங்க போன உலக கோப்பை போட்டிக்கு West Indies போனப்ப , இவிங்க கோப்பயோட தான் வருவாயிங்கண்ணு எல்லாரும் உசுப்பேத்தினாயிங்க..

நம்ம ஆளுங்க முதல் ரவுண்டிலேயே பங்க்ளாதேஷிடம் மண்டி இட்ட பிறகும், ரெண்டாவது போட்டியிலே அடிச்சானுங்க பாருங்க 413 ரன்.. ஆனா அடி வாங்கினது யாரு தெரியுமா பெர்முடாஸ்..அவங்க நாட்டோட அளவே பத்து கிரிக்கெட் கிரவுன்டு அளவுக்கு தான் இருக்கும்.. தாயில்லா புள்ளய போட்டு இந்த அடி ஈவு இரக்கம் இல்ல்லாம அடிச்சிட்டு , அப்புறம் அவங்க இலங்கையை ஜெயிக்க மாட்டாங்களாண்ணு நப்பாசயோட ஊருக்கும் கிளம்பி வராமா , அடுத்த ரவுண்டுக்கு போக ஆசை பட்டு , அவிங்க ஆடுற மேட்சை வெட்கமே இல்லாம West Indies ல் 5 ஸ்டார் ஹோட்டலில் உட்காந்து பாத்த வங்க கதையும் உண்டு.


இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு.. பக்கி பயபுள்ளைங்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கப்பை ஜெயிக்கிறதென்ன , அடுத்த ரவுண்டு தாண்ட விட மாட்றாங்கன்னு கைப்புள்ள லெவலுக்கு ஆங்க்க்க்க்க்க்க்க் வைக்கிறதும் காதுல விழுது.

நீங்க தீயா எறங்கி வேல செய்து , உலக கோப்பை வின்னரா ஆகணும்டா ஆகணும்னு நாங்களும் எதிர் பாக்குறோமுங்க..............................

எவ்வளவு அடி வாங்கினாலும் இந்தியாவை நம்புவோர் சங்கம்..............ஆங்க்...............


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by சிவா Wed Feb 02, 2011 1:00 pm

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Avatar199240_20

வெட்டுக் குத்துக்குப் பயந்துதான் இந்த வேஷமா? உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 705463


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ARR Wed Feb 02, 2011 1:01 pm

ஹா.. ஹா..!

தட்ஸ் அ குட் ஒன் சிவா..!


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0018-2உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0001-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0010-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by priyamudanprabu Wed Feb 02, 2011 1:05 pm

கிரிகெட் எங்கள் மதம்..............ஆஆஆஆஅ


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by priyamudanprabu Wed Feb 02, 2011 1:06 pm

விளையாட்டு எதுவாக இருந்தாலும் மன மகிழ்ச்சிக்கும் பொழுது போக்கிற்க்கும் மட்டுமே...


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by சிவா Wed Feb 02, 2011 1:10 pm

இந்த கிரிக்கெட் மோகத்தால்தான் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி காணாமலே போய்விட்டது!


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by priyamudanprabu Wed Feb 02, 2011 1:27 pm

சிவா wrote:இந்த கிரிக்கெட் மோகத்தால்தான் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி காணாமலே போய்விட்டது!

அதெல்லாம் சிலரின் கற்பனை
கிரீகெட் விளையாட்ட ஒரு பேட் மட்டும் போதும் , அதில் 22 பேர் விளையாடலாம் . ஆனால் காக்கிக்கு?
கிரிக்கெட் தானாக வளர்ந்ததன் காரணம் அதுதான்
ஹாக்கி ட்தன் தேடிய விளையாட்டுனா எல்லா பள்ளிகலில்லும் அதுக்கான அடிப்படை வசதிகள் செய்திருகலாமே ?!?!
விளையாட்டை யாரும் தினிக்கமுடியாது


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by பிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:29 pm

சிவா wrote:இந்த கிரிக்கெட் மோகத்தால்தான் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி காணாமலே போய்விட்டது!

இந்த காக்கியா தல?
உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 001



உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ARR Wed Feb 02, 2011 1:34 pm

பக்கிரி.. சூப்பர்..!


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0018-2உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0001-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0010-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by பிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:36 pm

ARR wrote:பக்கிரி.. சூப்பர்..!

எல்லாம் நீங்கள் கொடுத்த யானைப்பால் தான் மன்னா உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 678642



உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ARR Wed Feb 02, 2011 1:38 pm

முடியல..!


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0018-2உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0001-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0010-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... - Page 2 Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum