ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டொர்ரேண்ட்[Torrent]

+3
சிவா
அசோகன்
அன்பு தளபதி
7 posters

Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty டொர்ரேண்ட்[Torrent]

Post by Guest Wed Feb 02, 2011 10:58 am


டொர்ரேண்ட்[Torrent]

டொர்ரேண்ட்[Torrent] Utorrent2th
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த யுடோரண்ட்
(utorrent) இது என்ன பதம் அதன் அர்த்தம் என்ன (torrent) என்றால் பாயும்
நீரோட்டம் என்று அர்த்தம் இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent
extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற
மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

டோரண்ட் கோப்பு

டவுண் லோடு செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.


டோரண்ட் பயன்பாடு

எந்தவகையான
கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது
கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.

டோரண்ட் பயனாளிகளின் வகைகள்

சீடர்ஸ்(seeders)
: என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள் கோப்புகளை
அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.
லிச்சர்ஸ்
(Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால் அதற்க்கு பின் அந்த
டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை
நீக்கிவிடுவார்கள்.
பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த
தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும்.
அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால்
உங்கள் கணக்கு முடக்கபடும்.

ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி

முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்
உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.
அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும்
அது
உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர
வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று தேர்வு செய்யவும்

அட்ரஸ் என்ற இடத்தில் கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்

http://open.tracker.thepiratebay.org/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
udp://denis.stalker.h3q.com:6969/announce
http://www.sumotracker.com/announce

அதன்
கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக
வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.

பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.

டோரன்ட் தரவிறக்கல் என்றால் என்ன??



இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'.
பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட்
வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால்
அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

டொர்ரேண்ட்[Torrent] Utorrent2th



அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர்
திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது
எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும்
நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின்
சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே
பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை
தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web
Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை
பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள
கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள்
மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள்.
உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள்
கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.


இந்த
அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை
இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி
ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

டோரன்ட்களின் தொழில்நுட்பம் பற்றி அறிந்து இருந்தாலும் அதனை தமிழில்
புரியும்படி விளக்குவது எனக்கு பெரிய சவாலாகவே இருந்தது. இந்த இடுகையில்
பிரபலமானUTorrent செயலி
பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று
பார்ப்போம். டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச்
சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது.

இதனை யுடோரன்ட் தளத்திற்கு
சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின்
யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில்
அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட்
கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம்
ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள்
மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload) கொண்டிருக்கும்.


டொர்ரேண்ட்[Torrent] 2


முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய
கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம்
Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted
Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள்
இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள்
யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.


சில
சாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம் பதிவேற்றியிருப்பார்கள்.அதை
பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்தால் Download This Torrent என நமக்குவிண்டோ
ஒன்று வரும். நம்மிடம் அதேபோல் யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக


டவுண்லோடுசெய்யமுடியும். அதை பதிவிறக்கி எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதுவும் மிக குறைந்த அளவினை உடையது 215 கே.பி.தான். நீங்கள் டவுண்லோடு செய்ததும் இந்த மாதிரி படம் கிடைக்கும்.






இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். அதன்பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





டொர்ரேண்ட்[Torrent] Utorrent







இப்போது
நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில் பதிவேற்றிய படத்தை பதிவிறக்க
கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


டொர்ரேண்ட்[Torrent] U

இதில்
நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து (சி-டிரைவை தவிர வேறு
டிரைவில் சேமித்தல் நல்லது) ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக
ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய சிம்பல் இருக்கும் .
கீழ்கண்ட படத்தினை பாருங்கள்.


டொர்ரேண்ட்[Torrent] 2b

இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


டொர்ரேண்ட்[Torrent] Uu

இதில் உள்ள Hide/Show u Torrent
கிளிக் செய்தால் யுடோரண்ட் விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற
இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த
டவுண்லோடினை நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும் டவுண்லோடு
செய்யலாம். அதேப்போல் அவசரவேலையாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில்
உள்ள Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம்.


அதேப்போல் நிறைய
பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம் நாம் டவுண்லோடுசெய்யலாம். இதில் உள்ள
டவுண்லோடு முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த
பைலானது கம்ளிடட் காலத்திற்கு சென்றுவிடும். நாம் கவனிக்காமல்
விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது அப்லோடு ஆகி
கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்திவையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ்
செய்துவிடுங்கள். இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு செய்த
பைலானது அமர்ந்திருக்கும். பயன்படுத்திபாருங்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:01 am

மிக அவசியமான மென்பொருள் மிக நல்ல தகவல் நன்றி மதன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by அசோகன் Wed Feb 02, 2011 11:04 am

பயனுள்ள தகவல் டொர்ரேண்ட்[Torrent] 677196 டொர்ரேண்ட்[Torrent] 677196 டொர்ரேண்ட்[Torrent] 678642
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by சிவா Wed Feb 02, 2011 11:07 am

எனக்கு இதுகுறித்து தொலைபேசியிலும், இப்பொழுது எழுத்து வடிவிலும் விளக்கியதற்கு நன்றி மதன்!


டொர்ரேண்ட்[Torrent] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by வெங்கட் Wed Feb 02, 2011 11:50 am

மிக்க நன்றி மதன் !!


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by SK Wed Feb 02, 2011 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by முரளிராஜா Wed Feb 02, 2011 12:17 pm

நன்றி மதன் ஆனாலும் இதன் மூலமாக பதிவிறக்க மிகவும் காலதாமதமாகிறது, மேலும் நாம் பதிவிறக்கி கொண்டிருக்கும் கோப்பானது பதிவேற்றுபவர் அந்த கோப்பை அழித்துவிடுவாராயின் நமது பதிவிறக்கம் பாதியிலேயே நின்று எதற்க்கும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by Guest Wed Feb 02, 2011 3:59 pm

நீங்கள் ஒரு டொர்ரெந்தை தரவிறக்கம் செய்யும் பொது கவனிக்க வேண்டியவை.... எதனை சீடெர்ஸ் உள்ளார்கள் என்பதை பாருங்கள்....

குறைந்தது 5 சீடெர்ஸ் இருந்தால்....உங்களுக்கு இந்த பிரச்சனை வராது முரளி அண்ணே... வேகத்தை பொறுத்த வரை ... அவர்களது பதிவேற்ற வேகம் தான் நமது பதிவிறக்க வேகம் ஆகும்...

வெளிநாடுகளில் உள்ள சீடெர்ஸ் அதிவேகத்தில் பதிவேற்ற வேகத்தை பெற்று இருப்பார்கள்... இதை காண trackers என்பதை பாருங்கள்...
avatar
Guest
Guest


Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by அருண் Wed Feb 02, 2011 6:21 pm

அருமை மதன் தமிழில் டொர்ரெண்ட் ஐ பற்றி தெளிவான விளக்கம் அளிதமைக்கு..
நான் அனைத்தும் பிட் டொர்ரெண்ட் இல் தரவிறக்கம் செய்கிறேன்....மிகவும் நல்ல மென்பொருள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டொர்ரேண்ட்[Torrent] Empty Re: டொர்ரேண்ட்[Torrent]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum