ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:31 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:37 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 8:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:31 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 6:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

+19
அருண்
இசையன்பன்
T.N.Balasubramanian
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
ஹாசிம்
ARR
SK
ஸ்ரீஜா
கலைவேந்தன்
அசோகன்
ரிபாஸ்
அன்பு தளபதி
உதயசுதா
வெங்கட்
பிரகாசம்
சிவா
ரபீக்
மஞ்சுபாஷிணி
23 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 11:50 am

First topic message reminder :

ஈகரையில் எத்தனையோ குழப்பங்கள் நேரிட்டாலும் அருமையான பதிவுகளால் அன்பான குணத்தாலும் நம் எல்லோர் மனதிலும் நீங்காது நிலையாக இடம்பெற்றுள்ள அன்பு தம்பி சிவாவின் பதிவுகள் 41000 தொடுமுன் வாழ்த்துவதில் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்... வாங்கப்பா வாழ்த்துவோம் சிவாத்தம்பியை...

பயனுள்ள பதிவுகள் ஒவ்வொன்றும்
பண்புள்ள நற்குணமும் கொண்டு
வற்றாத ஈகரையை வளமாக்கி
தமிழர்களுக்கு நல்லதொரு தாய்வீடு தந்து

நேசமுடன் நட்புகரம் நீட்டி
எல்லோரும் இவ்விடம் சமமென்று கூறி
தாய்மனதுடன் நல்லுள்ளம் படைத்து
எல்லோருடனும் அன்புடன் கைக்கோர்த்து

எண்ணற்ற பதிவுகள் இன்னும் பெருக
அன்புடன் ஈகரை என்றும் நிலைத்து நிற்க
நீடுழி பல்லாண்டு என்றும் வாழ்க
என் அன்பு தம்பிக்கு அன்பு அக்காவின் வாழ்த்துக்கள் என்றென்றும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty Re: 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by சிவா Fri Feb 04, 2011 12:44 pm

rarara wrote:சிவா சார்

நினத்து பாற்கவே முடியாத பதிவுகள் .சச்சினுக்கு போட்டி நீங்கள் மட்டுமே
வாழ்த்துக்கள்

ராம்

நன்றி ராம்!


41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty Re: 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by சிவா Fri Feb 04, 2011 12:45 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:ஈகரையின் சிவா அண்ணா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்
இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிய என் மனமார்ந்த வாழ்த்துகள்... 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 154550 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 154550 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 733974

பல ஆயிரம் என்ன? பல லட்சங்களைக் கடக்கும் ஆசை உள்ளது விஜி!

நன்றி!


41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty Re: 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by சிவா Fri Feb 04, 2011 12:45 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ஈகரையின் தாயுமானவனுக்கு ...
என் வாழ்த்துக்கள்..இன்னும்
பல பிறப்புகள்.. ஈடேரட்டும்..
பதிவுகளாய்..41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 599303 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 599303 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 599303

நன்றி பாஸ்!


41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty Re: 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by kirikasan Fri Feb 04, 2011 1:58 pm

வாழ்த்துக்கள் சிவா தங்களுக்கு

எட்டுத் திசையும் எழுந்துநிற்கும்
இமயம் நின்று தலைவணங்கும்
வெட்டும் மின்னல் விளக்காகும்
வேகக் காற்று மூச்சாகும்
கொட்டும் மழைபன் னீராகும்
குனிந்து புவியும் தலைசாய்க்கும்,
எட்டிக் கால்கள் நீநடந்தால்
இயற்கை கூட இசைபாடும்

கவலை வேறு திசையோடும்
கருமை மாறி ஒளிபரவும்
குவளை கொள்ளத் தேனென்று
கொள்ளும் எண்ணம் இனிப்பாகும்
இவளோ செந்தேன் தமிழாவள்
ஈகரை தன்னில் விளையாடி
பகலின் சுடராய்எழும் இணையப்
பக்கம் இது வான் உயரட்டும்!

அன்புடன்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty Re: 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by V.Annasamy Fri Feb 04, 2011 2:08 pm

வாழ்த்துக்கள் தலைவா.

உடனான 50000 பதிவுகள் அதிக தொலைவில் இல்லை.

எட்டுங்கள் மேலும் பல சிகரங்களை.

கொட்டுங்கள் ஈகரையின் வெற்றி முரசை
தீட்டுங்கள் பல பயனுறு திட்டங்களை.
நாட்டமுடன் பின் தொடர்வோம், நாங்கள்.


41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 806360 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 806360 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 806360 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 806360 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 806360
41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 325286 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 325286 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 325286 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 325286
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 7 Empty Re: 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum