புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Poll_c1041000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Poll_m1041000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா..

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 10:20 am

First topic message reminder :

ஈகரையில் எத்தனையோ குழப்பங்கள் நேரிட்டாலும் அருமையான பதிவுகளால் அன்பான குணத்தாலும் நம் எல்லோர் மனதிலும் நீங்காது நிலையாக இடம்பெற்றுள்ள அன்பு தம்பி சிவாவின் பதிவுகள் 41000 தொடுமுன் வாழ்த்துவதில் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்... வாங்கப்பா வாழ்த்துவோம் சிவாத்தம்பியை...

பயனுள்ள பதிவுகள் ஒவ்வொன்றும்
பண்புள்ள நற்குணமும் கொண்டு
வற்றாத ஈகரையை வளமாக்கி
தமிழர்களுக்கு நல்லதொரு தாய்வீடு தந்து

நேசமுடன் நட்புகரம் நீட்டி
எல்லோரும் இவ்விடம் சமமென்று கூறி
தாய்மனதுடன் நல்லுள்ளம் படைத்து
எல்லோருடனும் அன்புடன் கைக்கோர்த்து

எண்ணற்ற பதிவுகள் இன்னும் பெருக
அன்புடன் ஈகரை என்றும் நிலைத்து நிற்க
நீடுழி பல்லாண்டு என்றும் வாழ்க
என் அன்பு தம்பிக்கு அன்பு அக்காவின் வாழ்த்துக்கள் என்றென்றும்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 47

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:36 am

உதயசுதா wrote:எத்தனை வேலைகள் இருந்தாலும்,எத்தனையோ கவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் இத்தனை ஆயிரம் பதிவுகள் தந்து இருக்கீங்களே,அதுக்கு hats ஆஃப் 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 678642 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 678642 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 678642

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தர என் மனமார்ந்த வாழ்த்துகள்.
41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 154550 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 154550 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 154550 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 154550 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 154550

மகிழ்ச்சியாக இருந்தல் அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன், கவலையாக இருந்தால் தனிமையில் சென்று அமர்ந்து கொள்வேன் சுதா. என் கவலைகளால் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் நேரக் கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன்.

வாழ்த்துக்கு நன்றி சேச்சி!

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 02, 2011 10:37 am

அண்ணே வாழ்த்துக்கள் .... 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பதிவுகளை தாண்ட வாழ்த்துக்கள் ... 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:40 am

மதன்கார்த்திக் wrote:அண்ணே வாழ்த்துக்கள் .... 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பதிவுகளை தாண்ட வாழ்த்துக்கள் ... 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 755837

நன்றி மதன்!

அது என்ன 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி?

ஆஹா.. இப்பொழுதுதான் புரிந்தது! எனக்கும் ஒரு சான்ஸ் கிடைத்தால் இந்தக் கோடிகளைத் தாண்டிவிடுவேன்! யாராவது சீட் தருகிறார்களா எனப் பார்ப்போம்!

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 10:41 am

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Tapsee2

வாழ்த்துக்கள் அண்ணே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 02, 2011 10:42 am

ஈகரை சிங்கம் எங்கள் தல மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:45 am

maniajith007 wrote:
வாழ்த்துக்கள் அண்ணே

வாழ்த்துச் சொல்ல வந்துட்டு ஏன் மணி இப்படிப் பயமுறுத்துகிறீர்கள்? 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 230655

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Mani110

நேற்று உங்கள் அவதாருக்காக நான் உருவாக்கிய அலைபாயுதே மணி இவர்தான்!

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:46 am

ரிபாஸ் wrote:ஈகரை சிங்கம் எங்கள் தல மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிங்கமெல்லாம் பழசு... சிறுத்தைதான் புதுசு.! அதிர்ச்சி

நன்றி ரிபாஸ்!

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Feb 02, 2011 10:47 am

சிவா wrote:
maniajith007 wrote:
வாழ்த்துக்கள் அண்ணே

வாழ்த்துச் சொல்ல வந்துட்டு ஏன் மணி இப்படிப் பயமுறுத்துகிறீர்கள்? 41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 230655

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Mani110

நேற்று உங்கள் அவதாருக்காக நான் உருவாக்கிய அலைபாயுதே மணி இவர்தான்!

ஆனால் படத்தை பார்த்தால் மப்புல உள்ள மாதிரி இருக்கே தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 10:49 am

மப்பு என்ன உங்க மாப்பிள்ளைக்குப் புதுசா? எப்பவுமே இப்படித்தானே இருக்கிறார்.

41000 எட்டும் ஈகரை நாயகன் சிவாத்தம்பியை வாழ்த்துவோம் வாங்கப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 10:51 am

சிவா அண்ணே நீ ஒரு ஒட்டகசிவிங்கி!

தமிழ் ஒரு வரிக் குதிரை!

நான் ஒரு புல்!

ஈகரை உறுப்பினர்கள் அனைவரும் புல்வெளியின் மற்ற புற்கள்!

என்ன குழப்பமாக இருக்கிறதா?

அப்படியே கொஞ்சம் கீழே போய் பாருங்க!

Spoiler:

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக