ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று சிம் இயக்க போன்கள்

+10
முரளிராஜா
அசுரன்
அப்துல்
இசையன்பன்
பிளேடு பக்கிரி
SK
ARR
அன்பு தளபதி
அகீல்
சிவா
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty மூன்று சிம் இயக்க போன்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 8:54 am

First topic message reminder :

அகாய் ட்ரையோ

இரண்டு சிம் போன்கள் மார்க்கட்டிலும், மக்கள் மனதிலும், பயன்பாட்டிலும் நிலையாகிவிட்டதனால், அடுத்ததாக, மூன்று சிம் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அது ஒரு சி.டி.எம்.ஏ. சிம் + இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால் அகாய் ட்ரையோ, மூன்று ஜி.எஸ்.எம். சிம்கள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அகாய் போன்களை விற்பனை செய்திடும் 15 ஆயிரம் கடைகளில் இவை கிடைக்கும். அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,295 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் திரை 2.5 அங்குல அகலம் கொண்ட டி.எப்.டி. ஸ்கிரீனாக அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, விரும்பாத எண்களை தடை செய்திடும் வசதி, வீடியோ பிளேயர், சவுண்ட் ரெகார்டர், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ மற்றும் ஈக்குவலைசருடன் கூடிய ஆடியோ பிளேயர் ஆகியவை தரப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் வசதிகளுடன் இந்த போன் இயங்குகிறது. மெமரியை இதன் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்த முடியும். ஸ்பீட் டயலிங், கான்பரன்ஸ் கால், வரும் அழைப்பினை இயக்கத்தில் உள்ள இன்னொரு சிம்முக்கு மாற்றும் வசதி எனக் கூடுதல் வசதிகளும் தரப்படுகின்றன. 1100 mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் 5 மணி நேரம் பேச முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கிறது.

ஸென் எம் 111 இன்டெக்ஸ், அகாய் ஆகிய நிறுவனங்களை அடுத்து, ஸென் மொபைல்ஸ் நிறுவனமும், 3 சிம் இயக்கும் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பெயர் எம் 111. இதில் பயன்படுத்தக் கூடிய மூன்று சிம்களும் ஜி.எஸ்.எம். வகையைச் சேர்ந்தவகையாக இருக்க வேண்டும். இதன் திரை 2.4 அங்குல அகலம், வீடியோ ரெகார்டிங் திறன் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஆறு பேண்ட் ஈக்குவலைசர் கொண்ட மியூசிக் பிளேயர், இ-புக் ரீடர் (2.4 அங்குல திரையில் என்ன படிக்க முடியும்?) 8 ஜிபி வரை அதிகப் படுத்தக் கூடிய மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் டபிள்யூ. ஏ.பி., சப்போர்ட் எனப் பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. இதில் உள்ள அம்சங்களைப் பார்க்கையில், ஒரு நிறுவனமே அகாய் மற்றும் ஸென் நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக் கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் ஸென் 3 சிம் மொபைல் சில்லரை விலை ரூ.3,499 எனக் குறிக்கப் பட்டுள்ளது.

மொபைல்மலர்


மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by இசையன்பன் Wed Feb 02, 2011 7:01 pm

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 56667 ஐயோ இது தெரியாம நான் ஒரே சிம் போட்டு பேசற நோக்கியா வச்சிருக்கேனே மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 56667


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அப்துல் Thu Mar 31, 2011 9:55 pm

7 சிம் மொபைல் இபோ வந்துடுச்சே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அசுரன் Thu Mar 31, 2011 10:27 pm

எத்தணை சிம் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு கால் தானே பண்ணமுடியும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by முரளிராஜா Thu Mar 31, 2011 10:32 pm

சாம்சங் மொபைல்லாக இருந்தால் எந்த சிம்மில் இருந்து அழைப்பு வந்தாலும்
காத்திருப்பு வரிசையில் தெரியும்(நீங்கள் வேறு ஒரு சிம்மில் பேசிக்கொண்டு இருந்தாலும்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அப்துல் Thu Mar 31, 2011 10:43 pm

அமாம்.நான் சாம்சுங் மொபைல் தன உபயோக்கிறேன்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by positivekarthick Fri Apr 01, 2011 8:07 am

g5 போன் யாரும் வாங்காதிங்க. தரம் சொல்லிகொள்ளும் படி இல்லை. சொந்த அனுபத்தில் சொல்கிறேன். கூடாது


மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Pமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Oமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Sமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Iமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Tமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Iமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Vமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Eமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Emptyமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Kமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Aமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Rமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Tமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Hமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Iமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Cமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by Aathira Fri Apr 01, 2011 9:19 am

அசுரன் wrote:எத்தணை சிம் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு கால் தானே பண்ணமுடியும் புன்னகை
மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 678642 மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 359383


மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Aமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Aமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Tமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Hமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Iமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Rமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Aமூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 11:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by ஸ்ரீமதி வேலன் Fri Apr 01, 2011 1:36 pm

நானும் g5 தான் புதிதாக வாங்கினேன் ..3 சிம் கொண்டது ...சீக்கிரம் சூடாகி விடுது..கதிர் வீச்சு அதிகம் ..சார்ஜ் ஏறும் போது இது போன்ற மொபைல் களில் பேசுவதை தவிர்க்கவும் ...

நோக்கியா நன்றாக உள்ளது ..


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் - Page 2 Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum