ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம்

3 posters

Go down

மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் Empty மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம்

Post by சிவா Wed Feb 02, 2011 8:49 am

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை வடக்கு விவசாயிகளின் நலன் கருதி வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் பலவற்றை இராணுவம் பயன்படுத்தி வருவதாக தெரிய வருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையின் வடக்கில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெறுமதிமிக்க 500 உழவு இயந்திரங்களை இலங்கை அரசாங்கத்தினூடாக அன்பளிப்பு செய்துள்ளது.

அவற்றில் 60 உழவு இயந்திரங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பலனடைவதற்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய திணைக்களங்களுக்கு வழங்குவதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் 60 உழவு இயந்திரங்களில் 08 இயந்திரங்களை இரானுவத்தினர் தங்களின் தேவைக்காக கொண்டுசென்றுள்ளனர். எஞ்சிய 52 உழவு இயந்திரங்களும் வழங்கப்படாமல் உள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் சிலவற்றை இரானுவம் தம்வசப்படுத்திக்கொண்ட விடயம் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் Empty Re: மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம்

Post by அகீல் Wed Feb 02, 2011 9:28 am

இது மட்டும் இல்லை. இன்னும் பல மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் 56667


அகீல் மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் Empty Re: மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம்

Post by அசோகன் Wed Feb 02, 2011 9:30 am

கொடுமைகளின் தொடர்ச்சி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம் Empty Re: மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா வழங்கும் 52 உழவு இயந்திரங்கள் வடபகுதி மக்களுக்குக் கிடைக்குமா?
» மன்னாரில் இன்று தமிழ் செம்மொழி விழா
» இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”
» இராணுவத்தின் படுகொலை - மன்னிப்புச் சபை பிரச்சாரம்
» இருளில் மூழ்கிய இலங்கை: கொழும்பு - மன்னாரில் புலிகள் குண்டு வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum