ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

+3
பிரகாசம்
உதயசுதா
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 8:30 am

First topic message reminder :

`பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது' என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.

பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம்.

ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.

மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, ``ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!'' என்கிறார் திகைப்பாக.

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?

தினதந்தி

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:48 am

ரபீக் wrote:ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 755837

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ரபீக்.

காதல் என்பது வேறு.. திருமணம் என்பது வேறு... இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்..

தத்துவம் புதுசுங்கோ.. சுதா வரதுக்குள்ள ஓடிடுவோம்... மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 230655

Post by ரபீக் Wed Feb 02, 2011 10:50 am

சிவா wrote:
ரபீக் wrote:ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 755837

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ரபீக்.

காதல் என்பது வேறு.. திருமணம் என்பது வேறு... இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்..

தத்துவம் புதுசுங்கோ.. சுதா வரதுக்குள்ள ஓடிடுவோம்... மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 230655

ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து வைத்துள்ளீர்கள் போங்கள் ,,க க க போ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by ஸ்ரீஜா Wed Feb 02, 2011 10:51 am

"ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்."
இந்த எண்ணம் மற்ற ஆண்களை பொருத்தவரை மட்டுமே! தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் போது பெண்கள் அப்படி நினைப்பதில்லை ............

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by உதயசுதா Wed Feb 02, 2011 10:51 am

சிவா wrote:
ரபீக் wrote:ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 755837

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் ரபீக்.

காதல் என்பது வேறு.. திருமணம் என்பது வேறு... இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்..

தத்துவம் புதுசுங்கோ.. சுதா வரதுக்குள்ள ஓடிடுவோம்... மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 230655
இது தெரியாம தான் பெண்கள் மாட்டிக்குறோம்.ஆண்கள் எல்லாம் தெளிவா தான் இருக்காங்க. நல்லா இருங்க.

இப்படிக்கு வயித்தெரிச்சல் சங்கம்

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Uமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Dமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Aமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Yமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Aமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Sமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Uமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Dமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Hமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by அசோகன் Wed Feb 02, 2011 10:54 am

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 230655 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 230655
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:57 am

உதயசுதா wrote:
இது தெரியாம தான் பெண்கள் மாட்டிக்குறோம்.ஆண்கள் எல்லாம் தெளிவா தான் இருக்காங்க. நல்லா இருங்க.

இப்படிக்கு வயித்தெரிச்சல் சங்கம்

பெண்களை எளிதாக வீழ்த்தும் ஆயுதம் அன்பு என்பது ஆண்களுக்கு நன்றாகவே தெரியும். அதிக அக்கறையும், பாசமும் கணவரிடமிருந்து திடீரெனக் கிடைக்கப் பெற்றால் அவர் ஏதோ தவறு செய்கிறார் என்று அர்த்தம்..

வயிற்றெரிச்சல் சங்கத்தினர் வயிற்றில் பால் வார்க்கும் சங்கம்.. சிரி

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:59 am

Srija wrote:"ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்."
இந்த எண்ணம் மற்ற ஆண்களை பொருத்தவரை மட்டுமே! தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் போது பெண்கள் அப்படி நினைப்பதில்லை ............

உண்மைதான் ஸ்ரீ!

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் - Page 2 Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 3 நிமிடங்களில் தேர்வு!-காதல்
» மூன்று நிமிடங்களில், இரண்டு கிலோ இறைச்சி! - Video
» திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
» என்ன கொடும இது>காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது
» ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னம் மட்டை வண்டி! அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் #CelebrateGovtSchool

Permissions in this forum:
You cannot reply to topics in this forum