புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_c10அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_m10அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_c10அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_m10அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_c10அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_m10அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 01, 2011 5:40 am

லண்டன் : கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்களில் விவாகரத்து செய்வோரும் அதிகம் என ஆய்வு தெரிவிக்கிறது. கணவரைவிட அதிகம் சம்பாதிக்கும் 2,500 பெண்களிடம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். 1979& 2002ம் ஆண்டுக்கு இடையே பல்வேறு கட்ட ஆய்வின் விவரம்:
குடும்ப சூழல், அமைதியின்மை, மன அழுத்தம், சுயசார்பின்மை உட்பட பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து பெறுகின்றனர். ஆனால், கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிப்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, ஒத்துழைப்பின்மை, யார் உயர்ந்தவர் என்ற எண்ணங்கள் தொற்றி கொள்கின்றன. மேலும் இருவரின் சம்பளத்தை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு நிலையை சுட்டிக் காட்டுகின்றனர். இது ஒரு கட்டத்தில் எல்லை தாண்டும் போது விவாகரத்தில் முடிகிறது.
இங்கிலாந்தில் 3ல் ஒரு பெண் ஆணைவிட அதிகமாக சம்பாதிக்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு நிற்கும் பெண்களில் 38 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்களே. ஆனால், மனைவியை விட அதிகம் சம்பாதிக்கும் கணவன் உள்ள வீட்டில் இந்த பிரச்னை குறைவே என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 7:07 am

உண்மையான ஆய்வுதான் தாமு!

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தினமும் பார்க்கும் செய்தி இதுதானே!



அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 01, 2011 11:49 am

சிவா wrote:உண்மையான ஆய்வுதான் தாமு!

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தினமும் பார்க்கும் செய்தி இதுதானே!

பயம் பயம் பயம் பயம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 1:06 pm

அதிக சம்பளம் என்றால் அவள் ஒண்ணும் சும்மா உட்கார்ந்து வேலை பார்ப்பவளாக இருக்க மாட்டாள்.அவள் சம்பளத்தை பொறுத்து மெண்டல் டென்ஷன் அதிகமா இருக்கும்.அதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொண்டால் இந்த நிலை வருவதில்லை.எப்போதும் ஆண்களுக்கு தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருக்கும் பெண்கள் அதிக சம்பளம் வாங்கினால் பாராட்டுவார்கள்,ஆனால் தான் மனைவி மட்டும் தன்னை விட அதிக சம்பளம் வாங்க கூடாது



அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Uஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Dஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Aஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Yஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Aஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Sஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Uஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Dஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Hஅதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 1:41 pm

இது போல பிரச்சினை வரக்கூடாதுன்னு தான் கலைஞர் பல திட்டங்களை அறிவிக்கிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 1:54 pm

maniajith007 wrote:இது போல பிரச்சினை வரக்கூடாதுன்னு தான் கலைஞர் பல திட்டங்களை அறிவிக்கிறார்

இதுக்கு என்ன திட்டத்தை அறிவிச்சிருக்கார்? அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் 440806



அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 01, 2011 1:58 pm

சிவா wrote:
maniajith007 wrote:இது போல பிரச்சினை வரக்கூடாதுன்னு தான் கலைஞர் பல திட்டங்களை அறிவிக்கிறார்

இதுக்கு என்ன திட்டத்தை அறிவிச்சிருக்கார்? அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் 440806

கனிமொழி திட்டம்னு நினைக்கிறேன்..! அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் 838572



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 2:00 pm

ஒரு ரூபாய்க்கு அரிசி மாளிகை ஜாமங்கள் வீடு கட்டி தரார் இலவச மருத்துவம் இப்படி பல பல ரெண்டு பேருமே வேலைக்கு போக வேணாம்லா தலைவர் கில்லிள்ள

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 2:00 pm

இதற்கு கனிமொழி வந்து என்ன செய்வார்? அவர்தான் அ.ராஜாவின் ரோஜாவாகிவிட்டாரே



அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் டைவர்ஸ் செய்வது அதிகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 01, 2011 2:02 pm

சிவா wrote:இதற்கு கனிமொழி வந்து என்ன செய்வார்? அவர்தான் அ.ராஜாவின் ரோஜாவாகிவிட்டாரே
ராசாவிட அதிகம் சம்பாதிக்கிறார்ல அதான்..! சிரி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக