ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

+3
பிரகாசம்
உதயசுதா
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 8:30 am

`பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது' என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.

பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம்.

ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.

மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, ``ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!'' என்கிறார் திகைப்பாக.

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?

தினதந்தி

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by உதயசுதா Wed Feb 02, 2011 9:43 am

இந்த ஆய்வு பிடிச்சா சேர்ந்து இருக்கறதும் பிடிக்கலைன்ன விட்டு போறதுமா இருக்கற வெளிநாட்டு பெண்களுக்கு சரியா வரும்.ஆனா நம்ம நாட்டு பெண்கள் யாருமே மூணு நிமிஷத்தில் எல்லாம் முடிவு செய்றதில்லை.
பல நாட்கள் அவனை கவனித்துவிட்டுதான் தான் காதலையே சொல்லுகிறார்கள்.அப்படியும் ஏமாந்துவிடும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Uமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Dமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Aமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Yமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Aமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Sமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Uமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Dமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Hமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by பிரகாசம் Wed Feb 02, 2011 10:01 am

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------
நல்ல கேள்வி சிவா சித்தப்பா. உங்கள மைண்ட்ல வச்சு இருக்கைன்
மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by SK Wed Feb 02, 2011 10:20 am

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------

கேள்வி கேட்பது ஈஸி பதில் சொல்வது கஷ்டம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:28 am

SK wrote:அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------

கேள்வி கேட்பது ஈஸி பதில் சொல்வது கஷ்டம்

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 705463 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 705463 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 705463

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:28 am

prakash.lux wrote:அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
-------------------------------------------------------------------
நல்ல கேள்வி சிவா சித்தப்பா. உங்கள மைண்ட்ல வச்சு இருக்கைன்
மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196 மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 677196

அய்யய்யோ மறுபடியுமா? மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 230655

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:30 am

உதயசுதா wrote:இந்த ஆய்வு பிடிச்சா சேர்ந்து இருக்கறதும் பிடிக்கலைன்ன விட்டு போறதுமா இருக்கற வெளிநாட்டு பெண்களுக்கு சரியா வரும்.ஆனா நம்ம நாட்டு பெண்கள் யாருமே மூணு நிமிஷத்தில் எல்லாம் முடிவு செய்றதில்லை.
பல நாட்கள் அவனை கவனித்துவிட்டுதான் தான் காதலையே சொல்லுகிறார்கள்.அப்படியும் ஏமாந்துவிடும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

நாங்களெல்லாம் அப்படியில்லை! பார்த்த அடுத்த நொடியே செல் நம்பரைக் கொடுத்துவிடுவோம்...! மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 102564

Post by உதயசுதா Wed Feb 02, 2011 10:41 am

சிவா wrote:
உதயசுதா wrote:இந்த ஆய்வு பிடிச்சா சேர்ந்து இருக்கறதும் பிடிக்கலைன்ன விட்டு போறதுமா இருக்கற வெளிநாட்டு பெண்களுக்கு சரியா வரும்.ஆனா நம்ம நாட்டு பெண்கள் யாருமே மூணு நிமிஷத்தில் எல்லாம் முடிவு செய்றதில்லை.
பல நாட்கள் அவனை கவனித்துவிட்டுதான் தான் காதலையே சொல்லுகிறார்கள்.அப்படியும் ஏமாந்துவிடும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

நாங்களெல்லாம் அப்படியில்லை! பார்த்த அடுத்த நொடியே செல் நம்பரைக் கொடுத்துவிடுவோம்...! மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் 102564
பார்த்த நொடியே செல் நம்பர் கொடுத்த அந்த பையன் காதலுக்கு தகுந்தவர்
இல்லைன்னு பெண்கள் முடிவு செய்துடுவோம் சிவா

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Uமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Dமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Aமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Yமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Aமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Sமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Uமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Dமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Hமூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 10:43 am

உதயசுதா wrote:
பார்த்த நொடியே செல் நம்பர் கொடுத்த அந்த பையன் காதலுக்கு தகுந்தவர்
இல்லைன்னு பெண்கள் முடிவு செய்துடுவோம் சிவா

இங்கெல்லாம் காதல் ஒரு டைம்பாஸ் தானே! அதனால்தான் இப்படி?

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by ரபீக் Wed Feb 02, 2011 10:44 am

ஆனால் கல்யாணம் செய்வதற்கு இல்லை ,அப்படித்தானே ? அதிர்ச்சி ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள் Empty Re: மூன்று நிமிடங்களில் காதலனை தேர்வு செய்யும் பெண்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 3 நிமிடங்களில் தேர்வு!-காதல்
» மூன்று நிமிடங்களில், இரண்டு கிலோ இறைச்சி! - Video
» திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
» என்ன கொடும இது>காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது
» ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னம் மட்டை வண்டி! அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் #CelebrateGovtSchool

Permissions in this forum:
You cannot reply to topics in this forum