புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 22:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon 17 Jun 2024 - 15:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
53 Posts - 40%
heezulia
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
21 Posts - 3%
prajai
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அப்பன் பெருமாள் Poll_c10அப்பன் பெருமாள் Poll_m10அப்பன் பெருமாள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பன் பெருமாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 30 Aug 2009 - 3:14

திருமுக்கூடல் & இது மூன்று ஆறுகள் சங்கமிக்கும் புனிதத் தலம் மட்டுமல்ல, ஆக்கல்&-காத்தல்&அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரியும் மும்மூர்த்திகளும் ஒருமித்து ஒரே தோற்றமாய் தரிசனம் தரும் தலமும்கூட.

காஞ்சி மாநகருக்கு கீழ்த்திசையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இந்த திருமுக்கூடல் தலத்தில்தான் தாமரை ஏந்தி, படைக்கும் பிரம்மாவாகவும், ஜடாமுடி தரித்து நெற்றிக்கண் கொண்ட சிவபிரானாகவும், கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவாகவும் மும்மூர்த்தி தோற்றத்துடன் காட்சி தருகிறார் அப்பன் வேங்கடேசப் பெருமாள்.

மன்னன் தொண்டைமான் தன் பக்தியின் வெளிப்பாடாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய சென்றிருந்தார். அவர் இல்லாத தருணமாகப் பார்த்து பகையரசன் தன் நாட்டின் மீது படையெடுத்த செய்தி கேட்டு மனம் உருகி பெரு-மாளிடம் முறையிட்டார்.

திருப்பதி பெருமாளும் தனது சங்கு, சக்க-ரத்தை அனுப்பி பகைவர்-களிடமிருந்து அவனுடைய நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். அன்று முதல் திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரங்கள் திருமுக்கூடல் ஆலயத்தில் தங்கிவிட்டன. அவற்றை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

திருப்பதியில் திருப்பணியை முடித்துக்கொண்டு திருமுக்கூடல் வந்த மன்னன், தன் நாடு இறையருளால் காக்கப்பட்டு, எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததைக் கண்டு பரவசத்துடன் ‘என் அப்பனே’ என்று பெருமாளை மனம் கனிந்து வணங்கினான். அதனால் இப்பெருமாளுக்கு ‘அப்பன் வேங்கடாசலபதி’ என்ற பெயர் நிலைத்துவிட்டது என்பார்கள்.

63 நாயன்மார்களில் ஒருவரான ‘அப்பர்’ ஸ்வாமிகளும் இப்பெருமாளைப் பாடியுள்-ளார் என்பதாலும் ‘அப்பன் வேங்கடேசப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார்; இத்திருக்கோயிலுக்கு ‘அப்பர் கோயில்’ என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவரில் வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1663&1070) புகழ் கூறும் மெய்கீர்த்தி அமைந்த கல்வெட்டு உள்ளது.

வீர ராஜேந்திர சோழனால் இக்கோயிலில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டிருந்ததாகவும், அதில் பயிலும் மாணவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்ததாகவும், கோயில் விளக்குக்கு எண்ணெய் அளிக்-கப்பட்டதாகவும் தெரிகிறது. கோயிலிலேயே சில நூல்கள் ஆசான்களால் படித்து விளக்கப்பட்டதாகவும், அதற்கென தனியே வியாக்யான மண்டபம் இருந்ததாகவும் தெரிகிறது.

அதுபோன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் நோய் வந்தபோது மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இத்திருக்கோயிலுக்குள் இருந்ததாகவும் அதற்கென ஒரு மருத்துவரும், உதவியாளரும் பரம்பரை உரிமையுடை-யோராய் மருத்துவம் செய்ததாகவும், மகளிருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டு மூலம் அறியலாம்.

இத்திருக்கோயிலில் நடன சாலை ஒன்றும் இருந்திருக்கிறது. மூலவர் பெருமாள், மும்மூர்த்தி ஸ்வரூபனாய் வடக்கு நோக்கி நின்ற கோ-லத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். தாயார், கரிய மாணிக்கப் பெருமாள், ஆண்டாள், வீர ஆஞ்சநேய-ருக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்-துள்ளன. ஆஞ்ச நேயர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் விளங்குகிறார்.

பொங்கல் திரு-நாளுக்கு மறுநாள் சீவரம் பார்வேட்டை உற்சவத்திற்காக காஞ்சி வரதர் பழைய சீவரம் வரும்போது ஆற்றங்கரையில் காஞ்சிப் பெருமானுடன் பழைய சீவரம் லஷ்மி நரசிம்மர், காவாந்தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், சால வாக்கம் பிரசன்ன வேங்-கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வேங்க-டேசப் பெருமாள் ஆகியவர்கள் ஒரு சேர வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி-யாகும்.

இத்தலம் செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மார்க்கத்தில் பழைய சீவரத்தை ஒட்டி செல்லும் பாலாற்றைத் தாண்டி, கோயிலை அடையலாம். ‘என் அப்பனே’ என்று அவனை சரணடைந்து நலம் பெறலாம்; பகை வெல்லலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக