புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
156 Posts - 79%
heezulia
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
1 Post - 1%
Pampu
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
321 Posts - 78%
heezulia
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
8 Posts - 2%
prajai
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
3 Posts - 1%
Barushree
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_m10சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:21 am

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Sheel10


மின்னணுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் புதிய பொருட்களை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் நிபுணர்கள் சிலர், கடற்கரைகளில் போய் சோழிகளையும், சங்குகளையும் தேடி எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கரிம வேதிப்பொருட்கள் சேர்ந்து எவ்வாறு வியப்பூட்டும் வடிவங்களில் சங்குகளையும், சோழிகளையும் உருவாக்குகின்றன என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தொழில்துறைக்குத் தேவையான பல படிவங்களை உருவாக்குவதற்கான புதிய முறைகள் தெரியவரலாம் என்பது அந்த நிபுணர்களின் எண்ணம்.

உயிரிகள், வேதிவினை புரியாத ஜடப்பொருள்களை ஓடுகளாகவும், எலும்புகளாகவும், வேறு பல உறுப்புகளாகவும் மாற்றிக்கொள்கின்றன. இந்தச் செயல்முறைக்கு உயிரி கனிமமாக்கம் என்று பெயர். உயிரிகளில் குறைந்தது 40 கனிமங்களாவது திசுக்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

சுண்ணாம்புக் கற்களிலும், சுண்ணாம்புப் பாறைகளிலும் உள்ள கால்சியம் கார்பனேட்டை பல்வேறு உயிரிகள் உட்கவர்ந்து கொள்கின்றன. அது மெல்லுடலிகளில் கூடுகளையும், நுண் ஆல்கைகளில் செல்களையும் உருவாக்க உதவுகிறது. தாவரங்களில் கால்சியம் கார்பனேட்டுகளாக சேமித்து வைக்கப்படுகிறது.

முதுகெலும்பிகளின் எலும்புகள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. ஆல்கைகள், சில கூழ்பஞ்சுகள் ஆகியவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கானால் ஆனவை. இரும்பு, பேரியம், ஸ்டிரான்சியம் ஆகியவை உயிரிகளின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மான், இம்பீரியல் வேதித் தொழிலகத்தின் டெரக் பிர்ச்சால் ஆகியோர், புரதங்களைப் போன்ற உயிரி மூலக்கூறுகள், உயிரி கனிமமாதலை ஒழுங்குபடுத்தி, எலும்புகளும், உடல்கூடுகளும் சரியான முறையில் உருவாக வைப்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

ஒரு கனிமத்தின் அணுக்கள், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டும் கூடி இணையுமாறு உயிரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதை மான் குழுவினர் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். அதற்கான விடை கிடைக்கும்போது தொழில்துறையில் ஒரு புரட்சிக்கு வித்திடுவதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.



சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 10:57 am

புன்னகை சிவா சித்தப்பா, நல்லா தெரியும்மா?

சங்கு ஆராய்சியா? illa

சரக்கு ஆராய்சியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 11:05 am

prakash.lux wrote:புன்னகை சிவா சித்தப்பா, நல்லா தெரியும்மா?

சங்கு ஆராய்சியா? illa

சரக்கு ஆராய்சியா?

சரக்கை ஆராயக் கூடாது.. உடனே ஊற்றிக் கொள்ள வேண்டும்! சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   359383



சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 11:23 am

சரக்கை ஆராயக் கூடாது.. உடனே ஊற்றிக் கொள்ள வேண்டும்! சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   359383
--------------------------------------------------------------------------

சித்தப்பா, க க போ போ ..... சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   942 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   942 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   942
இது இணைக்கு உங்களுக்கு ஏனோட 3வது முத்தம். சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   755837 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   755837 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   755837

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Feb 02, 2011 11:25 am

சங்கு ஊதிடப் போறாங்க பார்த்து



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 11:36 am

சிவா wrote:
prakash.lux wrote:புன்னகை சிவா சித்தப்பா, நல்லா தெரியும்மா?

சங்கு ஆராய்சியா? illa

சரக்கு ஆராய்சியா?

சரக்கை ஆராயக் கூடாது.. உடனே ஊற்றிக் கொள்ள வேண்டும்! சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   359383

CHEEEEEERS!!!!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:50 pm

சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   678642 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   678642




சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 1:56 pm

நண்பா நன்றி யாருக்கு? சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   678642

சரக்குகா? இல்ல சங்குகா ? சிரி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 2:00 pm

prakash.lux wrote:சரக்கை ஆராயக் கூடாது.. உடனே ஊற்றிக் கொள்ள வேண்டும்! சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   359383
--------------------------------------------------------------------------

சித்தப்பா, க க போ போ ..... சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   942 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   942 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   942
இது இணைக்கு உங்களுக்கு ஏனோட 3வது முத்தம். சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   755837 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   755837 சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   755837

போதும். இத்தோட நிறுத்திக்குவோமுடா மகனே... இதுக்குமேல தாங்காது.... சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   230655



சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 2:02 pm

prakash.lux wrote:நண்பா நன்றி யாருக்கு? சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   678642

சரக்குகா? இல்ல சங்குகா ? சிரி

யாருக்கோ.... சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   230655




சங்குகளை ஆராயும் விஞ்ஞானிகள்!   Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக