புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொக்கைகளின் தொகுப்பு
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
First topic message reminder :
இம்மொக்கைகள் அனைத்தும் நீங்கள் படித்தவைகளாகக் கூட இருக்கலாம்.ஆனாலும் மீண்டும் படித்து சிரிக்க இங்கு பதிகிறேன்.இவையனைத்தும் வினோத் என்பவரின் வலைப்பூவிலிருந்து அடுக்கப் பட்டவை.பாராட்டுக்கள் அனைத்தும் வினோத்திற்கே!
மொக்கை 1
மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..
டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?
பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..
டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)
பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..
டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?
பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..
டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?
பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.
டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?
இதுக்கு பெரியவர் என்ன பதில் சொல்லியிருந்தா டாக்டர் மயக்கமாயிருப்பாரு? விடை தெரிஞ்சுக்க
இங்க போய் பாருங்க
மொக்கை 2
ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..
மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?
இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..
மேனேஜர்:- சொல்லுங்க...
இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்
மொக்கை 3
அப்பா:- ஏன்டா..நேத்து ராத்திரிக்கு பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்னியே...ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?
மகன்:- சாரிப்பா..படிக்கிற ஆர்வத்துல அத கவனிக்கவே இல்லைப்பா..
அப்பா:-????????
மொக்கை 4
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...
அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஙொய்யால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?
மொக்கை 5
மாணவன்:- உங்களுக்கு லவ் என்றால் பிடிக்காதா டீச்சர்?
டீச்சர்:- பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?
மாணவன்:- உங்க பொண்ணு தான் டீச்சர்..உங்க பொண்ணுகிட்ட என் காதல சொன்ன எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லுறா டீச்சர். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..
டீச்சர்:- ??????!!!!!
மொக்கை 6
கணவனும் மனைவியும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள். திடீர் என்று கணவன் ஹோட்டல் மேனேஜரை போனில் அழைக்கிறான்..
கணவன்:- மேனேஜர்..சீக்கிரமா வாங்க.. என் பொண்டாட்டி ஹோட்டல் ரூம் ஜன்னலை திறந்து கீழ குதிச்சு தற்கொலை செஞ்சிக்க போறா..சீக்கிரமா வாங்க..
மேனேஜர்:- ஐயோ..என்ன ஆச்சி சார்..இதோ வந்துடறேன் சார்..கவலைபடாதிங்க காப்பாத்திடலாம்..
கணவன்:- அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்....முதல்ல ஜன்னல் கதவு திறக்க மாட்டேங்குது..என்னான்னு வந்து பாருங்க சீக்கிரம்..
மேனேஜர்:- ??????

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
இதெல்லாம் உக்காந்து யோசிப்பாஙகளோ
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
மொக்கை குறுஞ்செய்திகள்
1.என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால ஒரு மிஸ்டு கால் கூட பண்ண முடியாது.
2.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்......................காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.................ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமோ???
3.என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலிம் அவரால 1330 குரலால பேச முடியாது.........................
4.சண்டே அன்னிக்கு சண்ட போடலாம் .ஆனால் மண்டே அன்னிக்கு மண்டையப் போடமுடியுமோ?
இப்படிக்கு அங்கிங்கெனாதபடி ஏடாகூடமாக சிந்திப்போர் சங்கம்
தலைவர்:சிவா அவர்கள்

- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
அசோகன் wrote:
மொக்கை 34
சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்..
குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?
"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ..
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
மொக்கை 39
கணவன்:கமலா ஒரு கப் காஃபி?
மனைவி:என்னது?
கணவன்:இல்ல காஃபி வேணுமான்னு கேட்டேன்.
மனைவி:அதான பார்த்தேன்
மொக்கை 40
பாண்டியும் அவன் மனைவி பாலாமணியும் ஒரு ரோட்ல நடந்து போயிட்டு இருந்தாங்க.. அப்ப பாலாமணி ஒரு கடைக்கு முன்னாடி தொங்கற விலை பட்டியல பாத்தா... அதுல.
பனாரஸ் புடவை : 10 ருபாய்
நைலான் புடவை : 8 ருபாய்
காட்டன் புடவை : 10 ருபாய்
உடனே பாலாமணி ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி..
பாலாமணி: என்னங்க.. என்னங்க.. எனக்கு ஒரு 500 ரூபா குடுங்க.
பாண்டி : எதுக்கு..
பாலாமணி: அங்க பாருங்க புடவை எல்லாம் எவ்ளோ சீப்பா போட்டு இருக்காங்க.. நான் ஒரு அம்பது புடவை வாங்கிக்கறேன்
பாண்டி: சனியனே.. நல்லா பாருடீ.. அது இஸ்திரி கடையோட ரேட் போர்ட்..
--------------------------------------------------------------------------------

மொக்கை தொகுப்பு (41 -45)
41) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
42) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
43) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
44) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
45) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
/எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...
அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஙொய்யால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?/
அருமை அருமை

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7