புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொக்கைகளின் தொகுப்பு
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
First topic message reminder :
இம்மொக்கைகள் அனைத்தும் நீங்கள் படித்தவைகளாகக் கூட இருக்கலாம்.ஆனாலும் மீண்டும் படித்து சிரிக்க இங்கு பதிகிறேன்.இவையனைத்தும் வினோத் என்பவரின் வலைப்பூவிலிருந்து அடுக்கப் பட்டவை.பாராட்டுக்கள் அனைத்தும் வினோத்திற்கே!
மொக்கை 1
மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..
டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?
பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..
டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)
பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..
டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?
பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..
டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?
பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.
டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?
இதுக்கு பெரியவர் என்ன பதில் சொல்லியிருந்தா டாக்டர் மயக்கமாயிருப்பாரு? விடை தெரிஞ்சுக்க
இங்க போய் பாருங்க
மொக்கை 2
ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..
மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?
இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..
மேனேஜர்:- சொல்லுங்க...
இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்
மொக்கை 3
அப்பா:- ஏன்டா..நேத்து ராத்திரிக்கு பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்னியே...ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?
மகன்:- சாரிப்பா..படிக்கிற ஆர்வத்துல அத கவனிக்கவே இல்லைப்பா..
அப்பா:-????????
மொக்கை 4
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...
அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஙொய்யால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?
மொக்கை 5
மாணவன்:- உங்களுக்கு லவ் என்றால் பிடிக்காதா டீச்சர்?
டீச்சர்:- பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?
மாணவன்:- உங்க பொண்ணு தான் டீச்சர்..உங்க பொண்ணுகிட்ட என் காதல சொன்ன எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லுறா டீச்சர். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..
டீச்சர்:- ??????!!!!!
மொக்கை 6
கணவனும் மனைவியும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்கள். திடீர் என்று கணவன் ஹோட்டல் மேனேஜரை போனில் அழைக்கிறான்..
கணவன்:- மேனேஜர்..சீக்கிரமா வாங்க.. என் பொண்டாட்டி ஹோட்டல் ரூம் ஜன்னலை திறந்து கீழ குதிச்சு தற்கொலை செஞ்சிக்க போறா..சீக்கிரமா வாங்க..
மேனேஜர்:- ஐயோ..என்ன ஆச்சி சார்..இதோ வந்துடறேன் சார்..கவலைபடாதிங்க காப்பாத்திடலாம்..
கணவன்:- அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்....முதல்ல ஜன்னல் கதவு திறக்க மாட்டேங்குது..என்னான்னு வந்து பாருங்க சீக்கிரம்..
மேனேஜர்:- ??????

மொக்கை 17
ஒருவன்:- நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேன்..
சர்தார் R.J :- சரிங்க.. கீழ விழுந்துட போறீங்க...கீழ இறங்கிட்டு மெதுவா பேசுங்க..
மொக்கை 18
ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தான், அதை தொட்டு பார்த்தா ரொம்ப மிருதுவா இருக்கும், அந்த ஆளு அந்த காக்காக்கு என்ன பேரு வைப்பான்?
பதில் தெரியாதவங்க இங்க போய் பாருங்க
மொக்கை 19
அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்.........
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?
அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்...பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..
சாப்பிட்டு முடித்த பிறகு...
அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..
மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்...
அப்பா:- ??????????!!!!
கருத்து:- பசங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க பெருசுங்களா..
மொக்கை 20
ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.
ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..
மாணவன்:- கரண்ட் இல்ல சார்...
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:-????????????!!!

அசோகன் wrote:மொக்கை 12
காதலி:- நம்ம காதலுக்கு வீட்டுல சம்மதம் சொன்னா கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்..
காதலன்:- ரெண்டும் ஒண்ணு தானே..
காதலி:- ?????
மொக்கை 13
காதலிக்கும் பெண்களில் 1 % மட்டுமே காதலிக்கும் ஆண்களுக்கு மனைவியாகிறார்கள்.
மற்ற 99 % பெண்கள் காதலித்தவர்களின் கம்ப்யுட்டர்களுக்கு பாஸ்வேர்டு ஆகிறார்கள்.
மொக்கை 14
பெத்த பொண்ணுக்கும் பரீட்சை பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்ன தெரியுமா?
ரெண்டையும் கட்டி ஒப்படைக்கிற வரைக்கும் ஒரே தலைவலி தான்..
===================================================
பெத்த பையனுக்கும் பரீட்சை பேப்பருக்கும் இருக்கிற ஒற்றுமை என்ன தெரியுமா?
ரெண்டையும் திருத்தவே முடியாது...ரொம்ப கஷ்டம்.
மொக்கை 15
பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலைபுரியவைக்கலாம், உதாரணமாக...
நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?
ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"
நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...
உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..
"F = M A"
சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது.
உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..
"Every action has equal and opposite reaction"
==========================================
ஒய்யால, பள்ளிகூடத்துல இவ்ளோ சுலபமா பாடம் சொல்லி கொடுத்தா நாங்க எல்லாம் இந்நேரம் எங்கயோ இருந்திருப்போம்...எங்களுக்கு தான் கொடுப்பினை இல்ல..
இனி ஒரு விதி செய்வோம்
உண்மை மொக்கை 16
ஒரு ஏழை மனிதன் மீன் பிடித்து சாப்பிட நினைத்தான். ஆனால் அவன் மனைவியால் சமைக்க முடியவில்லை..
காரணம்:-
1. Induction Stoveல் சமைக்க தொடர் மின்வெட்டு காரணமாக மின்சாரம் இல்லை...
2. Gas Stoveல் சமைக்க சிலிண்டர் தட்டுபாடால் Gas இல்லை..
3. விலைவாசி ஏறி போய்விட்டதால் சமைக்க Sunflower ஆயில் இல்லை..
அதனால் அந்த ஏழை மனிதன் தான் பிடித்த மீனை மீண்டும் தண்ணீரிலே விட்டுவிட்டான் ..
மீன் ரொம்ப சந்தோஷமாகி துள்ளி குதித்து சத்தம் போட்டு கத்தியது...
"உயிர் காக்கும் திட்டம் தந்த தமிழக அரசுக்கு நன்றி..."
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
அசத்தல் !!!
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பின்னி பிடல் எடுதுடைக
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
நன்றி நண்பர்களே ..இப் பாராட்டுகள் அனைத்தும் எனது நண்பன் வினோவிற்கே
அசோகன் wrote:நன்றி நண்பர்களே ..இப் பாராட்டுகள் அனைத்தும் எனது நண்பன் வினோவிற்கே
நண்பர் வினோவிற்கு ஒரு சபாஷ்! மேலும் அசத்தலான நகைச்சுவைகளை வழங்க வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
மொக்கை 21
தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், 'இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க'. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், 'அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..'.
அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், 'என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?'. அதுக்கு அமைச்சர், 'அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..' என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, 'எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..'. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், 'ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..' என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்
மொக்கை 22
ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான்.
அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கிகாரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான்.
அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான்.
துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..
துப்பாக்கிகாரன் அவங்கள நெருங்கி கேட்டான், 'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.
உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..
நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்.
மொக்கை 23
கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்...
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்ன்னு சொன்னான்..
மொக்கை 24
நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?
சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..
நடிகர் விஜய்:- ஏன் சார்...?
சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்...
மொக்கை 25
ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..ரொம்ப அன்பா இருப்பாங்க...ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க...
அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி...டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..
அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமாபல வருடங்கள் பார்த்துட்டு வந்தா...
சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..
மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்...? யோசிச்சி பாருங்க...
தெரியலன்னா அப்படியே கீழே கிளிக் செய்யுங்க

- Spoiler:
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மொக்கை களின் தொகுப்பு மிக அருமை.....
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7