ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

+11
கலைவேந்தன்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
Aathira
ஸ்ரீஜா
arsad
SK
சிவா
உதயசுதா
Tamilzhan
ரபீக்
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Tue Feb 01, 2011 4:44 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள்

நான் நாட்டுக்கு செல்லவிருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஈகரையில் இணைந்திருக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்கிறேன் ,

இந்த காலத்தில் அனைவரும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்


:suspect: :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 6:17 pm

நல்ல படியா போய்டு அடி வாங்காம பத்திரமா திரும்பி வா நண்பா....
குழந்தைய கேட்டதா சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரிபாஸ் Tue Feb 01, 2011 6:19 pm

இறைவன்துணை மாமு சந்தோஷமாக போயிட்டு வாங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by கலைவேந்தன் Tue Feb 01, 2011 7:40 pm

இனிய பயணம் அமைய இறைவனை இறைஞ்சுகிறேன்... நல்ல படியாக சென்று குழந்தை மற்றும் குடும்பத்துனருடன் குதூகலமால கும்மாளம் அடித்து இனிய நாட்கள் நகர வாழ்த்துகிறேன்.. சென்று வாருங்க ரஃபீக்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Wed Feb 02, 2011 12:44 am

Srija wrote:உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ரபீக்................. உங்கள் வரவுக்காக காத்திறிக்கிறோம்............... வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள். [You must be registered and logged in to see this image.] ...............

நன்றி தங்கயே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by சரவணன் Wed Feb 02, 2011 1:00 am

ரபீக் wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள்

நான் நாட்டுக்கு செல்லவிருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஈகரையில் இணைந்திருக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்கிறேன் ,

இந்த காலத்தில் அனைவரும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்


:suspect: :suspect: :suspect:

நாட்டுக்கு போறீங்களா? அப்ப இவ்ளோ நாளும் நாட்ல இல்லாம காட்லயா இருந்தியலா????? என்ன கொடுமை சார் இது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Wed Feb 02, 2011 10:29 am

கலை wrote:இனிய பயணம் அமைய இறைவனை இறைஞ்சுகிறேன்... நல்ல படியாக சென்று குழந்தை மற்றும் குடும்பத்துனருடன் குதூகலமால கும்மாளம் அடித்து இனிய நாட்கள் நகர வாழ்த்துகிறேன்.. சென்று வாருங்க ரஃபீக்..!


மிகவும் நன்றி அண்ணா !! நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:21 am

மாமா கண்டிப்பா மயிலாடுதுறை வாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Wed Feb 02, 2011 11:25 am

maniajith007 wrote:மாமா கண்டிப்பா மயிலாடுதுறை வாங்க

முயற்சி பண்ணுகிறேன் மாம்ஸ் ,,,இருப்பது 14 நாட்கள் மட்டுமே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:26 am

ரபீக் wrote:
maniajith007 wrote:மாமா கண்டிப்பா மயிலாடுதுறை வாங்க

முயற்சி பண்ணுகிறேன் மாம்ஸ் ,,,இருப்பது 14 நாட்கள் மட்டுமே

நிச்சயமாக மருமகனை கேட்டதாக சொல்லுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Wed Feb 02, 2011 11:27 am

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:மாமா கண்டிப்பா மயிலாடுதுறை வாங்க

முயற்சி பண்ணுகிறேன் மாம்ஸ் ,,,இருப்பது 14 நாட்கள் மட்டுமே

நிச்சயமாக மருமகனை கேட்டதாக சொல்லுங்கள்

கண்டிப்பா ,,,,, நன்றி நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 3 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum