ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

+11
கலைவேந்தன்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
Aathira
ஸ்ரீஜா
arsad
SK
சிவா
உதயசுதா
Tamilzhan
ரபீக்
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Tue Feb 01, 2011 4:44 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள்

நான் நாட்டுக்கு செல்லவிருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஈகரையில் இணைந்திருக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்கிறேன் ,

இந்த காலத்தில் அனைவரும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்


:suspect: :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by உதயசுதா Tue Feb 01, 2011 4:56 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:நல்ல படியா போய்ட்டு வாங்க ரபீக்.வீட்டில் குட்டி பொண்ணு,குட்டி பையன்,என் நாத்தனார் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க

நாத்தனார் ,மற்றும் குட்டிபையன் இவர்களிடம் சொல்லுகிறேன் அக்கா ,ஆனால் குட்டிபொன்னு இனிமேல்தான் வரணும் அக்கா
நான் நினைச்சேன் உங்க அவதார்ல முன்னாடி இருந்தது உங்க பொன்னுன்னு?


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Tue Feb 01, 2011 4:57 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:ஓகே!!!! ஓகே!!!!
மாம்ஸ் கிளம்பிட்டாரே..............!!!
ஓகே!!!!

அதுக்காக நீங்க ரொம்ப ஓவரா ,,,,,,,,,சாப்டாதீங்க தல

நீங்கள் இல்லையென்ற கவலையில் கொஞ்சம் அதிகமாகத்தான் [You must be registered and logged in to see this image.]

சென்றதும் உங்கள் செல்போன் எண் தாருங்கள். நான் மிஸ்டுகால் தருகிறேன்!

ஓகே தல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Tue Feb 01, 2011 4:57 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:நல்ல படியா போய்ட்டு வாங்க ரபீக்.வீட்டில் குட்டி பொண்ணு,குட்டி பையன்,என் நாத்தனார் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க

நாத்தனார் ,மற்றும் குட்டிபையன் இவர்களிடம் சொல்லுகிறேன் அக்கா ,ஆனால் குட்டிபொன்னு இனிமேல்தான் வரணும் அக்கா
நான் நினைச்சேன் உங்க அவதார்ல முன்னாடி இருந்தது உங்க பொன்னுன்னு?

அக்கா அது தலயோட பொண்ணு அனுஷ்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by SK Tue Feb 01, 2011 4:58 pm

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by Tamilzhan Tue Feb 01, 2011 4:58 pm

சிவா wrote:நீங்கள் இல்லையென்ற கவலையில் கொஞ்சம் அதிகமாகத்தான் [You must be registered and logged in to see this image.]

சென்றதும் உங்கள் செல்போன் எண் தாருங்கள். நான் மிஸ்டுகால் தருகிறேன்!

இந்த மாதிரி நேரத்துலதான் ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைனா சேனா ஆட்க்கள் வந்து ஏதாவது வத்தி வச்சுட்டு போய் வாங்க... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ரபீக் Tue Feb 01, 2011 5:02 pm

Tamilzhan wrote:
சிவா wrote:நீங்கள் இல்லையென்ற கவலையில் கொஞ்சம் அதிகமாகத்தான் [You must be registered and logged in to see this image.]

சென்றதும் உங்கள் செல்போன் எண் தாருங்கள். நான் மிஸ்டுகால் தருகிறேன்!

இந்த மாதிரி நேரத்துலதான் ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைனா சேனா ஆட்க்கள் வந்து ஏதாவது வத்தி வச்சுட்டு போய் வாங்க... [You must be registered and logged in to see this image.]

அப்போ சேனா ஆட்களிடமிருந்து இவரை காப்பாற்ற நாம் புது சேனை ஆரம்பிக்க வேண்டுமோ ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by arsad Tue Feb 01, 2011 5:06 pm

ரபீக் wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள்

நான் நாட்டுக்கு செல்லவிருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஈகரையில் இணைந்திருக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்கிறேன் ,

இந்த காலத்தில் அனைவரும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்


[You must be registered and logged in to see this image.]



நாங்கள் நல்ல பிள்ளையாக இருக்கிறோம்..... மீண்டும் சந்திப்போம் [You must be registered and logged in to see this image.]
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by ஸ்ரீஜா Tue Feb 01, 2011 5:13 pm

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ரபீக்................. உங்கள் வரவுக்காக காத்திறிக்கிறோம்............... வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள். [You must be registered and logged in to see this image.] ...............
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by உதயசுதா Tue Feb 01, 2011 5:16 pm

Tamilzhan wrote:
சிவா wrote:நீங்கள் இல்லையென்ற கவலையில் கொஞ்சம் அதிகமாகத்தான் [You must be registered and logged in to see this image.]

சென்றதும் உங்கள் செல்போன் எண் தாருங்கள். நான் மிஸ்டுகால் தருகிறேன்!

இந்த மாதிரி நேரத்துலதான் ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைனா சேனா ஆட்க்கள் வந்து ஏதாவது வத்தி வச்சுட்டு போய் வாங்க... [You must be registered and logged in to see this image.]
ஆமா ஆமா, ஏற்கனவே இவர் அப்டி இருந்த நேரத்துலதான் வந்து மடல் போட்டுட்டு போனாங்க. அதனலா தல கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
பார்த்துக்காதான் தமிழன் இருக்காரேன்னு அவர நம்பிடாதீங்க?


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by Aathira Tue Feb 01, 2011 6:16 pm

ரபீக் wrote:ஈகரை உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள்

நான் நாட்டுக்கு செல்லவிருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஈகரையில் இணைந்திருக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்கிறேன் ,

இந்த காலத்தில் அனைவரும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்


[You must be registered and logged in to see this image.]
நாங்கல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல புள்ளங்களா இருக்கோம்...
Spoiler:
இருந்தா.... என்ன தருவீங்க...... ஆமா வரும்போது என்னா வாங்கிட்டு வருவீங்க...


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க  - Page 2 Empty Re: எல்லோரும் ரெண்டு வாரம் சந்தோஷமா இருங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum