ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்

+3
முரளிராஜா
அன்பு தளபதி
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Empty இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்

Post by சிவா Tue Feb 01, 2011 3:06 pm

First topic message reminder :

தற்போது இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்துள்ளனர். ஹைட்ரனை மையமாக வைத்து புதிய மூலக்கூறுகளுடன் அது தயாரிக்கப்படுகிறது.

இந்த பெட்ரோல் மூலம் கார்கள் மற்றும் என்ஜின்களை இயக்க முடியும். இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. வெளியாகும் வாயு கார்பனை போன்று மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு இழைக்காது.

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பெட்ரோல் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த செயற்கை பெட்ரோலை கண்டு பிடித்துள்ளனர். இது சாதாரண பெட்ரோலை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது. வாகனங்களில் அடைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சோதனை நடத்தப்படும். பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.


 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்

Post by SK Tue Feb 01, 2011 6:00 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:அட எங்களுக்கு இன்னொரு ராமர்பிள்ளை கிடைச்சிட்டார். சுயமா சிந்திச்சிங்களா சிவா?இதமாதிரியான அறிவு பூர்வமான விசயமெல்லாம் பொதுவா எனக்கு மட்டும்தான் தோனும். பரவாயில்லை உங்க பார்முலாவை அரசாங்கத்துட்ட கொடுத்து அவார்டை வாங்கிக்கிங்க.

பார்முலாவை பார்ல உட்காந்து சிந்திச்சதா தெரியுது

இதுதானே ராமர் பிள்ளை பார்முலா! சிரி

எங்க போனாலும் கடைசியா பார் பக்கம் போகாம வரதில்லா போல இருக்கே
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்

Post by சிவா Tue Feb 01, 2011 6:01 pm

அதானே நமக்கு விவசாயம்!


 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்

Post by அசோகன் Tue Feb 01, 2011 6:11 pm

இப்படிய்ம் செய்திகள் வரலாம் ஜாக்கிரதை!
சர்வதேச நீதிமன்றத்தில் ராமர்பிள்ளை மனு! தனது ஃபார்முலாவை வாக்கிங்க் சென்ற போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் திருடியதாக புகார். (அப்படியே நிர்மலா பெரியசாம்ய் போல் வாசித்துப் பாருங்கோ!)
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

 இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum