Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
+3
முரளிராஜா
அன்பு தளபதி
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
தற்போது இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்துள்ளனர். ஹைட்ரனை மையமாக வைத்து புதிய மூலக்கூறுகளுடன் அது தயாரிக்கப்படுகிறது.
இந்த பெட்ரோல் மூலம் கார்கள் மற்றும் என்ஜின்களை இயக்க முடியும். இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. வெளியாகும் வாயு கார்பனை போன்று மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு இழைக்காது.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பெட்ரோல் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த செயற்கை பெட்ரோலை கண்டு பிடித்துள்ளனர். இது சாதாரண பெட்ரோலை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது. வாகனங்களில் அடைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சோதனை நடத்தப்படும். பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
2012 உலகம் அழிய போகுதாம்லா அப்புறம் ஏன் இதெல்லாம் முடிஞ்சா செயற்க்கை வெங்காயம் கண்டு பிடிங்கப்பு
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அதுக்காக இங்கிலாந்து போக என்னால முடியாது அதுக்கு நேரம்மில்லை(காசு இல்லை)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
முரளிராஜா wrote:பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அதுக்காக இங்கிலாந்து போக என்னால முடியாது அதுக்கு நேரம்மில்லை(காசு இல்லை)
உங்களுக்காக ராமர்பிள்ளையிடம் கூறி பெட்ரோல் + மூலிகை = மூலிகை பெட்ரோல் தயாரித்துத் தரச் சொல்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
அவர் இப்ப ரூட்ட மாத்திட்டார் சிவா. விஜய் டிவியில சொல்லிகிட்டு இருந்தார் கடல் நீர்ல் மின்சாரம் கண்டுபிடிக்க போறதா.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
முரளிராஜா wrote:அவர் இப்ப ரூட்ட மாத்திட்டார் சிவா. விஜய் டிவியில சொல்லிகிட்டு இருந்தார் கடல் நீர்ல் மின்சாரம் கண்டுபிடிக்க போறதா.
இந்த பார்முலாவாகத்தான் இருக்கும் முரளி!
கடல்நீரில் முதலில் பெட்ரோலைக் கலந்துவிடவேண்டும். பிறகு இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரத்தின் மூலம் பெட்ரொல் மட்டும் எடுத்து மலிவு விலையில்? விற்றுவிடலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
சிவா wrote:முரளிராஜா wrote:அவர் இப்ப ரூட்ட மாத்திட்டார் சிவா. விஜய் டிவியில சொல்லிகிட்டு இருந்தார் கடல் நீர்ல் மின்சாரம் கண்டுபிடிக்க போறதா.
இந்த பார்முலாவாகத்தான் இருக்கும் முரளி!
கடல்நீரில் முதலில் பெட்ரோலைக் கலந்துவிடவேண்டும். பிறகு இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரத்தின் மூலம் பெட்ரொல் மட்டும் எடுத்து மலிவு விலையில்? விற்றுவிடலாம்!
இது நல்ல திட்டமாக இருக்கிறதே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
அட எங்களுக்கு இன்னொரு ராமர்பிள்ளை கிடைச்சிட்டார். சுயமா சிந்திச்சிங்களா சிவா?இதமாதிரியான அறிவு பூர்வமான விசயமெல்லாம் பொதுவா எனக்கு மட்டும்தான் தோனும். பரவாயில்லை உங்க பார்முலாவை அரசாங்கத்துட்ட கொடுத்து அவார்டை வாங்கிக்கிங்க.
பார்முலாவை பார்ல உட்காந்து சிந்திச்சதா தெரியுது
பார்முலாவை பார்ல உட்காந்து சிந்திச்சதா தெரியுது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
வாடா என் மச்சி வாழக்கா பச்சி.
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: இங்கிலாந்தில் செயற்கை பெட்ரோல் தயாரிப்பு; லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டம்
முரளிராஜா wrote:அட எங்களுக்கு இன்னொரு ராமர்பிள்ளை கிடைச்சிட்டார். சுயமா சிந்திச்சிங்களா சிவா?இதமாதிரியான அறிவு பூர்வமான விசயமெல்லாம் பொதுவா எனக்கு மட்டும்தான் தோனும். பரவாயில்லை உங்க பார்முலாவை அரசாங்கத்துட்ட கொடுத்து அவார்டை வாங்கிக்கிங்க.
பார்முலாவை பார்ல உட்காந்து சிந்திச்சதா தெரியுது
இதுதானே ராமர் பிள்ளை பார்முலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய்க்கு விற்கப்போகுது!
» "ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்"
» இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு
» பெட்ரோல் 40 /லிட்டர்
» செயற்கை நியூரான்கள் தயாரிப்பு
» "ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்"
» இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு
» பெட்ரோல் 40 /லிட்டர்
» செயற்கை நியூரான்கள் தயாரிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|