புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_m10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_m10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_m10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_m10எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 7:33 am

எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு; பேச்சுவார்த்தைக்கு அதிபர் அழைப்பு

எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு For

கெய்ரோ, பிப்.2- எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என்று ராணுவம் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கு அதிபர் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சி நிராகரித்தது.

10 லட்சம் பேர் திரண்டனர்

எகிப்து நாட்டில் ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக பயங்கர கலவரம் நடந்து வருகிறது. அதில் சிக்கிய இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகிறார்கள். போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த, உமர் சுலைமான் என்பவரை துணை அதிபராக முபாரக் நியமித்தார். புதிய உளவுத்துறை தலைவரையும் நியமித்தார்.

ஆனால், போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. ராணுவம் தனக்கு ஆதரவாக இருக்கும் என்ற முபாரக்கின் நம்பிக்கையும் பொய்த்து வருகிறது.

இந்நிலையில், முபாரக் பதவி விலகக்கோரி, நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் (விடுதலைசதுக்கம்) 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இதில், டாக்டர்கள், வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பினரும் கலந்து கொண்டனர்.

அவர்கள், முபாரக் பதவி விலகக்கோரி எழுதப்பட்ட பேனர்களை கையில் பிடித்தபடி பங்கேற்றனர். `முபாரக் ஒழிக', `முபாரக்கே பதவி விலகு' என்று கோஷங்களை முழங்கினர். முபாரக், சவூதிக்கோ, பக்ரைனுக்கோ தப்பி ஓட வேண்டும் என்று கோஷமிட்டனர். முபாரக்கின் உருவ பொம்மைகள், போக்குவரத்து விளக்கு கம்பத்தில் தொங்க விடப்பட்டன.

ராணுவம் அனுமதி

தரிர் சதுக்கத்துக்கு வந்தவர்களை ராணுவம் தடுக்கவில்லை. அடையாள அட்டையை மட்டும் பரிசோதித்து விட்டு, அவர்களை செல்ல அனுமதித்தனர். ராணுவ கவச வாகனங்கள், போராட்ட இடத்தை சுற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தன.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்பதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என்று ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் அச்சமின்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே, அதிபர் முபாரக், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இத்தகவலை துணை அதிபர் உமர் சுலைமான் தெரிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முகமது எல்பராடி, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்து விட்டார். அல் அரேபியா டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

முதலில் போராட்டக்காரர்களின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். அதிபர் முபாரக் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அது நிறைவேறிய பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இடைக்கால அரசு அமைப்பது பற்றியும், பாராளுமன்றத்தை கலைப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். முபாரக் வெளியேறினாலே, எகிப்தில் அமைதி திரும்பி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க தூதர்

ஆனால், அதிபர் முபாரக் பதவி விலக விரும்பாததால், சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே, எகிப்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, எகிப்துக்கான முன்னாள் தூதர் பிராங்க் ஒய்ஸ்னரை தனது சிறப்பு தூதராக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

முபாரக்கை வெறுத்த போதிலும், எதிர்க்கட்சி தலைவர் முகமது எல்பராடியை புதிய அதிபராக ஏற்க போராட்டக்காரர்களில் பலர் விரும்பவில்லை. இதனால், முபாரக்குக்கு பிறகு யார் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

தினதந்தி

எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக