ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஓட்டு யாருக்கு?

+9
Tamilzhan
உதயசுதா
பூஜிதா
வெங்கட்
தமிழ்ப்ரியன் விஜி
அன்பு தளபதி
சிவா
முரளிராஜா
ஸ்ரீஜா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by ஸ்ரீஜா Tue Feb 01, 2011 2:55 pm

உங்கள் ஓட்டு யாருக்கு? Vote+1

வருகிற மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் எந்த கட்சியிலும் கூட்டணி இறுதியாகவில்லை காலம் மாறுவது போல் கூட்டணியும் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்வது பொதுமக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

உங்கள் ஓட்டு யாருக்கு? Vote

அனைவரும் ஓட்டு போட வேண்டும்

முதலில் நாம் செய்வது நமது ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் வாக்குச்சவாடிக்கு சென்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கு எந்த கவலை இல்லை என்று நினைக்காமல் ஓட்டளிக்க வேண்டும். நம் நாட்டில் எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் அவன் பயப்படுது நம்முடைய ஓட்டுக்காகத்தான். நம் அரசியமைப்புபடி நமக்கு நிறைய உரிமைகள் கொடுத்து இருந்தாலும் நாம் சுயமாக சிந்தித்து யாரையும் சாரமல், எதற்கும் பயப்படாமல் செய்யும் ஓர் உரிமை ஓட்டுப்போடுவது தான். நிறைய ஓட்டுக்கள் விழ விழத்தான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். இதுவரை நடந்த தேர்தலில் 60 சதவீதம் தான் அதிகபட்ச ஓட்டுக்கள் விழுந்து இருக்கின்றன என்று 90 சதவீதத்தை எட்டுகிறதோ அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி நம் நாட்டில் நடக்கும்.

யாருக்கு உங்கள் ஓட்டு

நமது ஓட்டை நாம் தான் முடிவு செய்கிறோம் என்னதான் பணம், பிரியாணி கொடுத்தாலும் ஓட்டுச்சவாடிக்கு சென்று இறுதியாக வாக்களிப்பது நாம் தான். நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டுப்போடும் முன் மனதை கேட்க வேண்டிய சில கேள்விகள்.

1. இத்தேர்தலில் நிற்கும் முதல்வர் வேட்பாளர்களிடம் என்ன குறை? நிறை? இவர்கள் இருவரும் இதற்கு முன் எதவாது நல்லது செய்திருக்கிறார்களா?

2. இந்த 5 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?

3. விலைவாசி உயர்வு எப்படி இருந்தது அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

4. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி எப்படி கிடைத்தது முழுவதும் கிடைத்ததா

5. கல்விக்காக என்ன செய்தார்கள்? அவர்கள் சொன்னதை நிறைவேற்றினார்களா?

6. வேலை வாய்ப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் புதிய வேலைகளை அறிமுகப்படுத்தினார்களா

7. மின்சார தடைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் அடுத்த வரும் ஆண்டுகளுக்கு தடை இல்லா மின்சாரம் கொடுக்க முடியுமா

8. இரயில் போக்குவரத்து தூரத்தை அதிகப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? புதிதாக இரயில் நிலையம் அமைக்கப்பட்டதா?

9. ஏற்றுமதிக்கு என்ன உதவி இதுவரை செய்துள்ளார்கள்?

10. பேருந்து, மின்சாரம், இரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதா? பேருந்து வசதி சரியாக உள்ளதா?

11. அரசாங்க ஊழியர்களுக்கு என்ன செய்தார்கள் அந்த அளவிற்கு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதா?

12. மருத்துவத்துறையில் என்ன மாற்றம்? மாற்றம் செய்யப்பட்ட மருத்துவம் ஏழை, எளிய மக்களுக்கு உதவுகிறதா?

13. எதுஎதுக்கொல்லாம் இலவசம் கொடுத்தார்கள்? இலவச பொருட்கள் அனைத்தும் தரமானதா? அந்த இலவசம் தேவையா?

14. சாலை போக்குவரத்து எந்த அளவிற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது?

15. கலாச்சாரம், மொழிக்கு எந்த அளிவிற்கு முன்னுரிமை அளித்தார்கள்?

16, அதிக ஊழல் செய்தவர்கள் யார்? பொதுமக்களுக்கு திட்டம் என்னும் பெயரில் ஊழல் செய்தார்களா? ஊழல் எந்த நிலையில் உள்ளது?

இதற்கு மேலும் நிறைய கேள்விகள் உள்ளன இந்த கேள்விகளை எல்லாம் உங்கள் மனதில் கேட்டு முதல்வர் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன கூறிஉள்ளனர் இதற்கு முன் தேர்தல் அறிக்கையை சரியாக நிறைவேற்றியது யார் என்று சிந்தித்து உங்களது வாக்கை சரியான முறையில் வாக்களித்து ஜனநாயத்தை நிலை நிறுத்துங்கள்..



சங்கவி....................
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by முரளிராஜா Tue Feb 01, 2011 2:58 pm

இதையெல்லாம் சிந்திச்சா யாருக்கும் ஓட்டு போடமுடியாது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by சிவா Tue Feb 01, 2011 3:00 pm

இப்படியெல்லாமா சிந்தித்து ஓட்டுப் போடுகிறார்கள்...


* அந்தத் தொகுதி வேட்பாளர் நம் இனத்தவரா?

* யார் அதிகம் பணம் கொடுத்தது!

* கணவர் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார்?

* இன்னும் இரட்டை இலை, மற்றும் உதயசூரியன் என்னும் இரண்டு கட்சிகள் மட்டுமே தெரிந்த மக்கள்

இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு எப்படி நல்லாட்சியை ஏற்படுத்த முடியும்!


உங்கள் ஓட்டு யாருக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 3:03 pm

எனக்கு ஓட்டு போடுற அளவு வயசாகலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by முரளிராஜா Tue Feb 01, 2011 3:05 pm

maniajith007 wrote:எனக்கு ஓட்டு போடுற அளவு வயசாகலை
70 வயசானவங்க எல்லாம் ஓட்டு போடகூடாதுனு சொல்லிட்டாங்களா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 3:06 pm

முரளிராஜா wrote:
maniajith007 wrote:எனக்கு ஓட்டு போடுற அளவு வயசாகலை
70 வயசானவங்க எல்லாம் ஓட்டு போடகூடாதுனு சொல்லிட்டாங்களா?

எங்க போனாலும் அடிக்கிறாங்களே ஆண்டவா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Feb 01, 2011 3:06 pm

ன்றி ..


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by வெங்கட் Tue Feb 01, 2011 3:11 pm

இதையெல்லாம் சிந்தித்துதான் கடந்த முறை ஓட்டு போட சென்றேன். ஆனால் அதற்கு முன் என் ஓட்டை என்னை விட அதிகமாக சிந்தித்தவர் யாரோ போட்டுவிட்டு சென்றுவிட்டார். உங்கள் ஓட்டு யாருக்கு? 440806 உங்கள் ஓட்டு யாருக்கு? 440806 உங்கள் ஓட்டு யாருக்கு? 440806


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by முரளிராஜா Tue Feb 01, 2011 3:16 pm

வெங்கட் wrote:இதையெல்லாம் சிந்தித்துதான் கடந்த முறை ஓட்டு போட சென்றேன். ஆனால் அதற்கு முன் என் ஓட்டை என்னை விட அதிகமாக சிந்தித்தவர் யாரோ போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதையெல்லாம் சிந்தித்து ஓட்டு போட போனிங்களா? அப்பனா நீங்க சரியா சிந்திக்கலன்னு நினைக்கிறேன்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by பூஜிதா Tue Feb 01, 2011 3:20 pm

maniajith007 wrote:எனக்கு ஓட்டு போடுற அளவு வயசாகலை

இதே போல் சொல்லி தான் சென்ற முறை நடிகர் கமலஹாசன் தனது ஓட்டை இழந்தார்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உங்கள் ஓட்டு யாருக்கு? Empty Re: உங்கள் ஓட்டு யாருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum