ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு கோரி வீழ்க!

+3
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
7 posters

Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty மன்னிப்பு கோரி வீழ்க!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 01, 2011 12:42 pm

பிறர் பழி சொல்லி
தன் வாழ்க்கை வாழ்தல்
செம்மாந்த மலைநோக்கி
நாய் குறைத்தல் போல்!
தன் திறனின்றி
மாற்றான் தோட்டத்து
மலர் செடிகளை
அபகரித்தல்
கோழை உலகின்
கூத்தாடிக்கு சமம்!
வன்சொல் கையாண்டு
பிறர் மனம்
புழுங்கச் செய்வோர்
குள்ளநரிக் கூட்டத்தின்
குறுகிய உளம் படைத்த
கயவர்கள்!
இனியேனும் செயற்கரிய செய்க!
இல்லையேல் செய்த செயலுக்கு
மன்னிப்பு கோரி வீழ்க!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:48 pm

செம்மாந்த மலைநோக்கி
நாய் குரைத்தல் போல்!

அருமை... சரியான நேரத்தில் கவிதை கொடுத்துவிட்டீர்கள் மன்னிப்பு கோரி வீழ்க! 677196 மன்னிப்பு கோரி வீழ்க! 677196



மன்னிப்பு கோரி வீழ்க! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by உதயசுதா Tue Feb 01, 2011 12:52 pm

அருமையான பதிலடி கவிதை ஐயா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மன்னிப்பு கோரி வீழ்க! Uமன்னிப்பு கோரி வீழ்க! Dமன்னிப்பு கோரி வீழ்க! Aமன்னிப்பு கோரி வீழ்க! Yமன்னிப்பு கோரி வீழ்க! Aமன்னிப்பு கோரி வீழ்க! Sமன்னிப்பு கோரி வீழ்க! Uமன்னிப்பு கோரி வீழ்க! Dமன்னிப்பு கோரி வீழ்க! Hமன்னிப்பு கோரி வீழ்க! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 01, 2011 1:13 pm

நன்றி நண்பர்களே. உள்ளம் கொதிப்படைந்தது. அதன் வெளிப்பாடே இந்த கவிதை.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Feb 01, 2011 2:20 pm

அருமையான கவிதை ஐயா....


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 01, 2011 2:31 pm

நன்றி நன்றி நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by சிவா Tue Feb 01, 2011 2:39 pm

சூழ்நிலைக் கவிதை மிக அழகாக எழுதியுள்ளீர்கள்!

மன்னிப்பு கோரி வீழ்க! 678642


மன்னிப்பு கோரி வீழ்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by Guest Tue Feb 01, 2011 3:47 pm

மன்னிப்பு கோரி வீழ்க! 677196 வாழ்த்துக்கள் அண்ணே.... அருமையான கவி மன்னிப்பு கோரி வீழ்க! 677196
avatar
Guest
Guest


Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by கலைவேந்தன் Tue Feb 01, 2011 9:09 pm

அழகான கவிதை கா நா க அவர்களே... அழகிய உவமைகள் மேலும் அழகு சேர்த்திருக்கின்றன... நன்றி ஐயா..!

குறிப்பு : இக்கவிதையைக் கண்ணுறும் முன்னரே நானும் ஒரு வேதனைக்கவிதை எழுதினேன். நம் இருவர் மனமும் ஒத்திருப்பதை அந்த கவிதையில் காணலாம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மன்னிப்பு கோரி வீழ்க! Empty Re: மன்னிப்பு கோரி வீழ்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum