புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
Page 1 of 1 •
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
#472879- GuestGuest
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
ஐக்கிய
நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல்
சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி
சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது
கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள
தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக சவேந்திரா
சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள்
குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை மேஜர்
ஜெனரல் சவேந்திரா சில்வா சுமத்திக் கொண்டிருந்த வேளை, அரங்குக்குள் நுழைந்த
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட
நான்கு தமிழர்கள் அங்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
பின்னர் கேள்வி நேரத்தின் போது, வன்னிப் போரின் போது வெள்ளைக் கொடிகளை
ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு
உத்தரவிட்டமை, இசைப்பிரியாவின் படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்பாக,
சவேந்திர சில்வா மீது சுபா சுந்தரலிங்கம் அவர்கள் நேரடியாக குற்றம்
சுமத்தினார்.
இதேவேளை, படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும்
மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்
கூறவேண்டும் எனவும் சுபா சுந்தரலிங்கம் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்குற்றங்கள்
தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு
வருகின்ற போர்குற்ற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு விடயங்களை தனது
கருத்துக்களின் ஆதாரங்களாக சுபா சுந்தரலிங்கம் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த சவேந்திரசில்வா தான் எந்தவித குற்றத்தையும் செய்யவில்லை
எனவும் அவ்வாறு சிலர் செய்திருந்தால் அந்த உண்மை வெளிவரும் என்றும்
தெரிவித்தார். தான் நல்லவன் என்பதாலேயே விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட
ஒரு தாக்குதலில் உயிர் தப்பியதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவளை அரங்கிற்கு வெளியிலும் தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடை எதிர்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
வெள்ளநிவாரண நிதிக்காக, பௌத்த பிக்கு ஒருவரினால் இந்த மண்டபம்
எடுக்கப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்கான பாவிக்கப்பட்டமை குறித்து தேவாலய
நிர்வாகம் கடும் விசனம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதி
Uploaded by valarytv. - News videos hot off the press.
நன்றி : ஈழ நேசன்

Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
» ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்
» மலேசியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்
» மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1