ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

5 posters

Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by Guest Tue Feb 01, 2011 11:36 am


எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை







எங்க ஊர்ல எள்ளுருண்டை மிகவும் பிரபலம். ஊர் கதையை கொஞ்சம் நிறுத்திவிட்டு
புலம்பெயர் நாடுகளில் பார்க்கலாமே. எந்த ஒரு ஈழத்து கடைக்கு சென்றாலும்
அங்கு எள்ளுருண்டை இல்லாமல் போகாது.
எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை El+Urundai

தேவையான பொருட்கள்

எள் 1/4 கிலோகிராம்
சீனி 1/4 கிலோகிராம்
மாஜரின் 2 தே.க
அப்ப சோடா 2 சிட்டிகை


செய்முறை:
1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.]
3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள்.
4.
சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க
மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும்.
6.
உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, சின்ன உருண்டைகளாக பிடித்து
கொள்ளுங்கள். உருண்டைக்கு பதிலாக, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி அமத்தி,
துண்டுகளாக வெட்டயெடுக்கலாம்.


சீனி = Sugar

பி.கு:
1. உருண்டை பிடிக்கும் போது கொஞ்சம் மாஜரினை தொட்டு பிடித்தல் கையில் ஒட்டாமல் இருக்கும்.

2. உருண்டையை உங்களுக்கு வேண்டிய அளவில் பிடிக்கலாம்.

நன்றி : தூயா [தூயா கிச்சன் வலைப்பூவில் இருந்து மீள் பதிவு ] எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை 68516
avatar
Guest
Guest


Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by krishnaamma Sat Feb 12, 2011 3:02 pm

மாஜரின் = VEGETABLE GHEE?

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை 677196 எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை 677196 எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை 677196


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty செயற்கை வெண்ணெய்

Post by சிவா Sat Feb 12, 2011 3:07 pm

krishnaamma wrote:மாஜரின் = VEGETABLE GHEE?

Margerine - செயற்கை வெண்ணெய்

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை B100417


எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by sshanthi Sat Feb 12, 2011 3:29 pm

vdf;F rpWtajpypUe;Nj vs;S
cUz;ilkPJ mghpkpjkhd Mir ,d;W mJ epiwNtw NghfpwJ


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by bala23 Sat Feb 12, 2011 6:45 pm

ஈகரை நண்பா;களுக்கு வணக்கம்
வேறொன்றுமில்லை சாந்தி அவா;கள் கூறியது இதுதான்…
‘எனக்கு சிறுவயதிலிருந்தே எள்ளு
உருண்டைமீது அபாpமிதமான ஆசை இன்று அது நிறைவேற போகிறது’

நன்றி
பாலா




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by bala23 Sat Feb 12, 2011 6:48 pm

இளைத்தவனுக்கு எள்
கொழுத்தவனுக்கு கொள்
என்று முன்னோh; உரைத்த பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

நன்றி
பாலா




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by krishnaamma Sun Feb 13, 2011 7:50 pm

சிவா wrote:
krishnaamma wrote:மாஜரின் = VEGETABLE GHEE?

Margerine - செயற்கை வெண்ணெய்


ஹோ, ஓகே , ஓகே சிவா. பட விளக்கத்துக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by krishnaamma Sun Feb 13, 2011 7:52 pm

bala23 wrote:ஈகரை நண்பா;களுக்கு வணக்கம்
வேறொன்றுமில்லை சாந்தி அவா;கள் கூறியது இதுதான்…
‘எனக்கு சிறுவயதிலிருந்தே எள்ளு
உருண்டைமீது அபாpமிதமான ஆசை இன்று அது நிறைவேற போகிறது’

நன்றி
பாலா

அவங்க எந்த மொழி ல அடித்து இருக்காங்க பாலா? புன்னகை உங்களுக்கு மற்றும் புரியுதே ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by SK Mon Feb 14, 2011 11:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை Empty Re: எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum