புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
21 Posts - 4%
prajai
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
50:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_m1050:50 முட்டை & சோயா பொரியல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50:50 முட்டை & சோயா பொரியல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 01, 2011 11:25 am


50:50 முட்டை & சோயா பொரியல்









50:50 முட்டை & சோயா பொரியல்  Thooyaskitchen+Egg+%26+Soya


'ஆகா
பார்ப்பதற்கு எறி குண்டு போல இருக்கே, எடுத்து எறியலாமா' என நினைக்கும்
உங்கள் மனதிற்கு ஒரு கடிவாளம் இடுங்கள். [என் சமையல்கட்டிற்கு வந்தாலே
உங்களில் சிலருக்கு இப்படியெல்லாம் தோன்றுமே!] ஆனால் இதன் சுவை அறிந்தால்
எறியமாட்டீர்கள்...எறிந்தாலும் பிடித்து கொள்பவர் அதிஸ்டசாலி

பொதுவாக
நாம் முட்டை பாதிக்கு உருளைகிழங்கோடு சேர்த்த மீன்/இறைச்சி/காய்கறி கறி
ஒன்றை வைத்து மறுபாதியாக்குவதுண்டு. [இது சமைக்கிறவைக்கு மட்டும் தான்
தெரியும். என்ன ஏது என கேட்காமல் கணக்கே இல்லாமல் சாப்பிடுறவங்களுக்கு
புரிவது கடினம் தான்.கிகிகி] உருளைக்கிழங்கை தவிர்க்கலாமே என நினைத்து
சோயாவில் மட்டும் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் வந்தது. என்ன,
சோயாகலவைக்கு கொஞ்சம் காரம் அதிகமாக இருக்க வேண்டும்.


தேவையானவை:
முட்டை 11
Bread Crumbs 1 கோப்பை
எண்ணெய் - பொரிக்க

சோயாகறிக்கு:
சோயா 1 கோப்பை
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
மிளகாய் தூள் 1 மே.க
மஞ்சள் தூள் 1/4 மே.க
கடுகு 1/2 தே.க
பெரும் சீரகம் 1/2 தே.க
கறிவேப்பிலை 2 மே.க
உப்பு தேவையான அளவு


செய்முறை:
1. 10 முட்டைகளை வேக வைத்து, ஓடை உடைத்து, பாதியாக வெட்டி கொள்ளுங்கள்.
2. சோயா கறிக்கு:
அ) சோயாவை கொதிநீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, நீரை வடித்து எடுத்து கொள்ளுங்கள்.
ஆ) வெங்காயம், மிளகாயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.
இ)
ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடு ஏறும் போது கடுகு, சீரகம்,
வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தூள்களை முறையே சேர்த்து நன்றாக
வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சோயாவை சேர்த்து நன்றாக
கிளறி விடுங்கள்.
3. பாதி முட்டைக்கு எலுமிச்சை பழம் அளவு உருண்டை கறியை எடுத்து முட்டையின் மறுபாதி ஆக்குங்கள்.
4. உருட்டிய உருண்டையகளை அடித்த முட்டையில் போட்டு எடுத்து, பின்னர் ப்ரட் க்ரம்ஸில் உருட்டி எடுங்கள்.
5. அளவான சூடு கொண்ட எண்ணெயில் பொரித்து எடுங்கள்.


ஜோடி: தக்காளி சோஸ்

கவனிக்க வேண்டியவை:

1. காரத்தை கூட்டி குறைக்கலாம்.
2. அவித்த முட்டையின் மஞ்சள் பகுதியை எடுத்து சோயா கறி கிளறும் போது சேர்த்து கிளறலாம்.
3. சோயா தனியேவா என நினைப்பவர்கள் ஒரு கரட்டை சீவி சேர்த்து கொள்ளுங்கள்.
4. 50:50 என பெயர் சூட்டிய பெருமை என்னை மட்டுமே சேரும்.

நன்றி : தூயா [தூயா கிச்சன் வலை பூவில் இருந்து மீள் பதிவு ]


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Feb 01, 2011 11:40 am

மதன் எப்பயேலிருந்து சமைக்க ஆரம்பித்திர்கள்.இது திடிர்னு எடுத்த முடிவா? இல்ல எப்பொழுதுமே நீங்கதானா.எது எப்படியிருந்தாலும் பயனுள்ள தகவல். என் மனைவியை செய்ய சொல்லி சாப்பிட்டு பார்த்து நல்லா மட்டும் இல்ல அப்புறம் பேசிக்கிறேன்.(நகைச்சுவைக்காக கோபம் வேண்டாம்)

avatar
Guest
Guest

PostGuest Tue Feb 01, 2011 11:43 am

என் அக்காவின் சமயல் நன்றாகதான் இருக்கும் .. சமைக்க சொல்லி சாப்பிட்டு பாருங்கள் .... புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Feb 01, 2011 11:49 am

உங்கள் தோழமைக்கு நன்றி மதன்.

avatar
Guest
Guest

PostGuest Tue Feb 01, 2011 11:56 am

எங்க வீட்ல சில நேரம் நான் தான் சமைக்கிறேன் ... நல்ல வேள இந்த பதிவ என் மனைவி பார்க்கலா ... பார்தா அவ்ளோதான் .... 50:50 முட்டை & சோயா பொரியல்  838572

வேலையாய் இருவரும் பகிர்ந்து கொண்டால் இனிய இல்லறம் ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக